"Adi Dhool" Registration/  “அடி தூள்" பதிவீடு

Golden Butterflies is delighted to announce ‘Adi Dhool’ a first-of-a-kind fun fete for our children and their families featuring exquisitely curated stalls for games, books, food, art activities, entertainment, song, dance and much more. Date: October 2nd 2022 Venue: Stella Maris College, Chennai Time: 9.00am to 3.30pm

Entry FREE- All are welcome

கோல்டன் பட்டர்பிளைஸ் மகிழ்ச்சியுடன் வழங்கும் குழந்தை நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களுக் கான மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைக்கும். ஒரு திருவிழா “அடி தூள்". இந்தத் திருவிழாவில் வேடிக்கை விளையாட்டுகள், புத்தகங்கள், உணவு மற்றும் பொழுது போக்கு அம்சங்கள், பாட்டு, நடனம், ஒவியம் போன்ற கலை அம்சங்கள் மற்றும்  விற்பனையகங்கள் நிறைந்த இடம். தேதி: 2 அக்டோபர் 2022    நேரம்: 9.00am - 3.30pm இடம்: ஸ்டெல்லா மேரிக் கல்லூரி,சென்னை

அனைவரும் வருக ! அனுமதி இலவசம் !!

Sign in to Google to save your progress. Learn more
Child name 
குழந்தையின் பெயர்
*
Age
வயது
*
Gender 
பாலினம்
*
Phone Number 
தொலைபேசி எண்
*
Does the child have any illness? 
குழந்தைக்கு ஏதாவது நோய் இருக்கிறதா?
*
Name of the illness 
நோயின் பெயர்
No of siblings 
Residence/ Hospital/ NGO
குடியிருப்பு/ மருத்துவமனை/ தன்னார்வ தொண்டு நிறுவனம்
*

I will not hold Golden Butterflies responsible for any ill health during and after the program. I am solely responsible for my child’s well-being. I have followed the government norms for attending this program by wearing masks and sanitizing my hands.

நிகழ்ச்சியின் போது மற்றும் அதற்குப் பிறகு ஏற்படும் உடல்நலக்குறைவுகளுக்கு நான் கோல்டன் பட்டர்ஃபிளைஸ் பொறுப்பாக்க மாட்டேன். என் குழந்தையின் நலனுக்கு நான் மட்டுமே பொறுப்பு. முகமூடி அணிந்து கைகளை சுத்தப்படுத்துவதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அரசாங்க விதிமுறைகளை நான் பின்பற்றினேன்.  

*
I agree that Golden Butterflies may use our (child patient and family) photographs and videos with or without our name for the purposes of training or use in social media, illustrations, and wherever they need it.
கோல்டன் பட்டர்ஃபிளைஸ் எங்கள் (குழந்தை மற்றும் குடும்பம்) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எங்கள் பெயருடன் அல்லது இல்லாமல், பயிற்சிக்காக மற்றும் வலை உள்ளடக்கம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.  
*
All are welcome
For more details please contact: Ph. No: 94451 79860/ 90802 74650 (OR) E-mail id: projectgbf@gmail.com
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy