தினம் 10 பொது அறிவு வினாக்கள்-31-07-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 உலக மலேரியா தினம் – ....................
1 point
Clear selection
 சிக்குன்குனியா என்ற நோயானது ஒற்றை
இழை .............. என்ற வைரஸால் 
ஏற்படுத்தப்படுகிறது. இந்நோயானது பாதிக்கப்பட்ட ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு பகல்நேரத்தில் மனிதர்களைக் கடிப்பதால் பரப்பப்படுகிறது.
1 point
Clear selection
 ஃபிலேரியா புழுவின் அடைகாக்கும் நாட்கள்
................ மாதங்கள் ஆகும்.
1 point
Clear selection
 .................... ஆம் ஆண்டு உலக சுகாதார
நிறுவனம் (World Health organisation – WHO)
பன்றிக்காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை
நோய் (Pandeic) என அறிவித்தது.
1 point
Clear selection
NDDB என்ற அமைப்பானது, உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான .......... என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
1 point
Clear selection
. தாவோ டே ஞிங் என்ற நூலை எழுதியவர்........
1 point
Clear selection
 ஜோராஸ்ட்ரியனிசத்தைத்
தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த
.....................
1 point
Clear selection
 ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான்
உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தவர்............
1 point
Clear selection
 மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கபடும் சமண மதத்தின் முக்கியமான  கொள்கைகள் : நன்னம்பிக்கை, நல்லறிவு,........
1 point
Clear selection
 சித்தார்த்தர் மெய்யறிவு அடைந்த அந்த இடம் இன்றைய பீஹாரில் உள்ள புத்த கயா ஆகும். இது ‘..............‘ என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy