8th Science day 20- ஒளியியல், வெப்பம்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி 
1 point
Clear selection
ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது 1K உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு.
1 point
Clear selection
ஒரு பொருள் சூடாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அறிய உதவும் இயற்பியல் அளவு ……………….. ஆகும்.
1 point
Clear selection
ஒரு பொருளின் சரியான பிம்பத்தினை உருவாக்குவது
1 point
Clear selection
கூற்று : நெருப்பின் இரு பக்கங்களிலுள்ள சம தூரத்தின் வெப்பத்தை விட, நெருப்பின் மேலே உள்ள அதே தூரம் சூடாக இருக்கிறது.
காரணம் : நெருப்பை சுற்றியுள்ள காற்று, அதிக வெப்பத்தை மேல்நோக்கி கடத்துகிறது.
1 point
Clear selection
…… மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருளாகும்.
1 point
Clear selection
வெப்பத்தை அளவிட பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு …………………… ஆகும்.
1 point
Clear selection
குளிர்சாதனப் பெட்டியில், குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இடம்பெயர்ந்து சூடான காற்றை ___ மூலம் இடமாற்றம் செய்கிறது.
1 point
Clear selection
ஒளிக்கதிர் படும் புள்ளியில் கற்பனையாக வரையப்பட்ட செங்குத்துக் கோடு
1 point
Clear selection
……………. வெப்பக் கடத்தல் ஏற்படுகிறது.
1 point
Clear selection
“C” என்ற எழுத்தால் குறிப்பிடப்படுவது
1 point
Clear selection
____நிறம் வெப்பக் கதிர்வீச்சினை எதிரொளிக்கின்றது.
1 point
Clear selection
நிறப்பிரிகையின் போது …… ஒளிக்கதிரானது அதிக அலைநீளத்தையும் குறைந்த விலகலையும் கொண்டுள்ளது.
1 point
Clear selection
அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் ஆடி……
1 point
Clear selection
வெப்ப ஆற்றலால் மூலக்கூறுகளிலுள்ள இயக்க ஆற்றல்
1 point
Clear selection
நிறப்பிரிகையின் போது ஊதா நிறக்கதிர் ___ அதிக அளவு விலகலையும் கொண்டுள்ளது.
1 point
Clear selection
ஒளிக்கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு ……….
1 point
Clear selection
முதன்மைக் குவியத்திற்கும், ஆடிமையத்திற்கும் இடையே உள்ள தொலைவு……. என்று அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது என்ற எச்சரிக்கை
வாசகம் எவ்வகை ஆடியில் எழுதப்பட்டிருக்கும்?
1 point
Clear selection
கண்ணாடிகளுக்கிடைப்பட்ட கோணத்தின் மதிப்பைக் குறைக்கும் போது தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி
1 point
Clear selection
காற்றானது ஒரு பகுதியிலிருந்து மற்றாரு பகுதிக்கு இடம்பெயர்கிறது.
வெப்பக்காற்று பலூன்களில் ___ மூலம் வெப்பம் கடத்தப்படுவதால் பலூன் மேலே உயர்கிறது.
1 point
Clear selection
கூற்று : பனிக்கட்டியை விட பனியானது சிறந்த காப்பான்.
காரணம் : பனியானது, காற்றுப் பைகளை கொண்டது மற்றும் காற்று என்பது சிறந்த வெப்ப காப்பான் ஆகும்.
1 point
Clear selection
நிலக்காற்று மற்றும் கடல்காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாவதற்கு ………………………. காரணம் ஆகும்.
1 point
Clear selection
ஒரு கோளக ஆடியின் குவிய தொலைவு 10 செ.மீ எனில், அதன் வளைவு ஆரம் ……..
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy