8 மணி இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு தமிழ் இயல்-08
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
1 point
Clear selection
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
1 point
Clear selection
மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?
1 point
Clear selection
காய்ச்சீர்களை ………….. என்று அழைக்கிறோம்.
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக:
i) நேர் – 1. பிறப்பு
ii) நிரை – 2. காசு
iii) நேர்பு – 3. மலர்
iv) நிரைபு – 4. நாள்
1 point
Clear selection
தளை .................... வகைப்படும். 
1 point
Clear selection
பிறவிஇருள் - இலக்கணக்குறிப்பு ........................ 

1 point
Clear selection
நான்கு சீர்களைக் கொண்டது ...................... 

1 point
Clear selection
ஆக்குக - இலக்கணக்குறிப்பு ........................ 

1 point
Clear selection
மூன்று சீர்களைக் கொண்டது ...................... 

1 point
Clear selection
ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது …
1 point
Clear selection
தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?
1 point
Clear selection
ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பட்டம் வழங்கப்பட்ட நாள் ……………… ஆகும்.
1 point
Clear selection
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
ந.பிச்சமூர்த்தி எழுதிய முதல் சிறுகதை எது?
1 point
Clear selection
கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு ……
1 point
Clear selection
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ……….. ஆகும்
1 point
Clear selection
லாவோட்சு வாழ்ந்த காலம் எது?
1 point
Clear selection
லாவோட்சின் சமகாலத்தில் வாழ்ந்த சீன ஞானி யார்?
1 point
Clear selection
லாவோட்சின் சிந்தனை …………. எனப்படும்.
1 point
Clear selection
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
1 point
Clear selection
யசோதரன் எந்நாட்டு மன்னன்?
1 point
Clear selection
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
1 point
Clear selection
யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.
1 point
Clear selection
தொடை ............. வகைப்படும்.

1 point
Clear selection
ந. பிச்சமூர்த்தி துணை ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்.

1 point
Clear selection
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூலை எழுதியவர்.

1 point
Clear selection
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றவர்.

1 point
Clear selection
தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர்.

1 point
Clear selection
யசோதர காவியத்தின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.

1 point
Clear selection
யாப்புறுப்புகள் ............. வகைப்படும்

1 point
Clear selection
‘வெண்சீர்’ ....... என அழைக்கப்படுவது.

1 point
Clear selection
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

1 point
Clear selection
தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் மணக்குகையில் சிறுத்தை எழும்’ என்று பெரியாரை அடையாளப்படுத்தியவர்.

1 point
Clear selection
பெரியார் நடத்திய ஆங்கில இதழின் பெயர்.

1 point
Clear selection
கீழ்கண்டவற்றில் பெரியார் நடத்தாத இதழ் எது? 

1 point
Clear selection
ந பிச்ச மூர்த்தியின் புனைப்பெயர் அல்லாதது எது? 
1 point
Clear selection
ந. பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த துறைகளில் பணியாற்றினார்?
1. வழக்குறைஞர்
2. ஆசிரியர்
3. உயர்நீதிமன்ற நீதிபதி
4. இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்

1 point
Clear selection
ந. பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்?
1. பிக்ஷு
2. செல்லம்மாள்
3. ரேவதி
4. பாக்கியம்

1 point
Clear selection
புதிய படைப்புச் சூழலில் மரபுக் கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் ____ எனப்பட்டன.

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் புதுக்கவிதையின் வேறு பெயர்கள் எவை?
1. இலகு கவிதை
2. கட்டற்ற கவிதை
3. விலங்குகள் இலாக்கவிதை
4. கட்டுக்குள் அடங்காக் கவிதை

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் ந. பிச்சமூர்த்தி அவர்கள் படைத்த இலக்கிய வகைமைகள் எவை?
1. புதுக்கவிதை
2. சிறுகதை
3. ஓரங்க நாடகங்கள்
4. கட்டுரைகள்

1 point
Clear selection
யசோதர காவியம் எம்மொழியிலிருந்து தமிழிற்கு தழுவப்பெற்றதாகும்?

1 point
Clear selection
யசோதர காவியத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?

1 point
Clear selection
யசோதர காவியம் - ஆசிரியர் யார்

1 point
Clear selection
சீன சிந்தனையின் பொற்காலமாக கருதப்படுவது எந்த காலம்?

1 point
Clear selection
தாவோவியம் என்பது கீழ்க்கண்ட எதை வலியுறுத்துகிறது?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy