8 மணித்தேர்வு - ( 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 குடிமையியல்)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன்
அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பாலினம், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு, வயது ஆகியவற்றின் அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் ஆகும்.
1 point
Clear selection
2. சட்டத்தின் .......  என்ற பதத்தை, ஏ.வி.டைசி என்ற பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
1 point
Clear selection
3. ............. ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1 point
Clear selection
4. இங்கிலாந்தில் சட்டத்தின் ஆட்சி என்ற
கோட்பாடு உள்ளது. அங்கு சட்டத்தின்
பார்வையில் அனைவரும் சமம் என்பதோடு
அது அனைவரையும் சமமாக நடத்துகிறது.
............விலும் அதைப் போலவே சட்டத்தின்
ஆட்சிக் கோட்பாடு பின்பற்றப்படுகிறது.
1 point
Clear selection
5. சுவிட்சர்லாந்து நாட்டில் ....... ஆம் ஆண்டில்  பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1 point
Clear selection
6. பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் ............. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
7. பாலின சமத்துவம் என்பது ''பெண்கள்,
ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான
உரிமைகள், வாய்ப்புகள் பெற வேண்டும் என்று
கூறுவதோடு அவர்கள் ஒன்று போல நடத்தப்பட வேண்டும்'' என ........ நிறுவனம் கூறுகிறது.
1 point
Clear selection
8. ஐக்கிய நாடுகள் சபை 2017ஆம்
ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான ...........
குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது
ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
9. இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் ........ மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
1 point
Clear selection
10. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும்
அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான
பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு ............ இல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
11. இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி
நாடாகும். சமத்துவம் மற்றும் நீதி என்பது
மக்களாட்சியின் தூண்கள் ஆகும்.
1 point
Clear selection
12. இந்தியா 1950ஆம் ஆண்டு மக்களாட்சி
நாடானது. துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி முறை அவசியமான ஒன்றாகும். கட்சி முறை என்பது நவீனகால தோன்றல் ஆகும்.
1 point
Clear selection
13. எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும்
......... அடிப்படைக் அங்கங்களைக்
கொண்டிருக்கும்.
1 point
Clear selection
14. ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது எவ்வாறு
எனில்,  ஐந்து ஆண்டுகளாக அக்கட்சி அரசியல்
செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
 அக்கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம்
.......... வாக்குகளை இறுதியாக நடைபெற்ற
பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
1 point
Clear selection
15. கட்சியின் ’தேர்தல் அறிக்கை’ என்பது தேர்தலுக்கு முன்பான பரப்புரையில்
வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆட்சிக்கு
வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்,
கொள்கைகளை அறிவிப்பார்கள்.
1 point
Clear selection
16. எத்தனை வகையான கட்சி முறைகள்
நடைமுறையில் இருக்கின்றன.?
1 point
Clear selection
17. ஒரே அரசியல் கட்சி மட்டும்
அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக்
கொண்டிருக்கும். இதனை ஒரு கட்சி முறை என்போம். இதற்கு எடுத்துக்காட்டு............?
1 point
Clear selection
18. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் என்பது வழங்குதல், பரிந்துரைத்தல் போன்ற ...............செயல்பாடுகள் இருக்கும்.
1 point
Clear selection
19. இருகட்சி முறையை பின்பற்றப்படும் நாடு...........
1 point
Clear selection
20. அதிகாரத்திற்கான போட்டி மூன்று
அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே
இருக்குமாயின் அது பல கட்சி முறை என
அழைக்கப்படுகிறது. இம்முறை இந்தியா
பிரான்ஸ், சுவீடன், நார்வே உள்ளிட்ட
நாடுகளில் காணப்படுகிறது.
1 point
Clear selection
21. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை
நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான, சட்டப்படியான அமைப்பு
ஆகும். இதன் தலைமை இடம் .................யில்
அமைந்துள்ளது.
1 point
Clear selection
22. ...........ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள்
ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள்
மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என
இரண்டு வகை உள்ளது.
1 point
Clear selection
23. தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு
இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில்
உறுப்பினர்களை கொண்ட கட்சி .................
என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
24. தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும் .......... இருக்கும். இத்தகைய சின்னங்கள் வேறு எந்த கட்சிக்கும் அல்லது சுயேட்சை நபருக்கும் ஒதுக்கப்படமாட்டாது.
1 point
Clear selection
25. மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி
மோட்சா ஆகிய கட்சிகள் ..............
சின்னத்தை பயன்படுத்துகின்றன.
1 point
Clear selection
26. தேசியக் கட்சி குறைந்த பட்சம் எத்தனை
மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க
வேண்டும்.?
1 point
Clear selection
27. மாநில, தேசிய மற்றும் சர்வதேச
விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் கட்சி............
1 point
Clear selection
28. பயன்பாடு என்பது, நமது தேவைகளையும்
விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.
பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து
................. வகைப்படுத்தலாம்.
1 point
Clear selection
29. முதன்மை நிலை உற்பத்தியை .................... எனவும் கூறுவர்.
1 point
Clear selection
30. தொழில்துறை உற்பத்தி என கூறும் ............ உற்பத்தி.
1 point
Clear selection
31. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை
.............. அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.
1 point
Clear selection
32. உற்பத்திக் காரணிகளை உற்பத்தியின்
உள்ளீடுகள் என அழைக்கலாம். அவைகள்
வெளியீடு அல்லது உற்பத்திப் பொருள்களாக
மாற்றப்படுகின்றன. உற்பத்திக் காரணிகள் ............. முக்கிய பிரிவுகளாக உள்ளன.
1 point
Clear selection
33. நிலம் மற்றும் உழைப்பு ஆகியவை
முதன்மை உற்பத்திக் காரணிகள் என்றும்,
மூலதனம் மற்றும் தொழிலமைப்பு ஆகியவை
பெறப்பட்ட அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
34. உற்பத்திப் பாதையில் உழைப்பு என்பது
மனித இடுபொருள் ஆகும். “ஒரு பணியை
ஒருவர் செய்வதால், அவருக்குக் கிடைக்கும்
மனநிறை மட்டுமின்றி அதனை செய்வதற்காக
கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ
பகுதியாகவோ பயன்படுத்தி, மேற்கொள்ளும்
கடும் முயற்சியே உழைப்பாகும்” என ............ உழைப்பை வரையறுத்துள்ளார்.
1 point
Clear selection
35. ஆடம்ஸ்மித் “பொருளியலின்
தந்தை” என அழைக்கப்படுகிறார். இவரது
கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும்.
1 point
Clear selection
36. வேலை பகுப்பு முறையை, ........................,
தனது “நாடுகளின் செல்வமும் அவற்றை
உருவாக்கும் காரணிகளும் ஓர் ஆய்வு” என்ற
நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
1 point
Clear selection
37. ........... கருத்துப்படி, “இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்.”
1 point
Clear selection
38. மூலதனத்தின் வடிவங்கள் .................
1 point
Clear selection
39. தொழில் முனைவோர், ‘தொழில்
அமைப்பாளர்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
தற்காலத்தில், தொழில் முனைவோர்,
“சமுதாய மாற்றம் காணும் முகவர்”
என அழைக்கப்படுகிறார். இவர் சமுதாய
விருப்பமுள்ள உற்பத்தியைக் கொடுப்பதோடு
மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்படவும்
காரணமாகிறார்.
1 point
Clear selection
40.  ____________ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.
1 point
Clear selection
41.  ___________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.
1 point
Clear selection
42.  இந்தியாவில் ____________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
1 point
Clear selection
43.  ____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
1 point
Clear selection
44.  அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________
1 point
Clear selection
45.  ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிக்க அக்கட்சி குறைந்தபட்சம் __________ உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
1 point
Clear selection
46.  எதிர்க்கட்சித் தலைவர் ___________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
1 point
Clear selection
47.  கூற்று : சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன.
காரணம் : பலகட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.
1 point
Clear selection
48.  மற்ற உற்பத்திக் காரணிகளோடு ஒப்பிடும்போது ____________ அழியக்கூடியதாக உள்ளது.
1 point
Clear selection
49.  விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது _____________ பயன்பாடு ஆகும்.
1 point
Clear selection
50.  கூற்று : உற்பத்தியில் உழைப்பு என்பது ஒரு செயல்படு காரணியாகும்.
காரணம் : நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy