UG TAMIL TEST - 2
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு. 02.11.2023.) . திராவிட மொழிக்குடும்பங்களின் தனித்தன்மைகள் . புலனம் - 97 87 67 87 33.  
Email *
ஒப்பு மொழியியலுக்கும் வரலாற்று மொழியியலுக்கும் வித்திட்ட பெருமை யார் (அ) எவர்களைச் சாரும் *
1 point
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த ஆண்டு
*
1 point
திராவிட மொழிகளை எத்தனை பிரிவாகப் பிரிப்பர் *
1 point
குடகு மாவட்டத்தில் பேசப்படும் மொழிக்கு வழங்கும் வேறு பெயர்களில் ஒன்று *
1 point
BT TRB - TAMIL (Cell - 97 87 67 87 33)
இந்திய நாட்டில் இந்தி மொழிக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் திராவிட மொழி எது

*
1 point
பெரார் பகுதியில் வாழும் பழங்குடி மக்களால் பேசப்படும் மொழி எது

*
1 point
ஒரிஸ்ஸாவைச் சார்ந்த கோரபுட் மாவட்டத்திலும் தசமந்தபூர் பகுதியிலும் பேசப்படும் மொழி எது *
1 point
கன்னடம் எம்மொழி பிரிவைச் சார்ந்தது *
1 point

எந்தத் திராவிட மொழியில் அதிகமான மொழிகள் உள்ளன

*
1 point
நடுத்திராவிட மொழிகளில் ஒன்று *
1 point
தென்திராவிட மொழிகளில் ஒன்று *
1 point
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்
*
1 point
ஸ்லாவ், கெல்டிக் மொழிகளின் இலக்கணம் வெளியான ஆண்டு *
1 point
1838ஆம் ஆண்டில் காண்டறியப்பட்ட மொழி எது *
1 point
கூய் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் *
1 point

குறவா, எருக்கலா என்ற மொழியின் வேறு பெயர்

*
1 point
படகா, கோட்டா, தோதா முதலிய மொழிகள் எங்குப் பேசப்படுகின்றது *
1 point

மத்தியப் பிரதேசம் ஹைதராபாத்திலும் பேசப்படும் மொழி எது

*
1 point
திராவிட மொழிகளில் எத்தனை முன் உயிர்கள் உள்ளன *
1 point
நடுவிடத் தாழ் உயிர் எது *
1 point
UG TRB பாடக்குறிப்புக் கிடைக்கும்
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப்  ( சிறகுகள் )குழுவில் நீங்கள்?  *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy