NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST-10


பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. செல் உயிரியல் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. கீழ்க்கண்டவற்றுள் பல செல் உயிரினம் எது 

அ. அமீபா 

ஆ. கிளாமிடோமொனாஸ் 

இ. வெங்காயம் 

ஈ. மனிதன் 
*
1 point
2. வேறுபட்டது எது  *
1 point
3. செல்லின் வடிவத்தை நிலைப்படுத்த உதவும் செல் நுண்ணுறுப்பு எது  *
1 point
4. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என அழைக்கப்படுவது  *
1 point
5. கீழ்க்கண்டவற்றுள் புரொட்டின் மற்றும் பாலிபெப்டைடுகளை ஒன்றிணைப்பது எது  *
1 point
6. கீழ்கண்ட எந்த நுண்ணுறுப்பு ரைபோசோம் உடன் இணைந்து புரதசேர்க்கைக்கு உதவுகிறது  *
1 point
7. செல்லின் சுவாச உறுப்பு என அழைக்கப்படுவது எது  *
1 point
8. செல்லுக்கு அடினோசின் ட்ரை பாஸ்பேட் (ATP) என்ற மூலக்கூறினை வழங்கும் செல் நுண்ணுறுப்பு எது  *
1 point
9. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. எபிதீலியல் செல்      - 1. இருபுறம் குழிந்த தட்டு வடிவம் 

ஆ. தசை செல்கள்          - 2. கிளைத்த உடலம் 

இ. நரம்பு செல்கள்         - 3. தூண் வடிவம் 

ஈ. இரத்த சிவப்புசெல் - 4. கதிர் கோல் வடிவம் 
*
1 point
10. "ஒருங்கிணைத்தல்" மற்றும் "பரிமாற்றம்" போன்ற செயல்களில் ஈடுபடும் செல் எது  *
1 point
11. உடலின் பகுதிகளுக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்வது எது  *
1 point
12. விலங்கு செல்லினை சுற்றி எல்லையாக இருப்பது 

அ. செல்சுவர் 

ஆ. பிளாஸ்மா சவ்வு 

இ. நியக்ளியோபிளாசம் 

ஈ. செல் சவ்வு 
*
1 point
13. தாவர செல்லிற்கான வடிவத்தை தருவது எது  *
1 point
14. பிளாஸ்மோடெஸ்மாட்டா என்பது  *
1 point
15. "மூலச்செல்கள்" என்பவை கீழ்கண்ட எந்த செல்களாக மாறும் ஆற்றல் பெற்றவை 

அ. தசை செல்கள் 

ஆ. குடல் செல்கள் 

இ. இரத்தசெல்கள் 

ஈ. இதயசெல்கள் 
*
1 point
16. செல்லின் "இயக்கப்பகுதி" எனப்படுவது  *
1 point
17. "சைட்டோசால்" என்பது  *
1 point
18. உட்கருவின் உள்ளே உள்ள திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது 

அ. அணுக்கரு திரவம் 

ஆ. நியூக்ளியோபிளாசம் 

இ. சைட்டோபிளாசம் 

ஈ. சைட்டோசால் 
*
1 point
19. கீழ்கண்ட எந்த செல் நுண்ணுறுப்பு காற்று சுவாச வினைகளில் ஈடுபட்டு ஆற்றல் வெளியீட்டிற்கு உதவுகிறது  *
1 point
20. பழங்கள் பழுக்கும் போது அவற்றில் உள்ள ஸ்டார்ச் கீழ்கண்ட எவ்வாறு மாறுகிறது  *
1 point
21. உணவில் இருந்து புரதத்தை பிரித்து செல்லுக்கு வலு சேர்க்கும் நுண் உறுப்பு எது  *
1 point
22. செல்லின் தற்கொலை பை என அழைக்கப்படுவது எது  *
1 point
23. செல் பகுப்பின் போது குரோமோசோம்களை பிரிக்க உதவும் செல் நுண்ணுறுப்பு எது  *
1 point
24. ஸ்டீராய்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு எது  *
1 point
25. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy