True Parenting Forum தங்களை வரவேற்கிறது!!!
நீங்கள் எந்த அளவுக்கு TRUE PARENTஆக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள கேள்விகளை முடிந்தவரையில்  மிக கவனமாகப் படித்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
1. உங்கள் குழந்தைகளுடைய அன்றாட வேலைகளை நீங்களே செய்து விடுவதால் உங்கள் குழந்தைகள் நிம்மதியான மனநிலையில் வளர முடியும் என்பது எப்படிப்பட்ட எண்ணம்?
1 point
Clear selection
2. உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியை மட்டுமே அதிகமாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது எப்படிப்பட்ட எண்ணம்?
1 point
Clear selection
3. குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கும் பொருட்கள் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவற்றை அவர்கள் கேட்டுவிட்டால் வாங்கிக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை அல்லவா?
1 point
Clear selection
4. ‘உங்கள் குழந்தைகளுக்கு மனதளவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது’ என்ற நோக்கத்தில் அவர்கள் செய்யும் அனைத்து செயல்களும் சரியே என்று அவர்களை ஊக்கப்படுத்துவது எப்படிப்பட்ட அணுகுமுறை?
1 point
Clear selection
5. உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான மனநிலையில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை அடிக்கடி புகழ்ந்து பேசுவது எந்த வகையிலான அணுகுமுறை?
1 point
Clear selection
6. நம்மால் அடைய முடியாத சிறப்பான வாழ்க்கை முறையினை நமது குழந்தைகள் வாழ வேண்டும் என்று பெற்றோர் நினைப்பது நியாயமான ஆசை தானே?
1 point
Clear selection
7. நமது பிள்ளைகளை உயர்ந்த தரமான கல்வி நிறுவனங்களில் சேர்த்து படிக்க வைத்து அவர்களுக்கு விலை உயர்ந்த ஆங்கிலக் கல்வியினை தருவது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம் அல்லவா?
1 point
Clear selection
8. அனைத்து பொழுதுபோக்குகளையும் விட்டு விட்டு தினமும் தவறாமல் பிள்ளைகளை சரியான நேரத்திற்கு ஸ்கூல் வேனில் ஏற்றி விட்டு மாலை வீட்டிற்கு அழைத்து வருவதையும் அவர்களது ஹோம்வொர்க் அனைத்தையும் தவறாமல் செய்ய வைப்பதையும் மட்டும் முழுமையாக செய்து வந்தால், சிறிய வயதிலேயே அவர்களது அறிவுக்கூர்மையை அதிகரிக்க முடியும் அல்லவா?
1 point
Clear selection
9. நம்மால் வசதிகளை அனுபவிக்க முடியாவிட்டாலும் நமது குழந்தைகள் படிப்பதற்கு கஷ்டம் இல்லாமல் ஏ சி அறை, தூங்குவதற்கு நல்ல மெத்தை போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதால் அவர்கள் சிரமமில்லாமல் படித்து முன்னேற முடியும் அல்லவா?
1 point
Clear selection
10. குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு கொடுப்பதைப் போன்ற மரியாதையை கொடுத்து வளர்ப்பதால் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்
1 point
Clear selection
11. நமது உறவினர்கள் மத்தியில் நமது குழந்தைகளைப் பற்றி எப்போதும் உயர்வாகப் பேசுவதால் குழந்தைகளின் தன்னம்பிக்கையினை அதிகரிக்கும் அல்லவா?
1 point
Clear selection
12.  நமது குழந்தைகள் நன்கு வளர்ந்து, படித்து பெரிய கவுரவமான வேலையில் சேர்ந்து, கை நிறைய சம்பளம் வாங்கி, குடும்பச் சுமைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று பெற்றோர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் தவறு எதுவும் இல்லைதானே?
1 point
Clear selection
13. குழந்தைகளை படிக்க வைப்பது என்பது பெற்றோருக்கு எப்போதுமே ஒரு கடினமான செயல்பாடு தானே?
1 point
Clear selection
14. குழந்தைகள் மிக அதிகமாக கல்வி கற்க வேண்டும் என்று பெற்றோர் அவர்களை தினமும் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது சரி தானே?
1 point
Clear selection
15. குழந்தைகள் படிப்பதில் வெறுப்பு காட்டினாலும் அவர்களை படிக்கின்ற வயதில் வற்புறுத்தியாவது படிக்க வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை அல்லவா?
1 point
Clear selection
16. நமது பிள்ளைகள் பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால், நாம் படித்த காலத்தில் நமக்குக் கிடைக்காத மோட்டார் சைக்கிள், மொபைல் போன் போன்ற வசதிகளை நமது பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாமா?
1 point
Clear selection
17. நீங்கள் உங்கள் குழந்தைகளை வாழ்வதற்கு பழக்க வேண்டுமா? அல்லது நீங்கள் அவர்களை நன்றாக வளர்க்க வேண்டுமா?
1 point
Clear selection
18. ஒரு குழந்தை ஆசைப்படுவதை அப்படியே செய்து கொடுப்பது பெற்றோரின் கடமை தானே?
1 point
Clear selection
19. வாழ்வில் அனைத்து விசயங்களிலும் ‘பாசிடிவ்’ ஆக இருப்பதைப்போல குழந்தைகளுக்கும் நாம் நல்ல ‘பாசிடிவ் பேரன்ட்‘ ஆக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?
1 point
Clear selection
20. படிக்கிற பருவத்தில் படிப்பதையும் சாப்பிடுவதையும் தவிர படிக்கிற பிள்ளைகளுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy