SCIENCE TEST 15
IX STD 1-5
Sign in to Google to save your progress. Learn more
ப்ரோட்டான் நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரான் போன்ற துகள்களின் நிறையை எந்த அலகால் அளவிடலாம்?
1 point
Clear selection
ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் விளைவாக மூன்று சமன்பாடுகளின் தொகுப்பை வழங்கியவர் யார்?
1 point
Clear selection
எது ஒரு பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவு ஆகும்?
1 point
Clear selection
ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையை சமன் செய்வதற்காக அந்த பொருளின் பரப்பினால் செலுத்தப்படும் எதிர்விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
சமமான தூரத்தை சமமான நேர இடைவெளியில் கடந்துசெல்லும் பொருளின் இயக்கம் என்ன?
1 point
Clear selection
இயற்பியல் தராசு எண்ணிலக்க தராசு போன்றவற்றின் துல்லியத்தன்மை என்ன?
1 point
Clear selection
மின்னழுத்த வேறுபாட்டை அளவிடும் கருவி என்ன?
1 point
Clear selection
ஒளிச்செறிவின் அலகு என்ன?
1 point
Clear selection
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
வெர்னியர் அளவுகோலில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?
1 point
Clear selection
எதை திசைவேகம் மாறுபட்ட வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேகம் மாறுபாடு எனலாம்?
1 point
Clear selection
ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் தராசு எது?
1 point
Clear selection
ஒரு குவிண்டால் என்பது எவ்வளவு?
1 point
Clear selection
வட்ட பாதையில் செல்லும் பொருளின் இயக்கம்-
1 point
Clear selection
அடிப்படை அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருள் ஒன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எந்த தராசு பொருளின் எடையை கணக்கிட பயன்படுகிறது?
1 point
Clear selection
எடைகள் மற்றும் அளவு களுக்கான பொது மாநாட்டில் எஸ்ஐ அலகு முறையானது உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
காலத்தில் மிகப்பெரிய அலகு என்ன?
1 point
Clear selection
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
வேறு அளவுகளில் குறிப்பிடக்கூடிய அளவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எந்த ஆண்டில் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் உயரிய கோப்ளே பதக்கத்தை ஓம்  பெற்றார்?
1 point
Clear selection
எது ஒரு பொருளை உள்ள பருப்பொருள்களின் அளவாக கருதப்படுகிறது?
1 point
Clear selection
சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுவது எது?
1 point
Clear selection
அறிவியல் சார்ந்த பிரிவுகள் அனைத்திற்கும் எது அடிப்படையாக அமைகிறது?
1 point
Clear selection
பொதுத் அரசினை கொண்டு துல்லியமாக அளவிட கூடிய நிலை என்ன?
1 point
Clear selection
முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானியை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
மின் அழுத்தத்தின் அலகு என்ன?
1 point
Clear selection
வெப்பநிலையின் அலகு என்ன?
1 point
Clear selection
எந்த அலகினால் மின் ஓட்டமானது அளவிடப்படுகிறது?
1 point
Clear selection
இயற்பியல் அளவுகளை எத்தனையாக வகைப்படுத்தலாம்?
1 point
Clear selection
வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
1 point
Clear selection
நிறையின் அலகு என்ன?
1 point
Clear selection
ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் நிகர விசையே எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஒரு முட்டையின் ஓடு ஆனது அந்த முட்டையின் எடையில் எத்தனை சதவீதம் ஆகும்?
1 point
Clear selection
நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு எது??
1 point
Clear selection
ஒரு பொருள் சம கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவு கடந்தால் அது எந்த இயக்கத்தை மேற்கொண்டுள்ளது என கூறலாம்?
1 point
Clear selection
வேலை மற்றும் ஆற்றலுக்கான அலகு என்ன?
1 point
Clear selection
எஸ் ஐ அலகு முறையில் இடப்பெயர்ச்சி அலகு என்ன?
1 point
Clear selection
நேர்கோட்டில் செல்லும் பொருட்களின் இயக்கம் என்ன?
1 point
Clear selection
திரவங்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஒரு திரவத்தின் அடர்த்தியை நேரடியாக அளப்பதற்கு பயன்படும் கருவி-
1 point
Clear selection
இயற்பியல் அளவுகள் அளவீடுகள் எது அவசியமானதாகும்?
1 point
Clear selection
ஒரு முழுச்சுற்று  நகரும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
மின்தடை அளிக்கும் பொருளுக்கு என்ன பெயர்?
1 point
Clear selection
எது தொலைவு மாறுபட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனலாம்?
1 point
Clear selection
ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை எத்தனை யானைகளின் எடைக்கு சமம் ஆகும்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy