SGT FREE TEST BATCH TEST-01-6TH TAMIL FULL
WWW.TAMILMADAL.COM-TET PAPER-01 நியமன தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
Email *
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்ட பெற்றவர்  *
1 point
மூதுரையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை  *
1 point
காமராசரை" கல்விக்கண் திறந்த காமராசர் "என மனதார பாராட்டியவர *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. இலவச கட்டாய கல்விக்கான சட்டத்தை இயற்றியவர் காமராசர்.


2. மதிய உணவு மற்றும் சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தவர் காமராஜர்.

3.காமராசர் மாணவர்கள் உயர்கல்வி பெற பல்வேறு கல்லூரிகளை புதிதாக தொடங்கியவர்
*
1 point
காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு *
1 point
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ள இடம்  *
1 point
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல் வேளாண்மை மற்றும் திரைப்பட துறை சார்ந்த நூல்கள் இடம்பெற்றுள்ள தளம்  *
1 point
சிறந்த நூலகர்களுக்கு  வழங்கப்படும் விருது  *
1 point
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது? *
1 point
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடை திருநாள் எவ்வாறு கொண்டாடப்படுகிறது? *
1 point
மாமல்லபுர சிற்ப பணி தொடங்கியது முதல்  _______    காலம் வரை நடைபெற்றது. *
1 point
பொருத்துக:
1. நந்தவனம் -a)பதிப்பு
2.பண் - b)பூஞ்சோலை
3.பார் -c)இசை
4. இளைத்து-d) உலகம்
*
1 point
" தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடல் என்ற பாடல் வரிகள்" பாரதிதாசன் கவிதைகள்" என்ற நூலில் __________ எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளன. *
1 point
பொருத்துக:
1. புலவர்க்கு -a)பால்
2.அறிவுக்கு -b)வேல்
3.இளமைக்கு -c)நீர்
4.விளைவுக்கு -d)தோள் 
*
1 point
பின்வரும் தொடரில் மாறுபட்டதை தேர்வு செய் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தமிழ் வளமை மிக்க மொழி. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் மிகுந்தது.
தமிழ் மொழி.

2.தமிழ் மொழி எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக் கொண்டது
*
1 point
பொருத்துக :
1.இயல் தமிழ்-a) உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்
2.இசைத்தமிழ் -b)உள்ளத்தை மகிழ்விக்கும்
3.நாடகத் தமிழ்-c) எண்ணத்தை வெளிப்படுத்தும்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும்.பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல்,திருக்குறள்,கார் நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

2. போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்து செய்தி புறநானூறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

3. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட உன்னை புண்ணை நரம்பினால் தைத்த செய்தி நற்றிணை எனும் நூலில் காணப்படுகிறது.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாக காற்று வெளிப்படும் போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன.

2. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் அ முதல் ஔ வரை உள்ள 12 உயிரெழுத்துக்களும் பிறக்கின்றன.
*
1 point
" நந்திகா " என்னும் பெயரில் காணப்படும் மாத்திரையின் அளவு *
1 point
பொருத்துக :
அ.பொற்கோட்டு -1.அச்சம் தரும் கடல் ஆ.நாம நீர்-2. பொன்மயமான சிகரத்தில்
இ.கொங்கு -3.ஆணைச் சக்கரம்
ஈ.திகிரி -4.மகரந்தம்
*
1 point
கழுத்தில் சூடுவது *
1 point
பொருத்துக:
1. முத்துச்சுடர் போல -a)மாடல்கள்
2.தூய நிறத்தில் - b)தென்றல்
3.சித்தம் மகிழ்ந்திட -c)நிலா ஒளி
4.காணி -d)நில அளவை குறிக்கும் சொல்
*
1 point
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் *
1 point
" தம்மை மொத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் " என்று மேதகு அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க *
1 point
உலகிலேயே முதல் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு  *
1 point
சர்.சி.வி ராமன் தனது ராமன் விளைவு ஆய்வின்போது பயன்படுத்திய பொருள்களில் மாறுபட்டதை தேர்வு செய் *
1 point
ஞ வரிசையில் உள்ள எழுத்துக்களில் சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை *
1 point
தேசிய அறிவியல் நாள் *
1 point
பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் ________  நூற்றாண்டை சேர்ந்தவன். *
1 point
ஊக்கமது கைவிடேல் என்பது அவ்வையாரின் ஆத்திச்சூடி இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடு *
1 point
பின்வரும் கூற்றுக்களை  ஆராய்க:

1. வணிகர்கள் பொருள்களை வாங்க வெளியூருக்கு குழுக்களாக சேர்ந்து செல்பவர். அக்குழுவை வணிக சாத்து என்பர்.

2.கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்.

3. துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் அழைக்கப்படும்.
*
1 point
வீட்டின் பயன்பாட்டிற்காக பொருட்களை வாங்குபவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு,மயில் தொகை, அரிசி, சந்தனம்,இஞ்சி,மிளகு போன்ற  பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

2.கண்ணாடி,கற்பூரம்,பட்டு போன்ற பொருட்கள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

3. அரேபியாவில் இருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
*
1 point
"சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" இக்குறள் யாரைப் பற்றி குறிப்பிடுகிறது *
1 point
பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய கூற்று *
1 point
பொருத்துக :
1.பண்டம் - a) Heritage
2.கடற்பயணம்- b)Commodity
3. பாரம்பரியம் - c)Voyage 
4. வணிகர்- d) Merchant
*
1 point
"தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை"  என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் *
1 point
" இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் எனும் ஆவல் உண்டாகிறது " இது யாருடைய கூற்று *
1 point
தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் *
1 point
" பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்"  என்ற கூற்று யார் யாரிடம் கூறியது? *
1 point
வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு *
1 point
வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்த ஆண்டு *
1 point
நமது இந்திய அரசாங்கம் வேலு நாச்சியாருக்கு தபால் தலை வெளியிட்ட நாள் *
1 point
" கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு " என்ற கூற்று யாருடையது *
1 point
எஸ் . ராமகிருஷ்ணன் எழுதிய ராமகிருஷ்ணன் எழுதிய நூல்களில் மாறுபட்டதை *
1 point
" விடியலில் துயில் எழுந்தேன் " என்பது *
1 point
"விழும் உடலை எழுப்புதலோ ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா" இது யாருடைய கூற்று  *
1 point
கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக _______  நாடுகளில் _________கிலோமீட்டர் தூரம் நடை பயணம் சென்றுள்ளார். *
1 point
Untitled Question
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report