8 மணித் தேர்வு--7ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் day  8pm
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.. 
1.ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருளின் கன அளவு வரைபட முறை மூலம் கணக்கிடப்படுகிறது
2. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருளின் பரப்பளவு ஆர்க்கிமிடிஸ் தத்துவ மூலம் கணக்கிடப்படுகிறது
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.. 
1. வான் மட்டும் கடல் வழி போக்குவரத்துகளில் தொலைவினை அளக்க பயன்படுத்தப்படும் அலகு நாட்டிக்கல் மைல் ஆகும்
2. ஒரு நாட்டிக்கல் மைலின் அளவு-1.752 கி. மீ
3. ஒரு நாட் என்பது குறிப்பிட்ட வேகத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு கடக்க வேண்டிய நேரம் ஆகும்
*
1 point
கூற்று: சாதாரண உப்பின் வேதிப்பெயர் சோடியம் குளோரைடு
காரணம்: சோடியம் மற்றும் குளோரின் ஆகியவை நச்சுத்தன்மை கொண்டவை
*
1 point
கூற்று: ஓர் அணுவும் சூரிய மண்டலமும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளன. 
காரணம்: சூரிய மண்டலத்தினை போலவே அணுவானது அணுக்கருவினை மையத்தில் கொண்டுள்ளது
*
1 point
___ என்பது தோலில் நிறமி இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும் *
1 point
காகிதத்தில் வரைந்த படங்களை வெக்டர் படங்களாக மாற்று பயன்படும் மென்பொருள் *
1 point
சரியான ஒன்றினை தேர்ந்தெடு *
1 point
தவறான ஒன்றினை தேர்ந்தெடு *
1 point
தாவர எண்ணெயில் இருந்து வனஸ்பதி தயாரிக்க பயன்படும் வினையூக்கி அல்லாதது எது?  *
1 point
தவறான இணையைத் தேர்ந்தெடு *
1 point
கூற்று: சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்
காரணம்: சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட குறைந்த அலை நீளம் கொண்டதாகும்
*
1 point
60க்கும் மேற்பட்ட நிலவுகளை கொண்டுள்ள கோள்கள் *
1 point
கூற்று: கோடை காலங்களில் இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவது சிறந்தது
காரணம்: ஏனெனில் இயற்கை இழைகளாலான ஆடைகள் குறைந்த அளவே நீரை உறிஞ்சுகின்றன
*
1 point
ஜான் டால்டன் ....... ஆம் ஆண்டு ஒரு அணுக்
கொள்கையை வெளியிட்டார்.
1 point
Clear selection
நானோமீட்டர் என்பது சிறிய நீளங்களை அளக்கப் பயன்படும் அலகாகும். ஒரு
நானோமீட்டர் என்பது ........ ஆகும்.
1 point
Clear selection
 ...... ஆம் ஆண்டு J.J. தாம்சன் அணுவினைப்
பற்றிய வேறொரு கொள்கையை வெளியிட்டார். எதிர் மின்னூட்டங்களை
தாம்சன் எலக்ட்ரான்கள் என அழைத்தார்.
1 point
Clear selection
J.J தாம்சன் எலக்ட்ரான்கள் கண்டுபிடிப்பிற்காக ..... ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1 point
Clear selection
 சோதனையின் அடிப்படையில் ரூதர்போர்டு தனது புகழ்பெற்ற அணுக்கொள்கையை வெளியிட்டார். அவரின் கருத்துக்களாவன:

1. அதிக அளவிலான பீட்டா கதிர்கள் தங்கத்
தகட்டினை ஊடுருவி செல்கின்றன எனில்
அணுவானது பெரும்பாலும் வெற்றிடத்தினைக்
கொண்டிருக்கவேண்டும். 

2. எந்தப் பகுதியிலிருந்து நேர்மின்னூட்டம் பெற்ற கதிர்கள் பின்னோக்கி வந்தனவோ அப்பகுதி முழுவதும் நேர்மின்தன்மை பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் அப்பகுதியின் அளவானது வெற்றிடத்தினை ஒப்பிடும்போது அளவில், மிகச்சிறியதாக இருக்கவேண்டும்.
1 point
Clear selection
ஒவ்வொரு வருடமும் நமது உடலில் ....... செல்கள் இறந்து புது செல்கள்  தோற்றுவிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
நமது உடலில் ஏறத்தாழ ...... பில்லியன் செல்கள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
1. ஹைட்ரஜன் அணுவின் எலக்ட்ரானுக்கும்
கார்பன் அணுவின் எலக்ட்ரானுக்கும் இடையில்
எவ்வித வேறுபாடும் இல்லை. 
2. இதேபோல் அனைத்துத் தனிமங்களின்
புராட்டான்களும், நியூட்ரான்களும் ஒரே
பண்புகளைக் கொண்டுள்ளன. 
3. ஒரு அணுவினை உருவாக்கும் இத்துகள்கள் அணுவின் அடிப்படைத்துகள்கள் என அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
1. அணுவும் சூரிய மண்டலமும் வேறு
மாதிரியான அமைப்பினைக் கொண்டுள்ளன.
2. சூரிய மண்டலத்தினைப் போலவே அணுவானது அணுக்கருவினை மையத்தில் கொண்டுள்ளது. அதனைச் சுற்றி எலக்ட்ரான்கள் வெவ்வேறு வட்டப்பாதைகளில் சுற்றி வருகின்றன.
1 point
Clear selection
. ஒரு அணுவின் உட்கருவினுள் ஒரே ஒரு புராட்டான் இருந்தால் அத்தகைய அணு ஹைட்ரஜன் அணுவாகும். ஒரு அணுவின் உட்கருவினுள் எட்டு புராட்டான்கள்
இருந்தால் அது ....... அணுவாகும்.
1 point
Clear selection
. நிறை எண் என்பது அணுக்கருவினுள் உள்ள
மொத்த புராட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமமாகும்.
1 point
Clear selection
. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு
எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைப்
பெற்றிருக்கலாம். அத்தகைய அணுக்கள் ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன. அவை ................ என அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
. ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு
எண்களையும் கொண்ட அணுக்கள் ......................... எனப்படுகின்றன.
1 point
Clear selection
 கூற்று : அணுக்களைப் பிணைத்திருப்பது
எது? 
விளக்கம்: எலக்ட்ரான்கள் எதிர்மின்
சுமை கொண்டவை; புராட்டான்கள் நேர்மின்சுமை கொண்டவை. இவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்பே எலக்ட்ரான்களை அதன் வட்டப்பாதைகளில் பிணைத்து வைத்திருக்கிறது.
1 point
Clear selection
. 1. ஓர் அணுவில் உள்ள புராட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையே அத்தனிமத்தின் நிறை எண் எனப்படும்.
2. ஒரு தனிமம் பிற தனிமங்களுடன்
இணையும் திறனே அதன் இணைதிறன்
எனப்படும்.
1 point
Clear selection
. கூற்று 1: விதைகளின் மூலம் தாவரங்கள் உருவாகும் நிகழ்ச்சியை  நாம் பாலிலா பெருக்கம் என்கிறோம். 
கூற்று 2: விதைகள் இல்லாமல் பிற
வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலினப் இனப்பெருக்கம் என்கிறோம்.
1 point
Clear selection
வட்ட வடிவத்தில் அமைந்திருக்கும் இப்பாகம் மகரந்தத்தாள் வட்டம் அல்லது ஆண் இனப்பெருக்க வட்டம் எனப்படுகிறது.
1 point
Clear selection
 மகரந்தத் தாள் வட்டத்திற்குள் மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பான சூலக வட்டத்தை நாம் பார்க்கலாம். இதன் அடிப்பகுதி பருத்துக் காணப்படும். இது ............ எனப்படும். இதிலிருந்துதான் விதைகள் உருவாகின்றன.
1 point
Clear selection
 மலர்கள் .............. வகைப்படும்.
1 point
Clear selection
 கூற்று 1: ஒரு மலரில் புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம், ஆகிய நான்கு வட்டங்களும் காணப்பட்டால் அது முழுமையான மலர் எனப்படும்.
கூற்று 2: இந்த நான்கு வட்டங்களுள் ஏதேனும் ஒருசில வட்டங்கள் இல்லாத மலர்கள் முழுமையற்ற மலர்கள் எனப்படும்.
1 point
Clear selection
 சூரியகாந்திப் பூ என்பது ஒரு தனிமலர் அன்று. பல மலர்கள் ஒன்றிணைந்து உருவான தொகுப்பே சூரியகாந்தியாகும். இவ்வாறு
பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து
காணப்பட்டால் அதற்கு ......... என்று பெயர்.
1 point
Clear selection
ஒரு மலரிலிருந்து வேறொரு மலருக்குச்
செல்லும்போது, அதன் கால்கள், இறக்கைகள்
மற்றும் வயிற்றில் மகரந்தத்தூள்கள் ஒட்டிக்
கொள்கின்றன. இதன் மூலம் மகரந்தச்சேர்க்கை
நடைபெறுகிறது. இதுவே ........ எனப்படும்.
1 point
Clear selection
. காற்று மலரை அசைக்கும்போதும்,
வண்ணத்துப்பூச்சி மலரை அசைக்கும்போதும்
மகரந்தத்தூள் அதே மலரின் சூலகத்தைச்
சென்றடைகிறது. ஒரே மலரில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டையும் கொண்ட தாவரங்களில் (இருபால் மலர்) இம்முறையில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. இது .......... எனப்படும்.
1 point
Clear selection
. ஆப்பிள், ஃபிளம்ஸ், ஸ்ட்ரா ஃபெர்ரி
மற்றும் பூசணி வகைகளில் ........ மூலம்
அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
1 point
Clear selection
 ஆண் கேமீட்டும் பெண் கேமீட்டும் இணையும் நிகழ்ச்சி கருவுறுதல்
எனப்படும்.
1 point
Clear selection
 மகரந்தச்சேர்க்கைக்கு எதிர்க்கும் அனைத்துக் காரணிகளும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படுகின்றன.
1 point
Clear selection
 உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை, இரட்டைத் தேங்காய் ஆகும். இதன்
விதை இரண்டு தேங்காய்கள் ஒன்றோடொன்று இணைந்து உருவானது போல இருக்கும். இவ்விதை சேசில்லிஸ் (Seychelles) என்ற இடத்தில் உள்ள இரண்டு தீவுகளில் மட்டுமே முளைக்கும்.
1 point
Clear selection
 (1) தாவர உலகின் மிகச் சிறிய விதைகள்
எனப்படுபவை ஆர்க்கிட் விதைகளாகும். 
(2) 35 மில்லியன் ஆர்க்கிட் விதைகளின் எடை
வெறும் 5 கிராம் மட்டுமே.
1 point
Clear selection
. 1. சாதகமற்ற சூழ்நிலையின்போது, பூவாத் தாவரங்களான பாசிகள், பிரையோஃபைட் மற்றும் டெரிடோஃபைட் (பேரணிகள்) தாவரங்கள் போன்றவை ஸ்போர்களை உருவாக்குகின்றன. 
2. சாதகமான சூழ்நிலையில் இவை முளைத்து புதிய தாவரத்தை உருவாக்குகின்றன.
1 point
Clear selection
. சில தாவரங்களில் வேர், தண்டு மற்றும் இலைகள் ஆகியவை சிறப்பான பணிகளான உணவு சேமித்தல், ஆதாரமளித்தல், பாதுகாப்பு மற்றும் பல முக்கியமான பணிகளைச் செய்வதற்காக தங்களது வடிவம் மற்றும் அமைப்பை மாற்றிக் கொள்கின்றன. இதற்கு
ஒற்றுரு என்று பெயர்.
1 point
Clear selection
. சில தாவரங்களில் வேர்கள் தரையிலிருந்து தோன்றாமல் தரைமட்டத்திற்கு மேல் தண்டு
அல்லது இலைகளிலிருந்து தோன்றுகின்றன. இவை ............ என அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
. நிமட்டோஃபோர்கள் எனப்படுவது .........
1 point
Clear selection
 வாண்டா தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில் வளர்கிறது. இதன் தொற்று
வேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது.
1 point
Clear selection
. ஹாஸ்டோரியா அல்லது ................. எனப்படும்.
1 point
Clear selection
 டெங்கு காய்ச்சலானது DEN - 1, 2
வைரஸால் (இது பிளேவி வைரஸ் வகையைச் சார்ந்தது) தோற்றுவிக்கப்பட்டு ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது. இது இரத்தத்
தட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
இந்தக் கொசுக்கள் தாங்கள் இருக்கும்
இடத்திலிருந்து அதிகபட்சமாக 50-100 மீட்டர்
சுற்றளவில் பரவக்கூடியவை.
1 point
Clear selection
. உணவை மெல்வதால், உமிழ்நீர் மற்றும்
செரிமானச் சுரப்புகள் சுரக்கின்றன. மெல்லும் மற்றும் ருசிக்கும் செயல் 'மாஸ்டிகேசன்' என்று
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
. நாம் ................ உணர்வுகளை பார்வை மூலமாகவே பெறுகிறோம்.
1 point
Clear selection
. நோய்கள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
 பசியின்மை, தீவிர தலைவலி, அடிவயிற்றில் புண் அல்லது தடிப்புகள்
மற்றும் தீவிர காய்ச்சல் ஆகியவை (1040F வரை) காய்ச்சல் ............... நோயின் அறிகுறிகளாகும்.
1 point
Clear selection
. வாரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படும் தீவிரமான தொற்றுநோய் ................
ஆகும்.
1 point
Clear selection
. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக
தடுப்பாற்றலை உருவாக்கி, அந்த நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு நம் உடலைத்
தயார் செய்தலே தடுப்பூசி போடுதலின் நோக்கமாகும். தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி
(BCG, போலியோ, MMR) கொடுக்கப்படுகிறது.
1 point
Clear selection
. லுகோடெர்மா என்பது தோலின் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும்.
1 point
Clear selection
. இரும்புச் சத்தை மாத்திரை வடிவில்
வாய் வழியாக உட்கொள்ளலாம். ஊசிகளாக எடுப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
1 point
Clear selection
. பாதிப்பின் வீரியத்திற்கு ஏற்ப தீக்காயங்கள் ........... வகைப்படும்.
1 point
Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு *
1 point
சமநிலையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் 2: 1 விகிதம் எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம்  *
1 point
 சரியான வரிசையை தேர்ந்தெடு:
1 point
Clear selection
. நானோமீட்டர் என்பது சிறிய நீளங்களை அளக்கப் பயன்படும் அலகாகும். ஒரு
நானோமீட்டர் என்பது ........ ஆகும்.
1 point
Clear selection
. கூற்று 1: விதைகளின் மூலம் தாவரங்கள் உருவாகும் நிகழ்ச்சியை  நாம் பாலிலா பெருக்கம் என்கிறோம். 
கூற்று 2: விதைகள் இல்லாமல் பிற
வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலினப் இனப்பெருக்கம் என்கிறோம்.
1 point
Clear selection
. சூரியகாந்திப் பூ என்பது ஒரு தனிமலர் அன்று. பல மலர்கள் ஒன்றிணைந்து உருவான தொகுப்பே சூரியகாந்தியாகும். இவ்வாறு
பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து
காணப்பட்டால் அதற்கு ......... என்று பெயர்.
1 point
Clear selection
. 1. சாதகமற்ற சூழ்நிலையின்போது, பூவாத் தாவரங்களான பாசிகள், பிரையோஃபைட் மற்றும் டெரிடோஃபைட் (பேரணிகள்) தாவரங்கள் போன்றவை ஸ்போர்களை உருவாக்குகின்றன. 
2. சாதகமான சூழ்நிலையில் இவை முளைத்து புதிய தாவரத்தை உருவாக்குகின்றன.
1 point
Clear selection
. நிமட்டோஃபோர்கள் எனப்படுவது .........
1 point
Clear selection
. ஹாஸ்டோரியா அல்லது ................. எனப்படும்.
1 point
Clear selection
 பின்வரும் கூற்றுகள் எதைப் பற்றியவை?

1.குழாய் போன்ற அமைப்புகளால் ஆனவை.
2.இவை தாவர செல்லில் காணப்படவில்லை
3.செல் பகுப்பின் போது குரோமோசோம்களை பிரிக்க உதவுகிறது.
1 point
Clear selection
விலங்குகளை இரத்தம் உடைய மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப் பிரித்தவர்.............
1 point
Clear selection
.செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் ...............
1 point
Clear selection
. செல் இயக்க பகுதி அல்லது இயக்கத்தின் பகுதி என அழைக்கப்படுவது..........
1 point
Clear selection
 கரிம மற்றும் கனிம வேதி மூலக்கூறுகள் மற்றும் நீர் செல் உறுப்புகளுக்கு ஆதரவு வழங்குவது ...........
1 point
Clear selection
. குளிர் இரத்தப் பிராணிகள், நுரையீரல்
மூலம் சுவாசிப்பவை. உடல் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது. ஐந்து விரல்களுடைய கால்கள் ஏறுவதற்கும், ஓடுவதற்கும்,
நீந்துவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன. முட்டையிடுபவை. அது என்ன?
1 point
Clear selection
. பூக்கும் தாவரங்கள் அவை உண்டாக்கும்
கனியுறுப்பைப் பொருத்து எத்தனை
வகைப்படுத்தப் படுகின்றன.?
1 point
Clear selection
. ஐந்து உலக வகைப்பாட்டு முறை
R.H விட்டேக்கர் என்பவரால் ........ ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட து.
1 point
Clear selection
_________ % நெகிழி மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. *
1 point
" பார்க்கீசன் " என்ற முதல் நெகிழியிணை  உருவாக்கியவர்  *
1 point
மெழுகுவர்த்தியின் சுடரில் வெப்பமான பகுதி ___________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. எளிதில் தீப்பற்றும் உலோகங்களில் எரியும் தீயை அணைக்க நுரை பயன்படுத்தப்படுகிறது.

2.ஆவியாகாத பொருளை எரிக்கும் போது சுடர் உண்டாகும்.

3. ஆன்டிசெப்டிக் என்பது உடலின் எதிர்வினை ஆகும்.
*
1 point
பச்சை நிறச்சுடர் பெற  ________ ஐ எரிக்க வேண்டும். *
1 point
தேனீக்கள் மலர்களிலிருந்து  __________ என்ற இனிப்புச் சாற்றை சேகரித்து அதை தேனாக மாற்றி தேன்கூட்டில் சேமிக்கின்றன. *
1 point
பிரித்தெடுப்பவரின் நோய் என அழைக்கப்படுவது   __________ *
1 point
அமைதிப்பட்டு  __________ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.கலிலியோ புவி மையக் கொள்கையை வழிமொழிந்தார்.

2. நமது பால்வெளித் திரளானது நீள் வட்ட விண்மீன் திரளாகும்.

3. நமது சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளுக்கு ஒரு நிலவு உண்டு.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பூமியிலிருந்து பார்க்கும்போது இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது.

2.சர்வதேச வானியல் சங்கம் 88 விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது.

3. பழைய விண்மீன் மண்டலங்களில் பலவும் கிரேக்க அல்லது இலத்தீன் புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளது.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளவிடலாம்.

2. நீர் மண்ணெண்ணையை விட அடர்த்தி அதிகம் கொண்டது.

3.இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
*
1 point
பொருத்துக :
1. பரப்பு  - அ. cm³ 

2.கன அளவு - ஆ.152.1 மில்லியன் கி. மீ

3.அடர்த்தி -  இ.பொருளின் மேற்பரப்பு

4.ஃபிராக்சிமா சென்டரி - ஈ.   g/ cm³

5. அண்மை நிலை - உ.அருகில் உள்ள விண்மீன் 
*
1 point
பேரண்டத்தில் முதன்மையானதாக காணப்படும் அணு *
1 point
மென்மையான ஒரே உலோகம் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.

2. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி நியூட்ரான்கள் காணப்படும்.

3. ஒரு அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மை கொண்டிருக்கும்
*
1 point
தாம்சனின் அணுக்கொள்கைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு  *
1 point
வெளிவட்டப்பாதையில் காணப்படும் எலக்ட்ரான் *
1 point
_______________  திரள்  கனிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. மஞ்சரி என்பது தனிமலர் அல்ல.

2. பல மலர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உருவாவதே மஞ்சரி எனப்படும்.

3. மஞ்சரிக்கு சூரியகாந்தி,  வெட்டு காயப்பூண்டு போன்றவை சரியான உதாரணங்கள் ஆகும்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. இரவு குருட்டுத் தன்மை என்பது வைட்டமின் ஏ குறைபாட்டின் மூலம் ஏற்படுகிறது.

2.வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் இளம் சிவப்பு கண் நோய்.

3.மரபணு நிலை நோய் என்பது வண்ணக்குறுட்டு தன்மையை குறிக்கிறது.
*
1 point
பொருத்துக:
1. காசநோய் - a) மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே

2.காலரா  - b)விப்ரியோ காலரே

3. டைபாய்டு - c)சால்மோனெல்லா டைபி

4. தட்டம்மை - d)வாரிசெல்லா  ஜோஸ்டர்
*
1 point
செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு *
1 point
_________ அதிக மின்தடை கொண்டவை. *
1 point
முதல் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு  *
1 point
1900 ஆம் ஆண்டு  __________ யில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது. *
1 point
சரியான இணையைத் தேர்ந்தெடு *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy