NMMS SAT TEST - 4
8 ஆம் வகுப்பு மக்களின் புரட்சி
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மொபைல் எண் *
பள்ளி முகவரி *
ஊர் *
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு *
1 point
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியா மன்னர் *
1 point
கர்நாடக உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு *
1 point
பாளையக்காரர்கள் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு *
1 point
கட்டபொம்மனை கைது செய்த மன்னன் *
1 point
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிவிடப்பட்ட இடம்   *
1 point
வேலுநாச்சியாரின் படைத்தளபதி ---------- ஆவார் *
1 point
வேலுநாச்சியாருக்கு உதவி செய்த மன்னன் *
1 point
தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என அழைக்கப்பட்டவர் *
1 point
சிவகங்கையின் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார் *
1 point
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டவர் யார் *
1 point
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் *
1 point
-------என்பவரின் பெயர் தீர்த்தகிரி *
1 point
கொரில்லா போர்முறையில் போரிட்ட மன்னன் யார் *
1 point
தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம் *
1 point
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாக திகழ்ந்தது ----- *
1 point
1806 ல் நடைபெற்ற வேலூர் கலகத்தை "முதல் இந்திய சுதந்திரப்போர்" ஏற்றுக் கூறியவர் *
1 point
முதல் இந்திய சுதந்திரப்போர் நடைபெற்ற ஆண்டு *
1 point
ராணிலட்சுமிபாய் -------என்பவருடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார் *
1 point
இரண்டாம் பகதூர்ஷா ----- இடத்திற்கு  நாடு கடத்தப்பட்டார் *
1 point
வேலூர் கலகத்தின் விளைவாக பதவி நீக்கம் செய்யப்பட்டவர் *
1 point
எப்படைப்பிரிவை சார்ந்த இந்திய சிப்பாய்கள் வேலூர்க்கலகத்தை தொடங்கினர் *
1 point
திப்புவின் மூத்த மகன் *
1 point
வேல்ஸ் இளவரசர் தீவு ----என அழைக்கப்பட்டது *
1 point
1857 இல் இந்திய விடுதலைக்காக ஏற்பட்ட கலகத்தில் பங்குபெற்ற தலைவர் மற்றும் கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரியை யும் கண்டறிக *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy