JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
SCIENCE TEST 17
Sign in to Google
to save your progress.
Learn more
அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் என்ற நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர் யார்?
1 point
பண்டி
ஸ்மித்
ஆண்டனி
வில்லியம்
Clear selection
ஒரு உலோகத்தின் இணைதிறன் என்பது அவ்வுலோகத்தில் இருக்கும் ____ எண்ணிக்கை ஆகும்?
1 point
புரோட்டான்கள்
நியூட்ரான்கள்
எலக்ட்ரான்கள்
ஹைட்ரஜன்
Clear selection
அணுவின் அடிப்படைத் துகள்களால் ஆன புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
நியூக்ளியான்கள்
புரோட்டான்கள்
எலக்ட்ரான்
பீடங்கள்
Clear selection
அணுவின் உட்கருவில் இருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
இணைதிறன் கூடு
ஆர்பிட் கூடு
எலெக்ட்ரான் கூடு
புரோட்டான் கோடு
Clear selection
யாருடைய கோள் மாதிரியின் கூற்றுப்படி அணுவின் மையத்தில் உட்கரு உள்ளது?
1 point
நீல்ஸ் போர்
தாம்சன்
ரூதர்போர்ட்
டால்டன்
Clear selection
அமிலங்கள் செயல்திறன்மிக்க உலோகங்களுடன் வினைபுரிந்து தரும் வாயு எது?
1 point
ஹைட்ரஜன்
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
Clear selection
எந்த துகள்கள் ஹீலியத்தின் உட்கருவை வைத்துள்ளது?
1 point
காமா
பீட்டா
ஆல்ஃபா
எலக்ட்ரான்
Clear selection
அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்சுமை கொண்ட துகள் எது?
1 point
நியூட்ரான்
ஆர்பிடல்
புரோட்டான்
எலெக்ட்ரான்
Clear selection
ரூதர்போர்டு முதன்முதலில் டிரிடியத்தை தயாரித்த ஆண்டு-
1 point
1934
1935
1930
1932
Clear selection
அணுவின் உட்கருவை சுற்றி ஏமாற்றங்களால் நிரப்பப்பட்ட சுற்றுவட்ட பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
அணு எண்
இணைதிறன்
ஐசோடோப்புகள்
ஆர்பிட்டல்
Clear selection
ஒவ்வொரு அளவு புரோட்டான்களும் நியூட்ரான்களும் அடங்கிய எதிலுள்ள உட்கருவை கொண்டது?
1 point
எதிர்மின் சுமை
எலெக்ட்ரான் சுமை
நேர் மின் சுமை
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
எத்தனை சதவீத பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை?
1 point
94%
95%
96%
97%
Clear selection
எந்த சுவை போன்ற பொருட்கள் அமிலங்கள் எனப்படும்?
1 point
புளிப்பு
இனிப்பு
கார்ப்பு
உவர்ப்பு
Clear selection
ஹைட்ரஜன் அணுவின் வெளிக்கூட்டில் எத்தனை எலக்ட்ரான்கள் உள்ளது?
1 point
1
2
3
5
Clear selection
அமிலத்தில் ஆரஞ்சு நிலத்தை உருவாக்குவது எந்த மெத்தில்?
1 point
இளஞ்சிவப்பு
சிவப்பு
கருப்பு
நீளம்
Clear selection
ஜேம்ஸ் சாட்விக் யாருடைய மாணவர் ஆவார்?
1 point
ஜனா பிரட்டிஸ்
ரூதர்போர்ட்
ஜான் டால்டன்
தாம்சன்
Clear selection
எது என்பது முதன்மையான குவாண்டம் எண் ஆகும்?
1 point
கே
ஜி
ந
அ
Clear selection
அணுக்கள் இணைந்து சேர்மங்கள் உருவாகும்போது அணுக்களின் இணைதிறன் எந்த பிணைப்பில் ஈடுபடுகின்றன?
1 point
எலக்ட்ரான்கள்
புரோட்டான்கள்
நியூட்ரான்கள்
அயனிகள்
Clear selection
வேதிப்பொருட்களின் அரசன் யார்?
1 point
கந்தக அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
Clear selection
எலக்ட்ரான்கள் எந்த வட்டப்பாதையில் உட்கருவை சுற்றி வருகின்றனர்?
1 point
குவாண்டம்
ஆர்பிட்
ஐசோபார்கள்
ஐசோடோப்புகள்
Clear selection
நம் பற்களில் உள்ள எந்த பொருள் வெள்ளை படமானது நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி ஆகும்?
1 point
எனாமல்
எத்தனால்
கார்பனேட்
ஐரிஸ்
Clear selection
தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்களை கரைப்பதற்கு முதன்மையாக பயன்படுவது எது?
1 point
ராஜதிராவகம்
ஆக்சாலிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
கார்பானிக் அமிலம்
Clear selection
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்கள் இடமும் இணைந்திருக்கும் பிரிக்க முடியாத ஒரு இன்றியமையாத தனிமம் எது?
1 point
குளோரின்
மைகா
கால்சியம்
கார்பன்
Clear selection
ரூதர்போர்டு என்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர் பிறந்த ஆண்டு எது?
1 point
1871
1874
1875
1879
Clear selection
அமிலமும் காரமும் ஒன்றோடு ஒன்று வினைபுரிந்து நடுநிலை இணை பொருளான எவற்றை தருகிறது?
1 point
சுண்ணாம்பு
வினிகர்
ஆசிட்
உப்பு
Clear selection
புரோட்டான் மற்றும் நியூட்ரான் அணுக்களின் மொத்த எண்ணிக்கையை குறைப்பது எது?
1 point
நிறை எண்
அணு எண்
குவாண்டம் எண்
இணைதிறன் எண்
Clear selection
நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
1 point
கோலர்
டீச்சர்ஸ் வாலி
ராபர்ட்
வில்லியம் ஹாஸ்பிடல்
Clear selection
யாருடைய கொள்கையின்படி ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய பிரிக்கமுடியாத துகள்களாக அணுக்களால் உண்டாக்கப்பட்டது?
1 point
டெமாக்ரடிக்
ஜான் டால்டன்
ஜூனியஸ் ரிச்சட்
தாம்சன்
Clear selection
எவை மிக நுண்ணிய நிறை எண்களைப் பெற்றுள்ளதால் அவற்றை கிராமில் அளவிட முடியாது?
1 point
தனிமங்கள்
கனிமங்கள்
அணுக்கள்
ஐசோடோப்புகள்
Clear selection
ஈதல் பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
எலக்ட்ரான் சகப் பிணைப்பு
எலக்ட்ரான் அயனியாக்கம்
தனி இரட்டை
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
தக்காளியில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன?
1 point
லாக்டிக் அமிலம்
ஆக்சாலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
அஸ்கார்பிக் அமிலம்
Clear selection
அணுவின் எதிர் மின்சுமை கொண்ட தொகையில் மின் கடத்து திறன் கொண்ட அனைத்து தொன்மங்களிலும் அவற்றின் கடத்துதிறன் அடிப்படையாக அமைவது எது?
1 point
புரோட்டான்கள்
நியூட்ரான்கள்
எலக்ட்ரான்கள்
குவாண்டம் எண்கள்
Clear selection
எந்த துகள்கள் எதிர்மின் அயனி கொண்டுள்ளதால் எலக்ட்ரானை ஒத்துள்ளது?
1 point
காமா
ஆல்ஃபா
பீட்டா
எலக்ட்ரான்
Clear selection
ஒரு கார்பன் அணு எத்தனை ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து நீரின் மூலக்கூறு உருவாக்கியது?
1 point
4
5
6
8
Clear selection
கழிவறைகளை தூய்மைபடுத்தும் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்ற அமிலம் எது?
1 point
கார்பானிக் அமிலம்
ஆக்சாலிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
Clear selection
அணுவின் உள்ளிருக்கும் அனு ஹாஸ்பிடல் மற்றும் கலாச்சாரங்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டைக் குறிக்கும் எண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
அணு எண்கள்
எலக்ட்ரான்கள்
குவாண்டம் எண்கள்
இணைதிறன் எண்கள்
Clear selection
யாருடைய அணுமாதிரி அணுவின் நிலைப்புத் தன்மையை எடுத்துரைக்கின்றது?
1 point
ரூதர்போர்ட்
நீ ஸ்போட்
தாம்சன்
ஜான் டால்டன்
Clear selection
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
1 point
அ) பாலிஸ்டைரீன்
ஆ) பி.வி.சி
இ) பாலிபுரொப்பலீன்
ஈ) எல்.டி.பி.இ
Clear selection
எந்த கதிர்கள் மின்சுமை அற்றவை?
1 point
காமா
ஆல்ஃபா
பீட்டா
எலக்ட்ரான்
Clear selection
யாருடைய ஆல்பா துகள்களின் சிதறல் சோதனை அணுக்கரு கண்டுபிடிப்பதற்கு வித்திட்டது?
1 point
தொடர்வோர்
ரூதர்போர்ட்
தாம்சன்
டால்டன்
Clear selection
அணு எண்ணின் அடிப்படையில் எது ஆவர்த்தன அட்டவணையில் இடம் பெறுகின்றன?
1 point
தனிமங்கள்
கனிமங்கள்
அணுக்கள்
துகள்கள்
Clear selection
அணுவின் உட்கருவில் உள்ள மின்சுமை அற்ற துகள் எது?
1 point
நியூட்ரான்
ஆர்பிடல்
புரோட்டான்
எலக்சன்
Clear selection
அணு எண் எந்த குறியீட்டால் குறிக்கப்படுகிறது?
1 point
Z
Y
U
O
Clear selection
அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை எந்த நிறமாக மாற்றும்?
1 point
மஞ்சள்
கருப்பு
சிவப்பு
இளஞ்சிவப்பு
Clear selection
அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
1 point
ரூதர்போர்ட்
ஜெர்மி யஸ்
டெமாகிரிட்ஸ்
ஜேம்ஸ் சாட்விக்
Clear selection
இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
இணைதிறன் ஆர்பிட்
ஆர்பிட் கூடு
இணைதிறன் கூடு
இணைதிறன் எலக்ட்ரான்கள்
Clear selection
கிராபைட் ஆனது கார்பனின் ஒரு வடிவம் என பெஞ்சமின் பிராடி நிரூபித்த ஆண்டு எது?
1 point
1854
1855
1856
1857
Clear selection
எது மிகவும் நுண்ணிய பொருளாக உள்ளதால் அவற்றை பார்ப்பதற்கு ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் பார்வையிட படுகிறது?
1 point
அணுக்கள்
தனிமங்கள்
கனிமங்கள்
ஐசோடோப்புகள்
Clear selection
அணு அமைப்பு ஆராய்ச்சிக்காக ரூதர்போர்ட் நோபல் பரிசு பெற்ற ஆண்டு-
1 point
1905
1906
1908
1901
Clear selection
ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன?
1 point
அசிட்டிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
அஸ்கார்பிக் அமிலம்
பார்மிக் அமிலம்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms