BEO FREE TEST BATCH-TEST-02-PHYSICS FULL
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME
DISTRICT *
செவ்வாய் கோளின் காலநிலையை பற்றிய தகவல்களை சேகரிக்க 1998 இல் எந்த அமைப்பு சுற்றுகலம் அனுப்பியது?  *
1 point
2kg நிறையுள்ள ஒரு பொருள் 5 மீட்டர் உயரத்தில் இருந்து தரையில் விழுகிறது. புவி ஈர்ப்பு விசையினால் பொருளின் மீது செய்யப்பட்ட வேலை என்ன? (காற்றின் தடையை புறக்கணிக்கவும் ஈர்ப்பு முடுக்கம் 10 m/s^2 ) *
1 point
மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவி எது? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

கூற்று:மின்சாரத்தை நீண்ட தொலைவிற்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் மின்வடக் கம்பிகள் விரைப்பாக இணைக்கப்படுவது இல்லை.


 காரணம்: மின்சாரத்தை நீண்ட தொலைவிற்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் மின்வட கம்பிகள்  பகல் நேரங்களில் விரிவடைந்து இரவு நேரங்களில் சுருங்குகின்றன. எனவேதான் அவை மிகவும் விரைப்பாக இணைக்கப்படுவது இல்லை.
*
1 point
கோளக ஆடி ஒன்றின் குவியத் தொலைவு 7 cm எனில்  ஆடியின் வளைவு ஆரம்  *
1 point
ஊடகத்தினை ஒளிவிலகல் எண்ணுடன்  பொருத்துக :
அ. தாவர எண்ணெய் -a. 2.42

ஆ. கண்ணாடி - b. 1.92

இ.சிர்கான்-c. 1.52

ஈ. வைரம் - d. 1.47
*
1 point
பின்வரும் கூற்றினை ஆராய்க.

கூற்று: மின்காந்த தொடர்வண்டிகள் தண்டவாளத்தில் இருந்து 10 cm அந்தரத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன.

காரணம்: தொடர்வட்டியின் அடியில் தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்களை விலக்குவதன் மூலம் இவ்வாறு நிலை நிறுத்தப்படுகிறது.
*
1 point
குவி ஆடிகளின் பயன்பாடுகளில் மாறுபட்டதை தேர்வு செய்க.

1.குவி ஆடிகள் வாகனங்களில் பின்காட்சி ஆடிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

2. மருத்துவமனைகள்,  தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில் குவி ஆடிகள்  பயன்படுத்தப்படுகின்றன.

3. எதிரொளிக்கும் தொலைநோக்கிகளில் குவி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.


4.சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
*
1 point
பொருள்களின் ஒளிவிலகல் எண்களை பொருத்துக.

 1.காற்று-அ. 1.33

2.நீர் - ஆ.1.0

3.ஈதர் - இ.1.41

4.மண்ணெண்ணெய் -  ஈ.1.36 
*
1 point
முதன்முதலாக _________ ஆம் ஆண்டு ஆன்டொய்ன் லவாய்சியர் மற்றும் பியரே சைமன் லாப்லாஸ் ஆகியோரால் வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் அளவை அளவிட பனிக்கட்டி கலோரி மீட்டர் பயன்படுத்தப்பட்டது. *
1 point
மின்காந்த தொடர் வண்டிகளை பயன்படுத்தும் நாடு எது? *
1 point
செயற்கை காந்தங்களை உருவாக்க பயன்படும் உலோக கலவை எது? *
1 point
பெரும்பாலான நிலையான காந்தங்கள் எந்த உலோக கலவையால் தயாரிக்கப்படுகின்றன? *
1 point
காந்தவியல் உருவாக அடித்தளமிட்டவர் யார்? *
1 point
ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டங்கள் செல்லும் மூடப்பட்ட பாதைகளை கொண்ட மின் சுற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
மின்னோட்டத்தின் காந்த விளைவை 1819 ஆம் ஆண்டு விளக்கிக் கூறியவர் யார்? *
1 point
கம்பிச்சுருளின் வழியே மின்னோட்டம் செல்லும்போது காந்தப்புலம் உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
1600 ஆம் ஆண்டு எந்த ஆங்கிலேய இயற்பியல் அறிஞர் முதல் முதலாக நிலை மின் காட்டியை வடிவமைத்தார்? *
1 point
மின்னல் கடத்தி பற்றிய சரியானதை தேர்ந்தெடு.
1. உயரமான கட்டடங்களை மின்னல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு கருவி மின்னல் கடத்தி ஆகும்.
2. மின்னல் கடத்தியில் ஒரு உலோகத்தண்டானது கட்டடத்தின் மேற்பகுதியில் காற்றுடன் தொடர்பு கொள்ளும் வண்ணம் பொருத்தப்பட்டிருக்கும்.
3. கட்டடங்கள் கட்டப்படும் போது இந்த உலோகத்தண்டும் அதிலிருந்து வரும் தாமிர கம்பியும் கட்டடத்தின் சுவர்களில் பொருத்தப்படும்
*
1 point
கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

1. ஓய்வு நிலையில் உள்ள பொருளில்

2.இயக்க நிலையில் உள்ள பொருளில்

3. சமநிலையுள்ள பொருட்களில் மட்டும்.
*
1 point
A மற்றும் B என்ற இரண்டு ரயில் வண்டிகள் இணையான ரயில் பாதையில் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செல்கின்றன.  ரயில் வண்டி Aயின் திசைவேகம் கிழக்கு 40 km/h மற்றும் ரயில் வண்டி B  மேற்கு நோக்கி 40 km/h. ரயில் வண்டிகளின் சார்பு திசைவேகம்  *
1 point
வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி ________  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.


கூற்று : உயரமான மலைப்பகுதிகளில் சமையல் செய்வது கடினம்.

காரணம் : உயரமான இடங்களில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் பொருள்களின் வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதனால் நீரானது 80°C வெப்பநிலையிலேயே கொதிக்க ஆரம்பித்து விடும். இந்த வெப்ப நிலையில் உருவாகும் வெப்ப ஆற்றல் பொருளை சமைப்பதற்கு போதுமானதாக இருக்காது.
*
1 point
ராக்கெட் ஏவுதலில் ____________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

1 நியூட்டனின் மூன்றாம் விதி

2. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

3.நியூட்டனின் முதல் விதி

4. நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு.

*
1 point
முதன் முதலில் 1949 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேசிய நிர்ணய கழகத்தால் உருவாக்கப்பட்ட கடிகாரம்  *
1 point
புவியானது 15° இடைவெளி அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் ________  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. *
1 point
SI அலகு முறை அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு  *
1 point
பொருள் ஒன்றின் நீளம் 3.51 மீட்டர் என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 மீட்டர் எனில் அளவீட்டின் விழுக்காட்டு பிழை  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

கூற்று :மின்னோட்டம், பொருளின் அளவு,  ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை இயற்பியல் அளவாகும்.

காரணம் :அவை ஒன்றை ஒன்று தொடர்புடையவை.
*
1 point
உலக அளவீட்டியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ________ ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy