9 ஆம் வகுப்பு தமிழ் இயல்-05
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
1 point
Clear selection
“முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ……
1 point
Clear selection
அடையாற்றில்  முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு 
1 point
Clear selection
ஹண்டர்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………..
1 point
Clear selection
ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.
1 point
Clear selection
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ……
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
1 point
Clear selection
கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.
1 point
Clear selection
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
1 point
Clear selection
பாரதிதாசன் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி.
1 point
Clear selection
குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
1 point
Clear selection
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பூவாது காய்க்கும், மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
1 point
Clear selection
“விதையாமை நாறுவ” -இதில் நாறுவ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் இடம் பெறும் கருத்துகள் ………….. ஆகும்.
1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் ……………. நூல்க ளுள் ஒன்று.
1 point
Clear selection
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை ………….. ஆகும்.
1 point
Clear selection
சரியான கூற்றினைத் தேர்க
1) காரி என்பது இயற்பெயர் ஆகும்.
2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்.
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
1 point
Clear selection
காரியாசானின் ஆசிரியர் ……
1 point
Clear selection
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
1 point
Clear selection
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் ……………. என்னும் பொருளில் வருகின்றன.
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy