XII COMPUTER SCIENCE TM TEST - 3
 3. வரையெல்லை - ஒரு மதிப்பெண் வினாக்கள்
Prepared by - S. Saminathan , GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
NAME *
REGISTER NUMBER *
SCHOOL *
1. பின்வருவனவற்றில் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? *
1 point
2. மாறியின் பெயரை பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்? *
1 point
3. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது? *
1 point
4. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் ஆகும் *
1 point
5. எந்த் வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்? *
1 point
6. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும். *
1 point
7. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதனை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும். *
1 point
8. எந்த இனக்குழுவின்  உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும் *
1 point
9. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்? *
1 point
10. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துனை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும். *
1 point
11. .............. ஒரு பகுதி தொகுதியாகும், *
1 point
12. பைத்தானில் தானமைவாக இனக்குழுவின் அனைத்து உறுப்புகளும் .....................உறுப்புகள் ஆகும் *
1 point
13. ஒரு தொகுதி தொடர்புடைய ..........கூற்றுகளை கொண்டிருக்கும் *
1 point
14.  வரையெல்லை வகைகள்.......... *
1 point
15. ...... என்பது  தொகுதி நிரலாக்கத்திற்கு எ.கா அல்ல? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy