NMMS SAT SCIENCE ONLINE TEST - 5
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. முழுமையற்ற மலர் என்பது பற்றிய சரியான கூற்று எது?

அ. முழுமையற்ற மலர்கள் பெரும்பாலும் ஒருபால் மலர்களாக இருக்கும் 

ஆ. முழுமையற்ற மலர்கள் ஆன் மலர் அல்லது பெண் மலராக இருக்கும் 

இ. புல்லி, அல்லி, மகரந்ததாள், அல்லது சூலகம் இவற்றில் ஏதேனும் இல்லாமல் இருக்கும் 

ஈ. முழுமையற்ற மலர்கள் பெரும்பாலும் இருபால் மலர்களாக இருக்கும் 

*
1 point
2. கீழ்கண்டவற்றுள் எது (எவை) மஞ்சரி வகை மலர்?

அ. சூரியகாந்தி 
ஆ. செம்பருத்தி 
இ. மல்லிகை 
ஈ. ட்ரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் 

*
1 point
3. தன் மகரந்த சேர்க்கை பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

அ. அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தியாக வேண்டும் என்ற அவசியமில்லை 

ஆ. அதிக அளவில் மகரந்த்துகள்கள் உற்பத்தி செய்யப்படும் 

இ. புதிய தாவரங்களில் வேறுபாடு இருக்காது 

ஈ. புதிய தாவரங்களில் புதிய பண்புகள் காணப்படும் 
*
1 point
4. அவரை கீழ்கண்ட எந்த குடும்பத்தை சேர்ந்தது  *
1 point
5. தக்காளி கீழ்கண்ட எந்த குடும்பத்தை சேர்ந்தது  *
1 point
6. கீழ்கண்ட எந்த தாவரத்தில் அயல் மகரந்த சேர்க்கை நடக்க வாய்ப்பு இல்லை  *
1 point
7. கீழ்கண்ட எந்த தாவரத்தில் தன மகரந்த சேர்க்கை நடக்க வாய்ப்பு இல்லை  *
1 point
8. மலர்களில் ஆண் கேமிட்டுகள் சூற்பை வரை செல்ல உதவுவது எது? *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் தனிக்கனி அல்லாதது எது? *
1 point
10. கருவுறுதலுக்கு பின்பும் புல்லி இதழ் காலையிலிருந்து பிரியாமல் கீழ்கண்ட எந்த தாவரத்தில் உள்ளது? *
1 point
11. கருவுறுதலுக்கு பின்பு சூல்கள் எவ்வாறு மாறுகிறது  *
1 point
12. உருளைக்கிழங்கில் புதிய தாவரங்கள் கீழ்கண்ட எதன் மூலம் உருவாகிறது  *
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் "மொட்டு விடுதல்" மூலம் புதிய தாவரங்களை உருவாக்குவது எது  *
1 point
14. ஸ்பைரோகைரா என்ற பாசியில் கீழ்கண்ட எந்த முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது  *
1 point
15. கீழ்கண்ட எந்த தாவரத்தில் ஸ்போர்கள் மூலம் புதிய தாவரம் உருவாகிறது 

அ. பாசி 
ஆ. பேரணிகள் 
இ. தக்காளி 
ஈ. செம்பருத்தி 
*
1 point
16. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. சேமிப்பு வேர்கள்    - 1. கஸ்குட்டா 

ஆ. துணை வேர்கள்    - 2. அவிசீனியா 

இ. வாயு பரிமாற்றம்  - 3. ஆலமரம் 

ஈ. உறிஞ்சு வேர்கள்   - 4. பீட்ருட் 
*
1 point
17. கள்ளி வகைத் தாவரங்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

அ. இலை போன்று காணப்படுவது தண்டு 

ஆ. முட்கள் போன்று காணப்படுவது கனி 

இ. இலைகள் நீராவிப்போக்கை தவிர்க்க தண்டு போன்று மாறியுள்ளது 

ஈ. தண்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது 
*
1 point
18. வேறுபட்டது எது  *
1 point
19. பம்பர வடிவ வேர் காணப்படும் தாவரம் எது?

அ. முள்ளங்கி 
ஆ. டர்னிப் 
இ. கேரட் 
ஈ. பீட்ருட் 
*
1 point
20. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. தூண் வேர்கள்       - 1. வாண்டா 

ஆ. முட்டுவேர்கள்      - 2. மிளகு 

இ. தொற்றுவேர்கள்  - 3. ஆலமரம் 

ஈ. பற்றுவேர்கள்         - 4. மக்காச்சோளம் 

*
1 point
21. கீழ்கண்ட எந்த தாவரத்தில் கணுவில் இருந்தும் வேர்கள் உருவாகிறது 

அ. கரும்பு 

ஆ. மக்காச்சோளம் 

இ. வெற்றிலை 

ஈ. மிளகு 
*
1 point
22. வெலாமன் திசுவின் பணி யாது  *
1 point
23. ஹாஸ்டோரியங்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

அ. இது தோற்று வேர்கள் என அழைக்கப்படுகிறது 

ஆ. கஸ்குட்டா தாவரத்தில் இந்த வேர்கள் காணப்படுகிறது 

இ. மரங்களிலும், தாவரங்களிலும் இத்தாவரம் படர்வதற்கு இந்த வேர்கள் உதவுகின்றது 

ஈ. மற்ற தாவரங்களின் தாவரத்திசுக்களை துளைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றது 
*
1 point
24. பொருத்தமில்லாதது எது  *
1 point
25. வேறுபட்டது எது  *
1 point
26. தரையொட்டிய தண்டின் மாற்றுருக்களில் தவறானது எது? *
1 point
27. ஓடு தண்டு கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது  *
1 point
28.மட்டநிலத்தண்டு பற்றிய சரியான கூற்று எது *
1 point
29.கீழ்கண்ட எந்த தாவரத்தின் நுனிச் சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளது
*
1 point
30.கீழ்கண்ட எந்த தாவரத்தில் இலை செய்ய வேண்டிய ஒளிச்சேர்க்கை வேலையை இலைக்காம்பு செய்கிறது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy