TNPSC - Group - I(Preliminary) & IV Exam -  Online Test Series - Registration Form - 2024
வணக்கம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள தொகுதி I மற்றும் தொகுதி IV தேர்வுகளுக்கு மனிதநேய IAS பயிற்சி மையத்தின் சார்பாக கட்டணமில்லா இணையவழி தொடர் மாதிரி தேர்வுகள் (Free Online Test Series) விரைவில் துவங்க உள்ளது. இத்தொடர் மாதிரி பயிற்சி தேர்வில் இணைய விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டுள்ள (Google form) இணைப்பில் பதிவு செய்யவும்.

குறிப்பு: கட்டணமில்லா இணையவழி மாதிரி தேர்வு (Free Online Test Series) தொடங்கும் தேதி மற்றும் விரிவான தேர்வு அட்டவணை மனிதநேய IAS பயிற்சி மையத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
Email *
Manidhanaeyam Free IAS Academy Register Number /  மனிதநேய கட்டணமில்லா ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் பதிவு எண்

குறிப்பு: பதிவு செய்யாத தேர்வர்கள் உடனடியாக வலைதள பக்கத்தில்(https://www.mntfreeias.com/select-district/) பதிவு செய்து, பதிவு எண்ணை பூர்த்தி செய்யவும்.
*
Name / பெயர் *
Gender / பாலினம் *
Phone Number / தொலைபேசி எண் *
Choose the Test Series / தொடர் தேர்வை தேர்வு செய்யவும் *
How many times have you Appeared for TNPSC Group - 1 - Preliminary Exam before? / இதற்கு முன் எத்தனை முறை TNPSC குரூப் - 1 - முதல்நிலை தேர்வை எழுதியுள்ளீர்கள்? *
How many times have you Appeared for TNPSC Group - 4 - Exam before? / இதற்கு முன் எத்தனை முறை TNPSC குரூப் - 4 - தேர்வை எழுதியுள்ளீர்கள்? *
Education Qualification / கல்வி தகுதி *
Your UG Degree / உங்கள் இளங்கலை பட்டம் *
Your PG Degree /  உங்கள் முதுகலை பட்டம்
Clear selection
PSTM(Reservation) / தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு *
Any doubts / ஏதேனும் சந்தேகங்கள்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Manidhanaeyam. Report Abuse