SHIVAMS EYE ACADEMY
PHYSICS PYQ - TEST 25
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. மின்னோட்டத்தின் அடிப்படை அலகு 

1 point
Clear selection

2. சூரிய ஒளி பூமியை வந்து அடைவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 

1 point
Clear selection

3. ஒரு கடத்தியில் பாயும் மின்னோட்டத்திற்கும் அதன் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தவர் 

1 point
Clear selection

4. திரவமானி எந்த தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது?  

1 point
Clear selection

5. சந்திராயன் I, II  மற்றும் மங்கள்யான் இவற்றின் திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர் யார்?  

1 point
Clear selection

6.  லென்சின் திறனின் SI அலகு 

1 point
Clear selection

7.  நிலைமை விதி என அழைக்கப்படுவது எது?  

1 point
Clear selection

8.  மின் உருகு இழையின்  பண்பு 

1 point
Clear selection

9.  சட்டக்காந்தத்தின் மையப் பகுதியில் காந்த விசையின் மதிப்பு 

1 point
Clear selection

10.  தெளிவான எதிரொலியை கேட்பதற்கு எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு யாது?  

1 point
Clear selection

11.  கண் கோளத்தின் வெளி அடுக்கில்_________ உள்ளது 

1 point
Clear selection

12.  கதிர்வீச்சின் அளவு_________ என்ற அலகால் அளவிடப்படுகிறது? 

1 point
Clear selection

13.  முதல் ஊசல் கடிகாரம் ________ஆண்டு வடிவமைக்கப்பட்டது

1 point
Clear selection

14.  குவிலென்ஸின் முன்  பொருளானது,  குவியம் பிரண்ட் ‘F’ க் கும் ஒளிமையம் ‘O’ க்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை தன்மை என்ன? 

1 point
Clear selection

15.  லென்ஸ் திறனின் SI அலகு 

1 point
Clear selection

16.  தெரிந்த இலேசான தனிமம்

1 point
Clear selection

17.  கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது எது?  

1 point
Clear selection
18.  ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயு 
1 point
Clear selection

19.  லெக்லாஞ்சி மின்கலத்தின் மின்னியக்கு விசை

1 point
Clear selection

20.  உறைகலவையின் வெப்பநிலை

1 point
Clear selection

21.  மையவிலக்கு விசையின் அடிப்படையில் இயங்கும் கருவி 

1 point
Clear selection

22. நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வு 

1 point
Clear selection

23.  பெருமளவில் ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுவது

1 point
Clear selection

24. CFL  விளக்கை பயன்படுத்துவதால் ஆண்டிற்கு_________ மின்சக்தி சேமிக்க முடியும்

1 point
Clear selection

25.  _______ஆண்டு உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்பட்டது 

1 point
Clear selection

26.ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயு 

1 point
Clear selection

27.  ஒரு குதிரைத்திறன் __________வாட்டுக்கு சமம்

1 point
Clear selection

28.  எந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் 

1 point
Clear selection

29. மனிதனின் செவியுணர் நெடுக்கம்

1 point
Clear selection

30.  மின் திறனின் அலகு என்ன?  

1 point
Clear selection

31.  இரும்பு துருபிடித்தல் என்பது எந்த வினையைச் சார்ந்தது? 

1 point
Clear selection

32.  மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற காரணம் என்ன? 

1 point
Clear selection

33. வைரத்தின் மாறுநிலை கோணம்

1 point
Clear selection

34. மின் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம் 

1 point
Clear selection

35.  ஒரு குதிரை திறன் என்பது

1 point
Clear selection

36. தூரப்பார்வை சரி செய்ய பயன்படுவது எது?  

1 point
Clear selection

47. வினாடி ஊசலின் அலைவு நேரம்  

1 point
Clear selection

38. பிளிம்சால் கோடுகள்  இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும்? 

1 point
Clear selection

39. மனிதனின் ஒலி உணரும் திறன்

1 point
Clear selection

40.  மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் 

1 point
Clear selection

41.  நிலையான காந்தம் தயாரிக்க பயன்படுவது 

1 point
Clear selection

42. ஒரு மைக்ரான் அளவு

1 point
Clear selection

43.  மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற காரணம் 

1 point
Clear selection

44. X கதிர்கள் எதன் வழியே செல்லாது 

1 point
Clear selection

45. தூரப்பார்வை சரி செய்ய பயன்படுவது எது?  

1 point
Clear selection

46. நேர்மின்வாய் கதிர்களை கண்டுபிடித்தவர் யார்? 

1 point
Clear selection

47. பிளிம்சால் கோடுகள் எதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டிருக்கும்

1 point
Clear selection

48.  ஒலியை அளக்கும் அலகு 

1 point
Clear selection

49.  மின்விளக்கு பல்பை முதல் முதலில் கண்டுபிடித்தவர் யார்? 

1 point
Clear selection

50.  முதல் இந்திய விண்வெளி வீராங்கனை யார்?  

1 point
Clear selection

51.  புவியீர்ப்பு விசை கோட்பாட்டினை கண்டுபிடித்தவர் யார்? 

1 point
Clear selection

52.ஒரு மைல் என்பது சுமார்

1 point
Clear selection

53. வானம் நீலநிறமாக தோன்றுவதற்கான காரணம் என்ன?  

1 point
Clear selection

54.  "கோள்கள் நகரும்  விதி"  யை எடுத்துரைத்த விஞ்ஞானி

1 point
Clear selection

55.  நீரில் பிராணவாயு (ஆக்சிஜன்) மற்றும் நீரக வாயு (ஹைட்ரஜன்) சேர்ந்துள்ள எடை விகிதம்

1 point
Clear selection

56.  காற்று என்பது 

1 point
Clear selection

57.  அணுக்கரு உலையில் கிராபைட், பெரிலியம்,  தண்ணீர் ஆகியவை எதுவாக பயன்படுகிறது?  

1 point
Clear selection

58. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?  

1 point
Clear selection

59. தேனிரும்பில் உள்ள கார்பனின் சதவீதம்

1 point
Clear selection

60.  வானவில்லில் உள்ள ஏழு வண்ணங்களில் நடுவில் உள்ள வண்ணம் 

1 point
Clear selection

61.  பெர்னோலி தத்துவத்தில் இயங்குவது 

1 point
Clear selection

62. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற காரணம் 

1 point
Clear selection

63.  10 மீட்டரிலிருந்து விழும் 2 கிலோகிராம் நிறை கொண்ட பொருளில் உருவாகும் வெப்ப ஆற்றல்

1 point
Clear selection

64.  மனிதனின் இயல்பு வெப்பநிலை

1 point
Clear selection

65.  கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்

1 point
Clear selection

66. வெப்பநிலைமானியில்  பாதரசம் பயன்படுத்தப்படுவதன்  காரணம்?  

1 point
Clear selection

67.இருபுற குவிக்கண்ணாடி லென்சை உருவாக்கியவர் 

1 point
Clear selection

68. வெப்பமூட்டும் கருவிகளில் பயன்படும் மின்னிழை எது? 

1 point
Clear selection

69. புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு எது?  

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy