CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
7ஆம் வகுப்பு தமிழ் இயல் 7,8,9
Sign in to Google to save your progress. Learn more
நீருலை பிரித்து எழுதுக *
1 point
பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? *
1 point
மாரி ஒன்று இன்றி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
பழமொழி நானூறு என்ற நூலை இயற்றியவர் யார்? *
1 point
நல்கினாள் என்பதன் பொருள்
1 point
Clear selection
மலையருவி என்னும் நூலைத் தொகுத்தவர் யார்? *
1 point
வாய்மொழி இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது? *
1 point
முத்துப் படு பரப்பின் கொள்கை 3y என்ற கோரிக்கை முத்தை சிறப்பித்துக் கூறும் நூல் எது? *
1 point
நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் எந்த மாவட்டம் முதலிடம் வகிக்கின்றது? *
1 point
திருநெல்வேலி எந்த ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது? *
1 point
எங்கு விளைந்த பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் பெற்றதாக விளங்கியது? *
1 point
எந்த ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் கொருக்கை என்னும் துறைமுகம் இருந்தது? *
1 point
தாமிரபரணி ஆற்றின் மேற்கு கடற்கரையில் திருநெல்வேலியின் சிலருக்கு சாலையில் அமைந்துள்ள பகுதி எது? *
1 point
தண் பொருநைப் புனல்நாடு என்று திருநெல்வேலியின் சிறப்புகள் போற்றியவர் யார்? *
1 point
வணிகம் நடைபெறும் பகுதியை பண்டைய மரபின் படி எவ்வாறு கூறுவர்? *
1 point
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி இன்று திருநெல்வேலி சார்பில் போற்றியவர் யார்? *
1 point
என்ன ஆற்றுக்கு அருகில் உள்ள ஆதிச்ச நல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன? *
1 point
இளங்கோவடிகள் எந்த மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடினார்? *
1 point
காவல்துறை தெரு அமைந்திருந்த இடம்- *
1 point
காவல்துறை என்பதன் பொருள்- *
1 point
திருநெல்வேலி எந்த மன்னர்களோடு தொடர்புடையது? *
1 point
கூலம் என்பதன் பொருள்- *
1 point
ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம் எது? *
1 point
கொற்கையில் பெருந்துறை முத்து என்று கூறும் நூல் எது? *
1 point
பொதிகை மலையில் வாழ்ந்த முனிவர் யார்? *
1 point
ஒரு செயலை சொல்லாலும் பொருளாலும் அழகுபெற செய்தலை எவ்வாறு அழைப்பர்? *
1 point
உண்மையில் ஒரு தொடராகவும் உவமையும் ஒரு தொடராகும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
அணி என்பதன் பொருள் *
1 point
இரு பொருட்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்று இழிவுபடுத்தாமல் விடுவது- *
1 point
ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காகவே காணப்படுவது வினா வாக்கும் வினா கேட்க பயன்படுத்தப்படும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
மயில் போல ஆடினாள் இலக்கணக்குறிப்பு தருக *
1 point
உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறும் அணி எது? *
1 point
இரட்டையாக இணைந்து வந்து பிரிந்தால் தனிப்பொருள் தராத சொற்களை எவ்வாறு அழைப்பர்? *
1 point
எது விரைவு வெகுளி உவகை அச்சம் அவள வாங்கிய பொருட்களுக்கு காரணமாக வரும்? *
1 point
பொங்கல் உண்டான் இலக்கண குறிப்பு தருக. *
1 point
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது- *
1 point
பொருளின் பெயர் அதன் உறுப்பு ஆகி வருவது? *
1 point
கண்ணதாசன் இயற்பெயர் என்ன? *
1 point
கண்ணியமிகு என்னும் அடைமொழியால் குறிப்பிடுவர் யார்? *
1 point
பேதங்கள் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
கண்ணதாசன் பிறந்த ஆண்டு *
1 point
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பாடியவர் யார்? *
1 point
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள________ பிறந்தார். *
1 point
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றி உள்ளவர் யார்? *
1 point
தகளி பொருள் தருக *
1 point
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்? *
1 point
பைங்கூழ் என்பதன் பொருள் *
1 point
முனைப்பாடியார் வாழ்ந்த ஆண்டு *
1 point
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? *
1 point
அறநெறிச்சாரம் என்ற நூலை இயற்றியவர் யார்? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy