சதவீதம் ( கூட்டு வட்டி, தனிவட்டி 6-8 )
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Name: *
District: *
கோபால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகள் கழித்து ரூ 750 ஐ தனி வட்டியாக செலுத்தினால் அவரின் அசல் தொகை  *
1 point
____________  ஆண்டுகளில் 
ரூ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ரூ. 6720 ஆக உயரும்.
*
1 point
ரூ 35,0000 க்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம்  2 ஆண்டுகளுக்குத் தனிவட்டி  _____________   *
1 point
ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில்  ரூ 10,050 ஆக உயர்ந்தது எனில் அசல் தொகை ______________ *
1 point
அசல் ரூ 3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம்  *
1 point
ரூ 4,000 க்கு இரண்டு ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம்  *
1 point
ரூ 4000 ஆனது நான்கு ஆண்டுகளில் ரூ 5000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனி வட்டி விகிதம்  *
1 point
ஒரு தொகையானது தனி வட்டி வீதத்தில்  பத்து ஆண்டுகளில் இரு மடங்கானால், அத்தொகை அதே தனிவட்டி வீதத்தில் மும்மடங்காக எடுத்துக் கொள்ளும் காலம்  *
1 point
சாதாரண வட்டிக்கு கொடுக்கப்பட்ட ஒரு தொகையானது மூன்று ஆண்டுகளில் ரூ 690  ஆகவும்,  5 ஆண்டுகளில் ரூ 750 ஆகவும் முதிர்ச்சி அடைகிறது எனில் அத்தொகை  *
1 point
ஒரு தொகைக்கு  மூன்று ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி ரூம் 331 எனில், அதே தொகைக்கு அதே காலத்தில் அதே வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டி  *
1 point
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 3 வருடத்தில் 4% வட்டி வீதத்தில் ரூ 1200 தனி வட்டி கிடைக்கிறது. அதே தொகைக்கு அதே வட்டி வீதத்தில் இரண்டு வருடத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி  *
1 point
ரூ 6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் எனில் தனி வட்டி தொகை ___________  *
1 point
ரூ 12,000 க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம்   *
1 point
ஓர் அசலானது இரண்டு வருடத்தில்  9/4  மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி வீதம்  *
1 point
ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காவதற்கு பிடிக்கும் காலம் _________ ஆண்டுகள். *
1 point
இருசக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ 70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது எனில் அதன் தற்போதைய மதிப்பு  *
1 point
அசல் ரூ 3000 ஆனது 10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படும் முறையில் எத்தனை ஆண்டுகளில் ரூ 3993 ஆக மாறும்?  *
1 point
ஓர் அசல் ஆனது இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் ரூ 2028 ஆக மாறுகிறது எனில் அசல்  தொகை  *
1 point
ரூ 3200 க்கு 2.5% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படும் முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி தொகை  *
1 point
___________   கூட்டு வட்டி வீதத்தில் ரூபாய் 5625 ஆனது 2 ஆண்டுகளில் ரூ 6084 ஆக மாறும். *
1 point
ரூ 4000 க்கு 10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால்  2  1/2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி  *
1 point
மகேஷ் என்பவர் ரூ 5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் அவர் பெரும் தொகை __________  *
1 point
ஒரு மரத்தின் தற்போதைய உயரம் 847 சென்டிமீட்டர். அது ஆண்டுக்கு 10% வளர்கிறது எனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதன் உயரம்  *
1 point
ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது.  2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 2,38,765 ஆக இருந்தது 2016 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை  *
1 point
ஒரு வகையான பாக்டீரியா  முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும் இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதன் எண்ணிக்கை  *
1 point
ரூ 8000க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில்   2 ஆண்டுகளுக்கு  கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம்________ *
1 point
ரூ 5,000 க்கு 12% ஆண்டு வட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு,   ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது  __________ ஆகும். *
1 point
2% வட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ 1  எனில், அசல் _____________ ஆகும். *
1 point
10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் 3 ஆண்டுகளில் ___________  என்ற அசலானது ரூ 2662 தொகையாக மாறும். *
1 point
ஓர் இயந்திரத்தின் விலையானது ரூ. 18,000 அது ஆண்டுக்கு 16  2/3%  வீதம் தேய்மானம் அடைகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு ஆக இருக்கும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy