7 ஆம் வகுப்பு தமிழ் இயல்-09
WWW.TAMILMADAL.COM-TNPSC/TET/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
கூற்றுக்களை ஆராய்க... 
1.கண்ண தாசனின் சிறப்புப் பெயர் கவியரசு
2.கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

1 point
Clear selection
சாந்த குணம் உடையவர்கள் ………………… முழுவதையும் பெறுவர்.
1 point
Clear selection
கூடு கட்டத் தெரியாத பறவை…
1 point
Clear selection
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
1 point
Clear selection
விடுதலைப்போராட்டத்தின்போது காயிதேமில்லத்………. இயக்கத்தில் கலந்துகொண்டார்.
1 point
Clear selection
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ………………
1 point
Clear selection
 “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக கூறியவர் 
1 point
Clear selection
 “இது தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது” என்று கூறியவர் 
1 point
Clear selection
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ………
1 point
Clear selection
அடுக்குத் தொடரில் ஒரே சொல் …………………… முறை வரை அடுக்கி வரும்.
1 point
Clear selection
ஒரு பெயர்ச்சொல் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வரும்போது அது ___ ஆகிறது.
1 point
Clear selection
அடுக்குத் தொடர்  அமைந்த தொடர்
1 point
Clear selection
இரட்டை கிளவி  அமைந்த தொடர்
1 point
Clear selection
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ……
1 point
Clear selection
மழை சடசடவெனப் பெய்தது. இத்தொடரில் அமைந்துள்ளது …………
1 point
Clear selection
“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
1 point
Clear selection
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் அவர்கள் திகழ்கிறார்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
1 point
Clear selection
காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் 
1 point
Clear selection
சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக காயிதே மில்லத் பணியாற்றிய காலம்
1 point
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் 
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy