SHIVAMS EYE ACADEMY
6-8 POLITY,GEOGRAPHY - TEST 13
Sign in to Google to save your progress. Learn more
Name *

1.      புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலம் எது?

1 point
Clear selection

2.      சூரியக்குடும்பத்தின் நிறையில் சூரியனின் நிறை எத்தனை சதவீதம்?

1 point
Clear selection

3.        கீழ்க்கண்டவற்றில் எது வளிமக் கோள் அல்ல?

1 point
Clear selection

4.           சூரியனுக்கும் புவிக்கும் இடையேயுள்ள தொலைவு

1 point
Clear selection

5.           இஸ்ரோ மங்கள்யான் விண்கலத்தை அனுப்பிய நாள்

1 point
Clear selection

6.           கேலிஸ்டோ என்பது எதனுடைய துணைக்கோள்

1 point
Clear selection

7.           தன்னைத்தானே சுற்றிக்கொள்ள அதிக நாள் எடுத்துக்கொள்ளும் கோள் எது?

1 point
Clear selection

8.      தவறான இணையைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

9.      இந்திரா முனை மற்றும் இந்தோனேசியாவை பிரிக்கும் கால்வாய்

1 point
Clear selection

10.       உலகளவில் 3வது பெரிய பெருங்கடல் எது?

1 point
Clear selection

11.      சரியானதைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

12.      “Discovery of India” என்ற நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection

13.  உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படும் காடு

1 point
Clear selection

14.  இந்தியாவின் தேசிய பறவையாக மயில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

15.      பெருவட்டம் என அழைக்கப்படுவது எது?

1 point
Clear selection

16.      தீர்க்கக்கோடுகள் புவியில் நிலநடுக்கக்கோட்டுப்பகுதியில் எவ்வளவு இடைவெளியில் காணப்படுகின்றன?

1 point
Clear selection

17.      இராயல் வானியல் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?

1 point
Clear selection

18.      தவறான இணையைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

19.      ஒப்புமையைக் கூறு

தீர்க்கக்கோடு : 360    ::   அட்சக்கோடு : ______________


1 point
Clear selection

20.      இந்தியாவின் திட்ட நேரத்தை கணக்கிட உசவும் 82 ½ ° கிழக்கு தீர்க்கக்கோடு எந்த இடத்தின் வழியே செல்கிறது?

1 point
Clear selection

21.      பேரிஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் பகுதி எது?

1 point
Clear selection

22.      சுனாமி என்ற சொல் எந்த மொழிச்சொல்லிலிருந்து பெறப்பட்டது?

1 point
Clear selection

23.      மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை எது?

1 point
Clear selection

24.      கீழ்க்கண்டவற்றில் எது புதுப்பிக்க இயலாத வளம்?

1 point
Clear selection

25.      தாமன்ஜோதி காற்றாலைப் பண்ணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன?

1 point
Clear selection

26.      இந்தியாவின் அதிக திறன் கொண்ட நீர்மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் அணை எது?

1 point
Clear selection

27.      உலக அளவில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடு

1 point
Clear selection

28.      “கருப்பு தங்கம்” என அழைக்கப்படுவது எது?

1 point
Clear selection

29.      இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி எது?

1 point
Clear selection

30.      கீழ்க்கண்டவற்றில் தேசிய பூங்கா மற்றும் அது அமைந்துள்ள மாநிலத்தின் அடிப்படையில் தவறாக பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

31.      மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் மலைவாழிடம் எது?

1 point
Clear selection

32.      இந்தியாவின் தற்போதைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை

1 point
Clear selection

33.      பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

34.      ஒரு திடீர் நகர்வு அல்லது புவி மேலோட்டில் நடுக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1 point
Clear selection

35.      ஒவ்வொரு வருடமும் உலக மண் நாள் என்று கொண்டாடப்படுகிறது? 

1 point
Clear selection

36. பருத்தி பயிரிட ஏற்ற மண் எது? 

1 point
Clear selection

37. வெப்ப குறைவு வீத கருத்தின்படி வெப்பநிலையானது ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எவ்வளவு டிகிரி செல்சியஸ் குறைந்துகொண்டே வரும்? 

1 point
Clear selection

38. ஐசோ  ஹைட்ஸ் என்பது

1 point
Clear selection

39. காற்றின் ஈரப்பதத்தை அளவிடப் பயன்படும் அறிவியல் கருவி எது?  

1 point
Clear selection

40. கீழ்கண்ட எந்த செயல்பாட்டின் மூலம் ஆவியாதலின் விகிதத்தை அதிகரிக்க முடியும்? 

1 point
Clear selection

41. இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்________

1 point
Clear selection

42. 1929ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது? 

1 point
Clear selection

43.கீழ்க்கண்டவற்றில் எந்த நாளன்று முழு சுதந்திர நாள் (purna swaraj day) கொண்டாடப்பட்டது? 

1 point
Clear selection

44. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 

1 point
Clear selection

45. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

1 point
Clear selection

46.இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தின் எத்தனை பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்? 

1 point
Clear selection

47. இந்திய அரசமைப்பு சட்ட வரைவுக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? 

1 point
Clear selection

48. அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது? 

1 point
Clear selection

49. இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

1 point
Clear selection

50. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எத்தனை நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது? 

1 point
Clear selection

51. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட நாள்

1 point
Clear selection

52. இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 

1 point
Clear selection

53. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு செலவிடப்பட்ட பண மதிப்பு___________

1 point
Clear selection

54. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை இந்தியாவை _________________ என வரையறை செய்துள்ளது.

1 point
Clear selection

55. இந்திய அரசியலமைப்பு சட்டம் இதுவரை(2022 மே ) எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? 

1 point
Clear selection

56. அரசியலமைப்பு என்ற கொள்கை முதல் முதலில் எந்த நாட்டில் தோன்றியது? 

1 point
Clear selection

57. கீழ்க்கண்ட எந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது? 

1 point
Clear selection

58. இந்திய அரசியல் நிர்ணய சபையில் எத்தனை மாகாண பிரதிநிதிகள் மற்றும் சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்? 

1 point
Clear selection

59. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? 

1 point
Clear selection

60. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என அழைக்கப்படுவது எது?  

1 point
Clear selection

61. ஜவகர்லால் நேரு அவர்களின் குறிக்கோள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்

1 point
Clear selection

62. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? 

1 point
Clear selection

63. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த சட்ட திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்டது? 

1 point
Clear selection

64. சிட்டிசன் எனும் சொல் "சிவிஸ்" என்ற எம்மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது? 

1 point
Clear selection

65. இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு ______________ வரை குடியுரிமை பற்றி விளக்குகின்றன

1 point
Clear selection

66. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

67. எந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் காமன்வெல்த் குடியுரிமை நீக்கப்பட்டது? 

1 point
Clear selection

68. இந்திய குடியுரிமை சட்டம், 1955 குடியுரிமையை பெற எத்தனை வழிகளை பரிந்துரை செய்கிறது? 

1 point
Clear selection

69. இந்திய அரசியலமைப்பு சட்டம் ______________ வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன. 

1 point
Clear selection

70. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின்  அரசியலமைப்பின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது? 

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy