8th Science- அளவீட்டியல், விசையும் அழுத்தமும்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
ஒருவளிமண்டல அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது செயல்படும் ___ நியூட்டன் விசைக்குச் சமம்
1 point
Clear selection
மின்னோட்டம் (I) = ………..
1 point
Clear selection
கூற்று : கால்பந்து வீரர்களின் காலணிகளில் பல துருத்திக் கொண்டிருக்கும் அமைப்புகள் உள்ளன.
காரணம் : அவைகள் மைதானத்துடன் வலிமையான பிடிமானத்தை தரும்.
1 point
Clear selection
ஒரு கல்லின் எடை 500N எனில், 25 செ. மீ பரப்புடைய தளத்தில் கல்லினால் ஏற்படும் அழுத்தம்
1 point
Clear selection
மனித உடலின் சாதாரண வெப்பநிலை
1 point
Clear selection
கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
1 point
Clear selection
கெல்வின் அளவீட்டில் மேல்நிலைப்புள்ளி
1 point
Clear selection
பாரன்ஹீட் அளவீட்டில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை …
1 point
Clear selection
மழைத்துளிகள் இயற்கையாகவே கோளவடிவத்தை பெற்றிருப்பது ஏன்?
1 point
Clear selection
ஒரு புத்தகத்தின் நீளம் 15 செ.மீ என்றால் அதன் எண் மதிப்பு …….
1 point
Clear selection
மின்னூட்டத்தின் அலகு
1 point
Clear selection
புவிப்பரப்பிலிருந்து உயரம் அதிகரிக்கும் போது வளிமண்டல அழுத்தம்___ 
1 point
Clear selection
திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளையும், திரவங்களின் அழுத்தத்தையும் கண்டறிய ___ பயன்படுகிறது.
1 point
Clear selection
ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் ………………..
1 point
Clear selection
வாழைப்பழத்தோலில் கால் வைத்தால் வழுக்க காரணம் என்ன?
1 point
Clear selection
கூற்று : திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்
காரணம் : ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான வில் ஒன்று வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணமே ஒரு ரேடியன் எனப்படும்.
1 point
Clear selection
ஒரு நிமிட நேரத்தில் எத்தனை மணி நேரம் உள்ளது?
1 point
Clear selection
உராய்வு விசையானது பொருளின் இயக்கத்திற்கு ___ செயல்படும்
1 point
Clear selection
……. கணினி நினைவகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
மருத்துவமனை வெப்பநிலைமானிகளில் ___ அளவு குறிக்கப்பட்டுள்ளது
1 point
Clear selection
கீழ்காணும் திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
1 point
Clear selection
செல்சியஸ் இல் 0 கெல்வினின் மதிப்பு 
1 point
Clear selection
தாவரங்களில் நீர் மேலே ஏறுவதற்குக் காரணம்….. என்ற திரவப் பண்பே ஆகும்.
1 point
Clear selection
கூற்று : வெப்பநிலையானது செல்சியஸ், ஃபாரன்ஹீட், கெல்வின் போன்ற அலகுகளில் அளக்கப்படுகிறது.
காரணம் : வெப்பநிலைமானிகளில் சில பொதுவான திட்ட அளவுகளில் தரப்படுகின்றன.
1 point
Clear selection
கூற்று : கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது
காரணம் : கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகின்றன.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy