JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
SCIENCE TEST 28
Sign in to Google
to save your progress.
Learn more
எவற்றின் ஈர்ப்பு விசை பூமியை போல ஆறில் ஒரு பங்கு தான் இருக்கும்?
1 point
நிலா
செவ்வாய்
வெள்ளி
வியாழன்
Clear selection
காற்றின் இரண்டாவது பெரும் பகுதி
1 point
ஹீலியம்
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
நைட்ரஜன்
Clear selection
DNA வை வெட்டப் பயன்படும் நொதி __________
1 point
கத்திரிக்கோல்
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
கத்தி
RNA நொதிகள்
Clear selection
தாவரங்களுக்கான உணவினை இவற்றின் மூலம் உற்பத்தி செய்கின்றன?
1 point
காற்று
வளமான மண்
நீர்
ஒளிச்சேர்க்கை
Clear selection
தோல் வழியாக சுவாசிக்கும் உயிரினம்
1 point
மீன்
தவளை
ஆக்டோபஸ்
பாம்பு
Clear selection
வெப்பநிலையின் அலகு
1 point
கெல்வின்
பாரன்ஹீட்
செல்சியஸ்
ஆம்பியர்
Clear selection
நமக்கு நேரடியாக பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டது
1 point
தரவு
தகவல்
வன்பொருள்
மென்பொருள்
Clear selection
உயிரினங்களின் அடிப்படை செயல் அலகு
1 point
தோற்றம்
அனுக்கள்
செல்
பரிணாமம்
Clear selection
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி _____________ ஆகும்.
1 point
IR 8
அட்டாமிட்டா 2
பொன்னி
Clear selection
ஆக்சிஜன் என்ற பெயர் யாரால் பெயரிடப்பட்டது?
1 point
மர்லின்
ஜோசப்
ஆண்டனி
ஜான்
Clear selection
பருமனின் அலகு என்ன
1 point
மீ
கி
கிகி
லி
Clear selection
இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
1 point
ஓவிபேரஸ்
விவிபேரஸ்
ஓவோவிவிபேரஸ்
Clear selection
எரிதலுக்கு துணை செய்யும் வாயு
1 point
கார்பன் டை ஆக்சைடு
மீத்தேன்
ஆக்சிஜன்
ஹீலியம்
Clear selection
காற்றாலைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு உள்ளது?
1 point
கூடங்குளம்
நாகர்கோயில்
ஆரல்வாய்மொழி
பத்மநாதபுரம்
Clear selection
மென்பொருளை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
1 point
2
3
4
7
Clear selection
எவை உணவு மற்றும் வேதிப் பொருட்களை சேமிக்கிறது?
1 point
நுண் குமிழ்கள்
உட்கரு
உட்கரு உரை
சைட்டோபிளாசம்
Clear selection
வளிமண்டலம் எத்தனை அடுக்குகளை கொண்டது?
1 point
4
6
5
2
Clear selection
ஆக்சிஜன் வாயு காற்றில் தோராயமாக ஐந்தில் எத்தனை பங்கு?
1 point
1
2
3
4
Clear selection
தமிழகத்தில் நீர் மின் நிலையங்கள் எங்கு உள்ளது?
1 point
ஈரோடு
பவானி
மேட்டூர்
திருச்சி
Clear selection
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் அமைந்துள்ள மின் நிலையம்?
1 point
அனல் மின் நிலையம்
நீர்மின் நிலையம்
அணுமின் நிலையம்
காற்றாலை
Clear selection
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
1 point
பிட்யூட்டரி சுரப்பி
அட்ரினல் சுரப்பி
உமிழ் நீர் சுரப்பி
தைராய்டு சுரப்பி
Other:
Clear selection
உட்கரு கதவு என அழைக்கப்படுவது
1 point
நுண்குமிழ்கள்
உட்கரு உறை
சைட்டோபிளாசம்
அனைத்தும்
Clear selection
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
1 point
டார்வின்
N ஸ்மித்
பால்
F.W வெண்ட்
Clear selection
எந்த ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது?
1 point
சார்க்
ஆக்டோபஸ்
ஜெல்லி
ஈல்
Clear selection
செல்லின் உணவு தொழிற்சாலை
1 point
நுண் குமிழ்கள்
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியா
உட்கரு
Clear selection
கணினிக்குள் உள்ளீடு செய்வதற்கு உதவுபவை
1 point
வெளியீட்டு கருவிகள்
உள்ளீட்டுக் கருவிகள்
கணக்கிடும் கருவிகள்
தொடுதிரை
Clear selection
எது முறைப்படுத்த வேண்டிய விவரங்கள்?
1 point
தரவு
நினைவகம்
செயலின்
நுண்செயலி
Clear selection
பல மின்கலங்களின் தொகுப்பு
1 point
முதன்மை மின்கலம்
துணை மின்கலம்
மின்கல அடுக்கு
மின்சுற்றுகள்
Clear selection
தெரிந்த ஒரு அளவை கொண்ட தெரியாத அளவை ஒப்பிடுவது
1 point
அளவீடு
அலகு
கெல்வின்
மோல்
Clear selection
எந்த மாற்றம் ஒரு தற்காலிக மாற்றம்?
1 point
இயற்பியல்
வேதியல்
மீளா
மீள்
Clear selection
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின்
எண்ணிக்கை
1 point
23
33
37
34
Other:
Clear selection
கணினியின் தந்தை
1 point
ஜோசப்
ஜேம்ஸ் வாட்சன்
சார்லஸ் பாபேஜ்
ஜான் பீட்டர்
Clear selection
புறாவின் இருசொற் பெயர்
1 point
ஹோமோசெப்பியன்
ராட்டஸ் ராட்டஸ்
மாஞ்சிபெரா இண்டிகா
கொலம்பா லிவியா
Clear selection
பொருளின் எடையை காண பயன்படுவது
1 point
அளவு நாடா
அளவு சாடி
தராசு
அளவுகோல்
Clear selection
ஆரம்ப காலத்தில் எந்த கருவியை தான் கணக்கிட பயன்படுத்தினர்?
1 point
கற்கள்
பாகைமானி
அபாகஸ்
சூரிய கடிகாரம்
Clear selection
ஒருங்கிணைந்த சுற்று என்பது எத்தனையாவது தலைமுறை கணினி ஆகும்?
1 point
முதலாம் தலைமுறை
இரண்டாம் தலைமுறை
மூன்றாம் தலைமுறை
நான்காம் தலைமுறை
Clear selection
மின்சுற்றில் மின்னோட்டத்தை எடுத்து செல்வது எது?
1 point
மின்விளக்கு
இணைப்பு கம்பி
சாவி
மின்கலன்
Clear selection
ஒரு குறிப்பிட்ட தொலைவு நீளத்தை அளக்க பயன்படுவது
1 point
அளவு நாடா
அளவு சாடி
தராசு
அளவுகோல்
Clear selection
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை உருவாகியுள்ளவர்-
1 point
மார்க்கோனி
தாமஸ் ஆல்வா எடிசன்
ஆலன்
அடிசன்
Clear selection
எந்த தலைமுறை கணினி என்பது வெற்றிட குழாய்கள் ஆகும்?
1 point
முதலாம் தலைமுறை
இரண்டாம் தலைமுறை
மூன்றாம் தலைமுறை
நான்காம் தலைமுறை
Clear selection
காற்றில் ஐந்தில் எத்தனை பங்கு நைட்ரஜன் வாயு உள்ளது?
1 point
4
2
1
3
Clear selection
திருநெல்வேலி மாவட்டத்தில் காற்றாலைகள் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
1 point
பாளையங்கோட்டை
கயத்தாறு
மேலப்பாளையம்
பேட்டை
Clear selection
ஒரு திரவத்தின் பருமன் அளவைக் காண பயன்படுவது எது?
1 point
அளவு சாடி
அளவுகோல்
அளவு நாடா
மீட்டர் அளவுகள்
Clear selection
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.
1 point
அ) புறவேற்றுமை வடிவம்
ஆ) மாற்றியம்
இ) நான்கு இணைதிறன்
ஈ) சங்கிலித் தொடராக்கம்
Clear selection
நுண் செயலி என்பது எத்தனையாவது தலைமுறை?
1 point
4
5
6
7
Clear selection
செல்லின் மூளையாக செயல்படுவது
1 point
உட்கரு உறை
செல் சவ்வு
செல்சுவர்
உட்கரு
Clear selection
மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாத மின்கலம் எது?
1 point
முதன்மை மின்கலம்
துணை விண்கலம்
மின்கல அடுக்கு
மின்சுற்றுகள்
Clear selection
LH ஐ சுரப்பது __
1 point
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஹைபோ தலாமஸ்
அட்ரினல் சுரப்பி
Clear selection
திரவத்தின் பருமனானது பொதுவாக எவற்றில் அளவிடப்படும்?
1 point
லிட்டர்
மில்லி லிட்டர்
அளவைகள்
நிறை
Clear selection
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
1 point
மெட்டாமியர்கள்
புரோகிளாட்டிடுகள்
ஸ்ட்ரோபிலா
Other:
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report