APEX'S SCHOLARSHIP TEST - NEET EXAM 2024

APEX’S SCHLORSHIP TEST FOR NEET (CRASH COURSE 2024) 

&

ONE YEAR COACHING 2025

அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ (MBBS / BDS) படிப்பில் சேர 2024 ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான 40 நாட்கள் சிறப்பு பயிற்சி பெற 95% ஸ்காலர்சிப் உடன் பயிற்சியை அபெக்ஸ் நீட் அகாடமி வழங்கயுள்ளது. நீட் பயிற்சி வகுப்புகள் தினசரி 20.03.2024 முதல் 05.05.2024 வரை நடைபெறும்.

கல்வி தகுதி : 12ம் வகுப்பு அல்லது (12ம் படித்து கொண்டு இருப்பவர்கள்)

தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் 20% ஸ்காலர்சிப் கண்டிப்பாக வழங்கப்படும் மற்றும் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஸ்காலர்சிப் வழங்கப்படும்.

நடைபெறும் இடம் : அபெக்ஸ் அகாடமி, தெப்பகுளம் அருகில், தென்காசி

நடைபெறு நாள் : 18.02.2024 (காலை 10.30 முதல்) தேர்வு OMR SHEET முறையில் அபெக்ஸ் நீட் அகாடமியில் நடத்தப்படும்.

நீட் 2024 பாடத்திட்டம் : நேரம் 90  நிமிடங்கள் மொத்த கேள்விகள் (100) மொத்த மதிப்பெண்கள் (100) (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்)

1. இயற்பியல் 25 கேள்விகள்

2. வேதியியல் 25 கேள்விகள்

3. உயிரியல்  50 கேள்விகள்

4. நெகடிவ் மதிப்பெண் (1ஃ4)

தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஸ்காலர்சிப் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பயிற்சி கட்டணத்தில் சலுகை பெறுங்கள்.

தொடர்புக்கு : WHATSAPP : 9444270837, 9944257504

தேர்வில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் தேவையான விபரங்களை பதிவு செய்யவும்.

Sign in to Google to save your progress. Learn more
நீட் தேர்வுக்கான 40 நாட்கள் சிறப்பு பயிற்சி  2024
Name  *
Email *
Mob *
Name of the School (Now studying) *
Medium *
Are You willing to attend the Scholarship Test for NEET 2024 *
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy