NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST - 21

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் 
2. டெல்லி சுல்தானியம் 

குறிப்பு: இந்த தேர்வு சற்றே கடினமாக வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது மாணவர்கள்                    பொறுமையாக வினாவை படித்து அதன் பின்பு விடையை தேர்வு செய்யவும் 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி எந்த தாலுகாவில் உள்ளது  *
உங்கள் பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது  *
1. பண்டைய சோழ பேரரசின் தலைநகராக இருந்த ஊர் எது  *
1 point
2. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. சோழ வம்சத்தை 9 ஆம் நூற்றாண்டில் மீட்டெழ செய்தவர் விஜயாலயன் 

ஆ. முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சோழ வம்சத்தின் தலைநகராக இருந்தது கங்கைகொண்டசோழபுரம் 

இ. முதலாம் ராஜராஜன் காலத்தில் நடந்த கப்பல் படையெடுப்புகளால் இலங்கை வரை சோழர் ஆட்சி விரிவடைந்து இருந்தது 

ஈ . "கங்கைகொண்டான்" என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர் கரிகால்சோழன் 
*
1 point
3. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. வட இந்தியப் போர் வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்ட கோவில் சோழபுரம் கோவில் ஆகும் 

ஆ. உள்நாட்டு கலகத்தில் கொல்லப்பட்டவர் அதி ராஜேந்திரன் ஆவார் 

இ. சாளுக்கிய-சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் முதலாம் குலோத்துங்கன் ஆவார் 

ஈ. முதலாம் ராஜேந்திரனின் மக்கள் பெயர் குந்தவை ஆகும் 
*
1 point
4. கீழ்கண்ட யாருடைய காலத்தில் சோழர்களுக்கும் - கீழை சாளுக்கியர்களுக்கும் இடையே திருமண உறவு தொடங்கியது  *
1 point
5. முதலாம் குலோத்துங்கன் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை 

அ. சாளுக்கிய-சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் 

ஆ. முதலாம் குலோத்துங்கனின் இயர்பெயர் ராஜேந்திர சாளுக்கியன் ஆகும் 

இ. இவருடைய காலத்தில் இலங்கையில் இருந்த சோழர்களுக்கு சொந்தமான பகுதிகளை இழந்தார் 

ஈ. பாண்டிய நாட்டில் இருந்த சோழர்களின் பகுதிகளை முதலாம் குலோத்துங்கன் மீட்டெடுத்தார் 
*
1 point
6. மூன்றாம் ராஜேந்திர சோழனை தோற்கடித்து பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவியவர் யார்  *
1 point
7. சோழர்களின் காலத்தைய நிர்வாகம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. சோழர்களின் காலத்தில் அரசர்களின் மூத்த மகன் "யுவராஜன்" என அழைக்கப்பட்டனர் 

ஆ. சோழர்களின் காலத்தில் கிராமங்களின் தொகுப்பு "கூற்றங்கள்" என அழைக்கப்பட்டது 

இ. சோழர்களின் காலத்தில் பிராமணர்களின் கிராமங்களை சேர்ந்தவர்கள் "சபையோர்" என அழைக்கப்பட்டனர் 

ஈ. சோழர்கள் காலத்தில் வணிகர்களின் குடியிருப்புகளை நிர்வகித்தவர்கள் "ஊரார்" என அழைக்கப்பட்டனர் 
*
1 point
8. உத்திரமேரூர் கிராமம் சோழர்கள் காலத்தில் கீழ்கண்ட யாருக்கு கொடையாக வழங்கப்பட்டது  *
1 point
9. சோழர்கள் காலத்தில் "காணிக்கடன்" என அழைக்கப்பட்டது எது  *
1 point
10. சோழர்கள் காலத்தில் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தவர்கள் யார்  *
1 point
11. சோழர்கள் காலத்தில் 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை உருவாக்கியவர் யார்  *
1 point
12. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள "எண்ணாயிரம்" கிராமத்தில் வேதக்கல்லூரி நிறுவியவர் யார்  *
1 point
13. சோழர்கள் காலத்தில் கீழ்கண்ட எந்த பொருள் ஏற்றுமதி செய்யப்படவில்லை  *
1 point
14. 8000 சமணர்களை கழுவேற்றியதாக கூறப்படும் பாண்டிய அரசன் யார்  *
1 point
15. "வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி" என அழைக்கப்படும் பாண்டிய அரசன் யார்  *
1 point
16. பாண்டிய அரசன் விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர் யார்  *
1 point
17. பிற்கால பாண்டியர்களை பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை 

அ. சடையவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவி இருந்தது 

ஆ. கண்ணனுர் என்ற இடத்தில் நடந்த போரில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மாளவ பகுதியை சேர்ந்த அரசர் வீர சோமேஸ்வரரை தோற்கடித்தார் 

இ. சடைய வர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சியின் போது அவருடன் கூட்டு அரசர்களாக இருந்தவர்கள் விக்கிரம பாண்டியன் மற்றும் வீரபாண்டியன் ஆவார்கள் 

ஈ. உள்நாட்டு போரில் தோல்வியுற்று அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலம் பெற்றவர் வீரபாண்டியன் ஆவார் 
*
1 point
18. "கூடல் கோன்" மற்றும் "கூடல் கோன்" என மதிக்கப்பட்டவர் யார்  *
1 point
19. பாண்டியர்கள் அரசு அமைப்பு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. அரசர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் உருவாக்கிய பிராமணர் குடியிருப்பு "மங்கலம்" அல்லது "சதுர்வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்டது 

ஆ. பாண்டியர்கள் காலத்தில் நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் "பூமி புத்திரர்கள்" அல்லது "வேளாளர்கள்" என்று அழைக்கப்பட்டனர் 

இ. பாண்டியர்கள் காலத்தில் நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் "நாட்டு மக்கள்" என்று அழைக்கப்பட்டனர் 

ஈ. நாட்டு மக்கள் ஒன்றிணைந்த மன்றம் "சித்திர - மேழி - பெரிய நாட்டார்" என்று அழைக்கப்பட்டது 
*
1 point
20. பாண்டியர்கள் காலத்தில் "உத்தர மந்திரி" என அழைக்கப்பட்டவர் யார்  *
1 point
21. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
22. பாண்டியர்கள் காலத்தில் இருந்த பிரிவான "கூற்றங்கள்" என்பதோடு தொடர்பில்லாதது எது  *
1 point
23. கீழ்க்கண்டவற்றுள் இடைக்கால பாண்டியர்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியாக கருதப்படுவது எது  *
1 point
24. பாண்டியர்களின் காலத்தில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது  *
1 point
25. அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டிய சுல்தான் யார்  *
1 point
26. டெல்லி சுல்தான்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை 

அ. "குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித்" என்ற மசூதியை டெல்லியில் காட்டியவர் குத்புதீன் ஐபெக் ஆவார்

ஆ. குதுப்மினாரை கட்டி முடித்தவர் சம்சுதீன் இல்துமிஷ் ஆவார் 

இ. இல்துமிஷ் காலத்தில் மங்கோலியர்களை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட குழு "சகல்கணி" ஆகும் 

ஈ. "நாற்பதின்மர் குழு" எனப்பட்ட சகல்கணி குழுவை ஒழித்தவர் சுல்தான் ரஸியா ஆவார் 


*
1 point
27. கீழ்கண்டவற்றை வரிசைப்படுத்துக 

அ. அலாவுதீன் கில்ஜியின் படையால் சித்தூர் சூறையாடப்பட்டது 

ஆ. அலாவுதீன் கில்ஜி இயற்கை எய்தினார் 

இ. அலாவுதீன் கில்ஜி தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக்கொண்டார் 

ஈ. படைத்தளபதியாக பணியாற்றிய மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசுப் பிரதிநிதியாக பதவியேற்றார் 
*
1 point
28. முகமது பின் துக்ளக் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. முகமது பின் துக்ளக் என்ற பெயரோடு 1325-இல் அரியணை ஏறினார் 

ஆ. முகமது பின் துக்ளக் டெல்லியின் பெயரை தௌலதாபாத் என்று மாற்றினார் 

இ. முகமது பின் துக்ளக் தங்க நாணயங்களை அடையாளப்பணமாக வெளியிட்டார் 

ஈ. நிலவரி உயர்வு காரணமாக முகமது பின் துக்ளக் காலத்தில் விவசாயிகளின் கிளர்ச்சி நடந்த இடம் "தோ ஆப்" ஆகும் 
*
1 point
29. 1200 புதிய தோட்டங்களை உருவாக்கிய டெல்லி சுல்தான் யார்  *
1 point
30. சையது அரசு வம்சத்தை தோற்றுவித்தவர் யார்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy