JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தமிழ் நூல்கள் மற்றும் புலவர்கள் (Tamil Books & Poets)
Take This Free Quiz Alone Or With Friends To Test Your Tamil Knowledge!
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
திருக்குறளை எழுதியவர் யார்?
*
1 point
தொல்காப்பியர்
ஔவையார்
திருவள்ளுவர்
கம்பர்
திருக்குறள் எதை கூறும்
*
1 point
ஒரு அறம் சார்ந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது எனக் கூறும்
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை எப்படி சமைப்பது என்பதுபற்றிக் கூறும்
தமிழ் இலக்கணத்தைக் கூறும்
பாரதியார் எந்த காலத்தில் வாழ்ந்தார்?
*
1 point
தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்தார்
சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்தார்
இந்திய விடுதலை போராட்ட காலத்தில் வாழ்ந்தார்
யார் இளவரசுப் பட்டத்தை துறந்து, துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்?
*
1 point
இளங்கோ அடிகள்
சோமசுந்தர புலவர்
திருவள்ளுவர்
பாரதியார் எப்படிப் போற்றப்பட்டார்?
*
1 point
ஒரு பெண் புலவர்
தேசியக்கவி
சிறந்த உழவர்
ஆத்திச்சூடியின் மூன்றாவது வரி என்ன?
*
1 point
இயல்வது கரவேல்
இயல்வது நன்றே
ஆறுவது சினம்
கனக சுப்புரத்தினம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்?
*
1 point
பாரதியார்
பாரதிதாசன்
சங்கிலியன்
பாரதிதாசன் எதை படைத்தார்?
*
1 point
காவியம், நாடகம், கவிதை, இசைப்பாடல், கட்டுரைகள் படைத்தார்
கட்டுரைகள் படைத்தார்
திரைப்பட பாடல்களைப் படைத்தார்
Required
ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
*
1 point
சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆத்திச்சூடி, இராவணன் காவியம், தொல்காப்பியம்
திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆத்திச்சூடி, இராவணன் காவியம்
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி
எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவற்றிலுள்ள பாடல்கள் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
*
1 point
சரி
பிழை
Submit
Clear form
This form was created inside of Arivakam Tamil Cultural Academy.
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report