சந்திரயான் இலவச தேர்வு- 8ஆம் வகுப்பு தமிழ் இயல்- 08
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 பெயர் *
மாவட்டம் *
திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

1 point
Clear selection
மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி கருத்து கூறியவர் யார்?

1 point
Clear selection
காத்தவராயன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?

1 point
Clear selection
பொருத்துக.
அ. நம்பர் – 1. கூசாமல்
ஆ. நாணாமே – 2. அடியார்
இ. ஈயில் – 3. உள்ளம்
ஈ. சித்தம் – 4. வழங்கினால்

1 point
Clear selection
படமாடக் கோயில் பகவற்குஒன்ற ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா – இதில் பகவர் என்று குறிப்பிடப்படுபவர்?

1 point
Clear selection
நமன் என்னும் சொல்லின் பொருள் …………….
1 point
Clear selection
அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
1 point
Clear selection
அயோத்திதாசர் நடத்திய இதழ் 
1 point
Clear selection
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது …
1 point
Clear selection
திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …
1 point
Clear selection
அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ள இடம் சென்னையில் உள்ள …
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் புதுமைப்பித்தன் எழுதாத நூல் எது?

1 point
Clear selection
அயோத்திதாசர் அறிந்திராத மொழி
1 point
Clear selection
அயோத்திதாசர் ____ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
1 point
Clear selection
அயோத்திதாசர் ஒரு ஆண்டுக்கு பின்னர் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழின் பெயரை ___என மாற்றினார்
1 point
Clear selection
விடும் என்பது ……………… சீர்.
1 point
Clear selection
வஞ்சிப்பா ……………… ஓசை உடையது.
1 point
Clear selection
வெண்பா ……………… ஓசை உடையது.
1 point
Clear selection
 கலிப்பா……………… ஓசை உடையது.
1 point
Clear selection
 ஆசிரியப்பா……………… ஓசை உடையது.
1 point
Clear selection
செய்யுளுக்கு உரிய உறுப்புகள் 
1 point
Clear selection
1.தளை ………… வகைப்படும்.
2.தொடை …………. வகைப்படும்.
1 point
Clear selection
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
1 point
Clear selection
பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ………
1 point
Clear selection
திருமந்திரத்தை இயற்றியவர் 
1 point
Clear selection
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.
1 point
Clear selection
சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர்
1 point
Clear selection
எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக்கண்ணி உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்
1 point
Clear selection
உய்ம்மின்-என்பதன் பொருள்
1 point
Clear selection
குணங்குடியாரின் இயற்பெயர் 
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy