NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-10
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. விஜயநகர மற்றும் பாமினி பேரரசர்கள் 

பெயர்  *
உங்கள் பள்ளி இருக்கும் ஊர் பெயர்  *
உங்கள் பள்ளி இருக்கும் தாலுகா  *
உங்கள் பள்ளி இருக்கும் மாவட்டம்  *
1. பாமினி பேரரசு கீழ்கண்ட எந்த பேரரசர்களாக பிரிந்தன  *
1 point
2. தலைக்கோட்டை போர் கீழ்கண்ட எந்த ஆண்டில் நடந்தது  *
1 point
3. சரியான வரிசையில் எழுதுக 

அ. சங்கம வம்சம் 
ஆ. ஆரவீடு வம்சம் 
இ. துளுவ வம்சம் 
ஈ. சாளுவ வம்சம் 
*
1 point
4. சரியான வரிசை எது 

அ. நாடு 
ஆ. மண்டலம் 
இ. கிராமம் 
ஈ. ஸ்தலம் 
*
1 point
5. கால வரிசையில் வரிசைப்படுத்துக 

அ. நரசநாயக்கர் "துளுவ" வம்சத்தின் ஆட்சியை தொடங்கினார் 

ஆ. ஆரவீடு வம்சத்தினர் பேனுகொண்டாவில் புதிய தலைநகரை உருவாக்கினார் 

இ. இரண்டாம் ஹரிஹரர் பாமினி அரசரிடம் இருந்து பெல்காம், கோவா பகுதிகளை கைப்பற்றினார் 

ஈ. போர்ச்சுகீசிய பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கிருஷ்ணதேவராயர் கோல்கண்டா சுல்தானை தோற்கடித்தார் 
*
1 point
6. கிருஷ்ணதேவராயர் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து ரெய்ச்சூர் பகுதியை கைப்பற்றினார் 

ஆ. தலைநகர் குல்பர்காவில் கிருஷ்ணசாமி கோவிலை கட்டினார் 

இ. போர்களின் மூலம் பெற்ற செல்வங்களைக்கொண்டு கோவிலின் நுழைவு வாயிலில் கோபுரங்கள் காட்டினார் 

ஈ. கிருஷ்ணதேவராயர் சீன வணிகர்களுடன் சிறந்த நட்புறவு கொண்டிருந்தார் 
*
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் விஜயநகரப் பேரரசின் கட்டடக்கலையில் சிறப்பான அம்சம் எது 

அ. பெரிய தூண்கள் 

ஆ. தூண்களில் இடம் பெற்ற சிற்பம் மற்றும் செதுக்கல் வேலைப்பாடு 

இ. உயர்ந்த மேடையுடன் கூடிய மண்டபங்கள் 
*
1 point
8. மதுரையில் நாயக்கர் அரசை நிறுவியவர் யார்  *
1 point
9. கீழ்கண்டவர்களில் "சங்கம" வம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்  *
1 point
10. தென்னிந்திய கோவில்களின் நுழைவுவாயில்கள் "ராயகோபுரம்" என யார் பெயரால் அழைக்கப்பட்டது  *
1 point
11. அஷ்டதிக்கஜங்கள் எனப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் கீழ்கண்ட யாருடைய அவையை அலங்கரித்தனர்  *
1 point
12. அல்லாசானி பெத்தண்ணா என்ற மேதை கீழ்கண்ட யாருடைய அவையில் இருந்தார்  *
1 point
13. விஜயநகர பேரரசு ஆட்சியில் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டு இருந்தது  *
1 point
14. விஜயநகர பேரரசு காலத்தில் "கெளடா" என அழைக்கப்பட்டவர் கீழ்கண்ட எந்த பகுதியை நிர்வகித்தார்  *
1 point
15. இந்தியாவில் அதிகம் அச்சுறுத்தக்கூடிய படையாக விஜயநகர பேரரசு படை இருந்ததற்கான காரணம்  *
1 point
16. விஜயநகர பேரரசு காலத்தில் வெளியிடப்பட்ட "வராகன்" நாணயம் கீழ்கண்ட எந்த உலோகத்தில் வெளியிடப்பட்டது  *
1 point
17. விஜயநகர பேரரசு காலத்தில் கைவினை மற்றும் குடிசைத் தொழில்களை முறைப்படுத்திய அமைப்பின் பெயர்  *
1 point
18. விஜயநகர பேரரசு காலத்தைய வணிகம் பற்றிய கீழ்கண்ட பொருத்தத்தில்  தவறானது எது  *
1 point
19. கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மொழியில் எழுதிய காவிய நூல் எது  *
1 point
20. பாண்டுரங்க மகாத்தியம் என்னும் நூலை எழுதியவர் யார்  *
1 point
21. பெரியாழ்வாரின் மகள் கோதைதேவியை பற்றி எழுதப்பட்ட  நூல் எது  *
1 point
22. தலைநகரை குல்பர்கா பகுதிக்கு மாற்றிய பாமினி சுல்தான் யார்  *
1 point
23. பாமினி பேரரசில் "தராப்" என அழைக்கப்பட்டது எது  *
1 point
24. "ஷா நாமா" எனும் நூல் யாரால் எழுதப்பட்டது  *
1 point
25. ஒலி தொடர்பான கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற கோட்டை எது  *
1 point
26. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
27. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
28. மூல்தான் என்ற பகுதியில் கல்வி கற்ற பாமினி அரசர் யார் 
1 point
Clear selection
29. பாமினி அரசர்களில் மொழியியலில் அறிஞரும், கவிஞருமாக சிறந்து விளங்கியவர் யார்  *
1 point
30. பாமினி பேரரசு காலத்தில் உலக புகழ்பெற்ற மகமது கவானின் "மதரஸா" கீழ்கண்ட எங்கு அமைந்திருந்தது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy