NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 19

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்வோம் - தென் அமெரிக்கா 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. கீழ்க்கண்டவற்றுள் உலகின் மிக நீண்ட மலைத்தொடர் எது  *
1 point
2. "கடோபாக்ஸி" என்ற சீரும் எரிமலை கீழ்கண்ட எந்த கண்டத்தில் உள்ளது  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது  *
1 point
4. உலகின் உயரமான நீர்வீழ்ச்சி "ஏஞ்சல் நீர்வீழ்ச்சி" எந்த கண்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
5. பொருத்தமில்லாதது எது  *
1 point
6. கீழ்க்கண்டவற்றுள் எந்த நதி அமேசான் ஆற்றின் கிளை ஆறு அல்ல  *
1 point
7. "உலகின் நுரையீரல்" என அழைக்கப்படும் காடு எது  *
1 point
8. "செல்வாஸ்" என அழைக்கப்படும் காடு எது  *
1 point
9. "கோடாலி உடைப்பான்" என்ற சிறப்பு பெயர் கொண்ட மரம் எது  *
1 point
10. தென் அமெரிக்காவின் சிறப்பு பெற்ற விலங்கு எது  *
1 point
11. அமேசான் நதியில் காணப்படும் கடுமையான மாமிச உண்ணி மீன் எது  *
1 point
12. உலகின் முக்கிய கோதுமை உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் விளங்கும் நாடு  *
1 point
13. தென் அமெரிக்கா கண்டத்தில் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது  *
1 point
14. உலகின் "காபி பானை" என அழைக்கப்படும் நாடு எது  *
1 point
15. எஸ்ட்டென்ஷன் என அழைக்கப்படுவது எது  *
1 point
16. உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்கள் கீழ்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ளது  *
1 point
17. சரியான பொருத்தம் எது 

அ. ஈட்டி மரம்                     - கியூனைன் 

ஆ. ஏர்பா மேட் மரம்       - டீ பானம் 

இ. கியூபிராகோ மரம்    - டானின் 

ஈ. மென் மரங்கள்             - காகித கூழ் 
*
1 point
18. சரியான பொருத்தம் எது 

அ. உலகின் நுரையீரல்      - அமேசான் 

ஆ. ஊசியிலை காடுகள்   - மோண்டானா 

இ. கோடாலி உடைப்பான் - கியூபிராகோ 

ஈ. செவ்வாஸ்                           - அமேசான் காடு 

உ. கடினமான மரம்             - கியூபிராகோ 
*
1 point
19. சரியான பொருத்தம் எது 

அ. காண்டோர்           - மிகப்பெரிய பறவை 

ஆ. பிரான்ஹா           - மாமிச உண்ணி மீன் 

இ. அனகோண்டா    - உலகின் மிகப்பெரிய பாம்பு 

ஈ. ரியா & ப்ரே            - பறக்க இயலாத பறவை 
*
1 point
20. சரியான பொருத்தம் எது 

அ. இரும்புத்தாது            - பிரேசில் 

ஆ. தாமிரம்                      - சிலி 

இ. பெட்ரோலிய படிவு - வெனிசுலா 

ஈ. பால்பொருள்கள்      - அர்ஜெண்டைனா 
*
1 point
21. தென் அமெரிக்காவின் பூர்வக்குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம்  *
1 point
22. பொருத்தமில்லாதது எது  *
1 point
23. தென் அமெரிக்கா நாடுகளில் காணப்படும் இசை பற்றிய சரியான பொருத்தம் எது 

அ. பிரேசில்                         - சம்பா 
ஆ. அர்ஜெண்டைனா     - டேங்கோ 
இ. கொலம்பியா               - கும்பியா 
ஈ. உருகுவே                         - கும்பியா 
*
1 point
24. தென் அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய நாடு  *
1 point
25. தொடர்பில்லாதது எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy