NMMS SAT SOCIAL SCIENCE ONLINE EXAM - 16
பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாறு 

1. மக்களின் புரட்சி 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. இந்தியாவில் ஆங்கிலேயரை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்  *
1 point
2. விஜய நகர் பேரரசு காலத்தில் நாடு எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டு இருந்தன  *
1 point
3. கிழக்கு பாளையம் நாயக்கர்கள் கீழ்கண்ட யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தனர்  *
1 point
4. நெற்கட்டும் செவல் பகுதியில் பாளையக்காரராக  ஆட்சி செய்தவர் யார்  *
1 point
5. கேப்டன் கேம்பெல் என்பவரால் பூலித்தேவன் கீழ்கண்ட எந்த ஆண்டில் தோற்கடிக்கப்பட்டார்  *
1 point
6. வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்கள் கீழ்கண்ட எந்த பகுதியை சேர்ந்தவர்கள்  *
1 point
7. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது  *
1 point
8. விஜயநகர பேரரசு வீழ்ச்சிக்குப் பின்பு கர்நாடக நவாப் கீழ்கண்ட யாருடைய பிரதிநிதியாக செயல்பட்டார்கள்  *
1 point
9. 1798 இல் நிலுவைத்தொகையை கட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவிட்ட இராமநாதபுரம் கலெக்டர் யார்  *
1 point
10. "தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்  *
1 point
11. 1799 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து சென்றவர்  *
1 point
12. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த ஆண்டு எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்  *
1 point
13. வேலுநாச்சியார் கீழ்கண்ட எந்த பகுதியை ஆட்சி செய்தார்  *
1 point
14. புதுக்கோட்டையை சேர்ந்த விஜயரகுநாத தொண்டைமான் கீழ்கண்ட யாரை கைது செய்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார்  *
1 point
15. வீரப்பாண்டிய கட்டபொம்மனின் அமைச்சர் சிவ சுப்பிரமணியன் தூக்கிலிடப்பட்ட இடம்  *
1 point
16. ஆங்கிலேயர்களின் ஆயுத சேமிப்பு கிடங்கில் தற்கொலை தாக்குதல் நடத்திய வேலுநாச்சியாரின் படைத்தளபதி  *
1 point
17. வேலுநாச்சியார் கீழ்கண்ட யாருடைய உதவியால் மீண்டும் சிவகங்கை ராணியானார்  *
1 point
18. சிவகங்கை சிங்கம் என அழைக்கப்பட்டவர்  *
1 point
19. சிவ கங்கை மன்னர் முத்து வடுக நாத பெரிய உடையார்  கீழ்கண்ட எந்த படையால் கொல்லப்பட்டார்  *
1 point
20. 1801 இல் மருது சகோதரர்கள் கீழ்கண்ட எந்த பிரகடனத்தை வெளியிட்டனர்  *
1 point
21. மருது சகோதரர்கள் எந்த நாளில் தூக்கிலிடப்பட்டனர்  *
1 point
22. "கொங்கு நாட்டு பாளையக்காரர்" எனப்பட்டவர் யார்  *
1 point
23. கொங்கு நாடு என்பதில் பொருத்தமில்லாதது எது  *
1 point
24. தீரன் சின்னமலை கீழ்கண்ட எந்த படையின் நவீன போர் பயிற்சியை பெற்றிருந்தார்  *
1 point
25. "வேலூர் கலகம்" நடந்த ஆண்டு   *
1 point
26. சிலுவை சின்னத்துடன் கூடிய தொப்பியை அணிய இந்திய வீரர்களை கட்டாயப்படுத்திய இராணுவத்தளபதி யார்  *
1 point
27. வேலூர் கலகத்தை அடக்கியவர் யார்  *
1 point
28. வேலூர் கலகத்தின் போது கிளர்ச்சியாளர்கள் "புதிய ஆட்சியாளராக" யாரை அறிவித்தார்கள்  *
1 point
29. வேலூர் கலகத்திற்கு தொடர்பு இல்லாதது எது  *
1 point
30. பெரும் புரட்சி கீழ்கண்ட எந்த ஆண்டில் நடந்தது  *
1 point
31. பெரும்புரட்சிக்கான உடனடிக்காரணம்  *
1 point
32. பெரும் புரட்சியின் போது மீரட் சிப்பாய்கள் கீழ்கண்ட யாரை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர்  *
1 point
33. பெரும் புரட்சியின் போது குவாலியர் பகுதியில் தூக்கிலிடப்பட்டவர் யார்  *
1 point
34. பெரும்புரட்சியை அடக்கியவர்களில் தவறான பொருத்தம் எது  *
1 point
35. பெரும்புரட்சியின் போது ஜான்சி ராணி கீழ்கண்ட எந்த பகுதியில் கொல்லப்பட்டார்  *
1 point
36. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை எந்த ஆண்டு வெளியானது  *
1 point
37. பெரும்புரட்சியை "திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்" என்கூறியவர் யார்  *
1 point
38. "முதல் இந்திய சுதந்திர போர்" என்ற நூலை எழுதியவர் யார்  *
1 point
39. "பிரித்தல்" "எதிர் தாக்குதல்" என்ற கொள்கை கீழ்கண்ட யாருடைய இராணுவத்தில் ஆதிக்கம் செலுத்தியது  *
1 point
40. பெரும்புரட்சியின் போது "மத்திய இந்தியாவில்" புரட்சியை வழிநடத்தியவர் யார்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy