8 மணித்தேர்வு - 23 ( 7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 2 (  01- 03)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1.  சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகள் அத்திரவங்களின் ……………………. மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
1 point
Clear selection
2.  நீரின் கொதிநிலை எவ்வளவு ………………….
1 point
Clear selection
3.  பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச் சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ………………… என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
1 point
Clear selection
4.  45°C என்ற வெப்பநிலையை பாரன்ஹீட்டாக மாற்றினால் ஏற்படும் வெப்பநிலை...............
1 point
Clear selection
5.  வெப்பநிலையை கண்டறியும் செல்சியஸ் அளவீட்டு முறையை கண்டறிந்தவர்............
1 point
Clear selection
6.  ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு …………… என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
7.  ஆய்வக வெப்பநிலைமானியானது ………………. வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
8.  பெரும்பாலும் பாசரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தவில்லை .
1 point
Clear selection
9.  ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அதன் வெப்பநிலையாகும்.
1 point
Clear selection
10.  கூற்று (A) : பாதரசம் ஒரு நச்சும் பொருள் மற்றும் ஒரு வெப்பமணி உடைந்தால் அப்புறப்படுத்துவது மிகவும் கடினம்.
காரணம் (R) : டிஜிட்டல் வெப்பநிலைமனியில் மெர்குரி பயன்படுத்தவில்லை.
1 point
Clear selection
11.  கூற்று (A) : பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானது.
காரணம் (R) : ரான்கீன் தனிச்சுழி அளவீட்டு முறையை கண்டபிடிக்கவில்லை.
1 point
Clear selection
12.  பாரன்ஹீட், கெல்வின் மற்றும் செல்சியஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு ?
1 point
Clear selection
13.  செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது?
1 point
Clear selection
14.  ஒரு கம்பியின் வழியே 30 கூலூம் மின்னோட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
1 point
Clear selection
15.  பின்வருவனவற்றிள் எனது மாறுபட்டது என்று கண்டுபிடி.
1 point
Clear selection
16.  மின் சாதனங்களை இணைக்கும் மற்றும் இரப்பரினால் காப்பிடப்பட்டிருப்பது.........
1 point
Clear selection
17.  வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின் கடத்துச் சாவி எதனால் ஆனது?
1 point
Clear selection
18.  மின்னூட்டம் …………… என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
1 point
Clear selection
19.  மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது செல்லும்.
1 point
Clear selection
20.  ஒரு சுற்றில் அம்மீட்டரானது பக்க இணைப்பில் மட்டும் இணைக்கப்பட்டு இருக்கும்.
1 point
Clear selection
21.  முதன்மை மின்கலன் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
22.  அனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களைக் கொண்டது ஆனோடு, கேதோடு மற்றும் ஒரு வகையான மின் பகு திரவம்.
1 point
Clear selection
23.  ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துத்திறன் கொண்டவைகளாக இருக்கும்.
1 point
Clear selection
24.  கூற்று (A) : மின்னோட்டம் பொதுவாக”)” என்ற எழுத்தால் குறிக்கப்படும்
காரணம் (R) : மின்னோட்டத்தின் குறியிடு ‘T’ ஆகும்.
1 point
Clear selection
25.  கூற்று (A) : இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை அம்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.
காரணம் (R): மின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.
1 point
Clear selection
26.  சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
1 point
Clear selection
27.  மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ……….. ல் அமையும்.
1 point
Clear selection
28.  குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
1 point
Clear selection
29.  கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
30.  கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை .
காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
1 point
Clear selection
31.  ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது, அதன் நிறை...............
1 point
Clear selection
32.  ஒரு திடப்பொருளை நேரடியாக வாயுவாக மாற்றும் செயல்முறை.........
1 point
Clear selection
33.  கடல் நீரில் உள்ள உப்பினை பிரித்தெடுக்கும் செயல்முறை.............
1 point
Clear selection
34.  நறுக்கிய ஆப்பிள் துண்டு காற்றில் பழுப்பு நிறமாக மாறுவது.............
1 point
Clear selection
35.  குளுக்கோஸ் நீரில் கரைவது.............
1 point
Clear selection
36.  சர்க்கரை கரைசலை ஆல்கஹால் மற்றும் கார்பன்டை ஆக்சைடாக மாற்றும் செயல்முறை நொதித்தல் எனப்படும்.
1 point
Clear selection
37.  ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலை இழந்து மெது அதிர்வடைகிறது.
1 point
Clear selection
38.  தங்கம் உருக்கப்படும் போது அதன் வேதி இயைபு மாற்றமடைகிறது.
1 point
Clear selection
39.  உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், அவை வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்.
1 point
Clear selection
40.  ஈரமான துணிகள் உலர்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.
1 point
Clear selection
41.  படிகமாக்குதல் என்பது ஒரு பிரித்தெடுக்கும் முறையாகவும் தூய்மையாக்கும் முறையாக திகழ்கிறது.
1 point
Clear selection
42.  கூற்று (A) : நீண்ட நேரம் சூரிய ஒளி நேரடியாக படுமாறு வைக்கப்பட்ட குவளையில் உள்ள நீரின் மட்டம் குறைகிறது.
காரணம் (R) : வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகமான மூலக்கூறுகள் நீர்பரப்பிலிருந்து எளிதாக வெளியேறுகிறது.
1 point
Clear selection
43.  கூற்று (A) : இரும்பு துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றம்.
காரணம் (R) : இரும்பு துருப்பிடித்தலை நாக முலாம் பூசுதல் தடுக்கிறது.
1 point
Clear selection
44.   கூற்று  : பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம்.
காரணம் : இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.
1 point
Clear selection
45.   கூற்று   : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்.
காரணம் : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.
1 point
Clear selection
46.  கூற்று: மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
காரணம் : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.
1 point
Clear selection
47.  கூற்று: இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
காரணம் : இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.
1 point
Clear selection
48.  கூற்று: ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது.
காரணம் : மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.
1 point
Clear selection
49.  ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும்.
1 point
Clear selection
50.  ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy