SCIENCE TEST 3
VI STD III TERM
Sign in to Google to save your progress. Learn more
Email *
காந்தத் தன்மையுடைய தாது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
1 point
Clear selection
எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் காந்த கற்களை தொங்க விட்டால் அவை வடக்கு தெற்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வருவதை கண்டறிந்தனர்?
1 point
Clear selection
சட்ட காந்தம் ராஜகாந்தம்  ஆகியவை பொதுவாக எதில் பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
இயற்கையில் நீரானது எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
1 point
Clear selection
தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் எந்த திசையிலேயே ஓய்வு நிலைக்கு வரும்?
1 point
Clear selection
எது இயற்கை காந்தம் எனப்படுகிறது?
1 point
Clear selection
மேகங்களில் உள்ள நீரானது புவிக்கு மலை அல்லது பணி வடிவில் மீண்டும் வரும் இயற்கை நிகழ்வினை எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
எவற்றில் உள்ள நீரின் அளவினை டிஎம்சி என்ற அலகால் அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரானது எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது?
1 point
Clear selection
தாவரங்களில் துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது
1 point
Clear selection
எத்தனை சதவீத நீரானது பெருங்கடல்களிலும் கடல்களிலும் காணப்படுகிறது?
1 point
Clear selection
புவியியல் காணப்படும் நீரில் எத்தனை சதவீதம் நீரானது உப்பு நீராகும்?
1 point
Clear selection
ஆசியாவின் முக்கிய ஆறுகளில் 10 பெரிய ஆறுகள் இம் மலையில் இருந்து தொடங்கி பாய்கின்றன?
1 point
Clear selection
உலகில் மொத்தம் உள்ள 3 சதவீத நன்னீரில் மட்டும் துருவ பனிக்கட்டிகள் பணிகளில் எத்தனை சதவீதம் நன்னீர் உள்ளது?
1 point
Clear selection
நீர்நிலைகள் கடலை சந்திக்கும் ஈரநிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
உயிரினங்களுக்கு நன்னீர் ஐயும் ஆக்சிஜனையும் அளிப்பதில் எந்த நிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது?
1 point
Clear selection
எத்தனை வகையான இயற்கை நன்னீர் ஆதாரங்கள் புவியில் காணப்படுகின்றன?
1 point
Clear selection
இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஓர் எந்த அணியுடன் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது?
1 point
Clear selection
உப்பு நீரில் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் வரையில் உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்?
1 point
Clear selection
ஒரு காலன் என்பது எத்தனை லிட்டர் ஆகும்?
1 point
Clear selection
ஈரப்பதம் நிறைந்த காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
புவியின் மொத்த பரப்பளவில் நான்கில் எத்தனை பங்கு நீர் சூழ்ந்துள்ளது?
1 point
Clear selection
நீர் சுழற்சியின் காரணமாக இயற்கையில் எப்பொழுதும் நீர் எத்தனை நிலைகளில் காணப்படும்?
1 point
Clear selection
பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவில் எத்தனை சதவீதம் நீர் உறைந்த நிலையில் காணப்படுகிறது?
1 point
Clear selection
நீர் சூழ்ச்சியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எந்த தேதியன்று ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
காலன் என்பதும் எவற்றின் கன அளவினை அளக்க அலகாகும்?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் எங்கு சில சதுப்புநிலக்காடுகள் அமைந்துள்ளன?
1 point
Clear selection
எந்த மாற்றம் என்பது ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு ஆகும்?
1 point
Clear selection
தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை இவற்றிலிருந்து பெறுகின்றன?
1 point
Clear selection
தாவர எண்ணெய் அல்லது விலங்கு கொழுப்பினை அடர் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது கிடைப்பது என்ன?
1 point
Clear selection
எந்த ஆண்டு முதன் முதலில் சிமெண்ட் கண்டுபிடிக்கப்பட்டது?
1 point
Clear selection
வேதியியலாளர்கள் எவற்றை இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றனர்?
1 point
Clear selection
நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் ஆகியவை தாவரங்களுக்கு தேவையான மூன்று முக்கிய_____________
1 point
Clear selection
மருத்துவத்துறையில் மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கும் அமைதிப்படுத்திகளாக எவை பயன்படுகிறது?
1 point
Clear selection
பாரிஸ் சாந்து தயாரிக்க பயன்படும் ஜிப்சம் அதிகளவில் எங்கு கிடைக்கிறது?
1 point
Clear selection
எவற்றின் செல்களில் பொதிந்துள்ள புரோபென் தயார் செய்து ஒரு வேதிப் பொருளாகும்?
1 point
Clear selection
பொருட்களின் வடிவம் அளவு மற்றும் பருமனில் மற்றும் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
தாவரங்களுக்கு அளிக்கப்படும் உரங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
நாம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு சோடியம் குளோரின் இணைந்த ஒரு எந்த பொருளாகும்?
1 point
Clear selection
சிமெண்டை கண்டுபிடித்தவர்
1 point
Clear selection
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ______________ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாப்படுகிறது.
1 point
Clear selection
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு ___________ கரைசல் பயன்படுகிறது. 
1 point
Clear selection
திடக்கழிவுகளை பொதுவாக எத்தனை வகைகளாக பிரிக்கலாம்??
1 point
Clear selection
உணவுச் சங்கிலி ஆனது எதனை இடம் இருந்து கிடைக்கும் ஆற்றலில் இருந்து தொடங்குகிறது?
1 point
Clear selection
உயிருள்ளவை உயிரற்றவை யும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பு எது?
1 point
Clear selection
உற்பத்தியாளர் களிலிருந்து நுகர்வோர்க்கு கடத்தப்படுவது எது?
1 point
Clear selection
கிருமி நாசினி எது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy