சர்வதேச ஆண்கள் தினம் 2022
பேருக்கு இருக்கு மென்ஸ் டே… அதையெல்லாம் இப்ப கொண்டாடிக்கிட்டா இருக்கோம் என்று கிண்டலாக நொந்துக்கொண்டு அசால்டாக லைஃபை டீல் செய்யும் ஆண்களே! நோ வொர்ரிஸ்!

நவம்பர் 19 ‘சர்வதேச ஆண்கள் தினம்.’ ஜாலியாக கொண்டாடித் தீர்க்க வேண்டிய நாள் இது!
ஆண்கள் தினத்தை முன்னிட்டு உங்க லைஃப்ஸ்டைல், லைக்கிங்ஸ் பத்தின இந்த சின்ன சர்வேயில் உங்கள் கருத்துக்களை நிரப்புங்க… மென்ஸ் டே கொண்டாட்டத்தை இங்கிருந்து தொடங்குவோம்!
Sign in to Google to save your progress. Learn more
ஏன் மென்’ஸ் டே கொண்டாடுறோம்னு நினைக்கிறீங்க? 🧐 *
ஆண்களுக்கு எந்த மாதிரி லைஃப்ஸ்டைல் பிடிக்கும்? 🤔 *
குறைந்தபட்சம் உங்க பேக்-ல நீங்க வச்சி இருக்குற பொருள்? 😯 *
நீங்க ஹெவியா லைக் பண்ற ட்ரெஸ்கோட் எது? 👔 *
கட்டிங்/ஷேவிங் எப்படி செய்வீங்க? 🪒 *
தலைமுடிக்கு கேர்/ஸ்டைலிங் எல்லாம் எப்படி பண்றீங்க? 💇‍♂️ *
அதிகம் வாங்க துடிப்பது எதை? 🤩 *
பணம் எப்படி ட்ரான்ஸாக்க்ஷன் பண்றீங்க? 💵 *
ஒர்க் அவுட்-லாம் எப்படி? 🏋🏾 *
எவளோ நாளைக்கு ஒருமுறை ட்ராவல்/ட்ரிப் போவீங்க? 🚗 *
உங்க வயது? *
உங்களின் வசிப்பிடம் *
ஆண்கள் தினம் ஏன் கொண்டாடுறோம்னா…

1999-இல் தனது தந்தையின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான டாக்டர் ஜெரோம் டீலக்சிங் என்பவரால்தான் ‘சர்வதேச ஆண்கள் தினம்’ முதன்முதலில் கொண்டாடப்பட்டது. அவரே அந்த நாளை ஆண்கள் மற்றும் சிறுவர்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்குப்   பயன்படுத்துமாறு அனைவரையும் ஊக்குவித்தார்…
Submit
Clear form
This form was created inside of Vasan Publications Ltd. Report Abuse