8 மணி தேர்வு - [9 ஆம் வகுப்பு அறிவியல் (10-12)]
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
1. நவீன ஆவர்த்தன அட்டவணையில்
நமக்குத் தெரிந்து இதுவரை உள்ள தனிமங்கள் எத்தனை?
1 point
Clear selection
2. .................. என்பார் எளிய பொருட்களாக பகுக்க முடியாத பொருட்களுக்கு தனிமங்கள் எனப் பெயரிட்டார்.
1 point
Clear selection
3. ஒரு தனிமம் அல்லது ஒரு சேர்மத்தின் மிகச்சிறிய துகள் ................ ஆகும். இது தனித்துக் காணப்படும். இது பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
1 point
Clear selection
4. சோடியம் குளோரைடு என அழைக்கப்படும் சாதாரண உப்பு ஒரு ............. ஆகும். இது உணவிற்கு சுவையூட்டுகிறது. இது 
உலோகமான சோடியம் மற்றும் அலோகமான
குளோரின் மூலம் உருவாகிறது.
1 point
Clear selection
5. ........... சேர்மங்கள் நம் பற்களை வலுப்படுத்த உதவும் பற்பசையில் பயன்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
6. இரத்தம் ஒரு கலவை. ஏனெனில், இதில் இரத்தத்தட்டுக்கள், சிவப்பு மற்றும் வெள்ளை
இரத்த அணுக்கள் மற்றும் பிளாஸ்மா போன்ற
பல்வேறு கூறுகள் கலந்துள்ளன.
1 point
Clear selection
7. குழாய் நீர், பால், காற்று, பனிக்கூழ், சர்க்கரைப் பாகு, மை, எஃகு, வெண்கலம் மற்றும் உப்பு நீர் 
போன்றவை ..........படித்தான கலவைகள் ஆகும்.
1 point
Clear selection
8. மண், அயோடின் மற்றும் உப்புக் கலவை, சர்க்கரை மற்றும் மணல் கலவை, நீர் மற்றும் எண்ணெய்க்கலவை, சல்ஃபர் மற்றும்
இரும்புத்தூள் கலவை, பால் மற்றும் தானியக்
கலவை போன்றவை .......படித்தான கலவைகள் ஆகும்.
1 point
Clear selection
9. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
திடப்பொருட்கள் கொண்ட கரைசல் போன்ற கலவைகளை பிரித்தெடுக்கும் முறை..................
1 point
Clear selection
10. ............ என்பது பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் முறை ஆகும். வாசனைத் திரவியங்கள்
தயாரித்தல் மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து சாயங்கள் தயாரித்தலில் இது பயன்படுகிறது.
1 point
Clear selection
11. ................. என்பது ஆவியாதல் மற்றும் குளிர்வித்தலின் கூட்டாகும்.
1 point
Clear selection
12. 25 K கொதிநிலை வேறுபாடுள்ள இரண்டு திரவங்கள் கொண்ட கரைசலைப் பிரித்தெடுக்க ............முறையானது பயன்படுகிறது.
1 point
Clear selection
13. ஒரு கரைசலில் எந்தப் பொருள் குறைந்த அளவு (நிறையில்) உள்ளதோ அது கரைபொருளெனவும், எந்தப் பொருள் அதிக அளவு நிறையில் உள்ளதோ அது கரைப்பான் எனவும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
14. கரைசலில் உள்ள கரைப்பொருள்
துகள்களின் அளவைப் பொறுத்து, கரைசல்கள்
எத்தனை வகைப்படும்.?
1 point
Clear selection
15. வாகனத்தின் முகப்பு விளக்கிலிருந்து வரும்
ஒளி, ஒளிக்கற்றையாகத் தோன்றுவது ............. விளைவினால் ஆகும்.
1 point
Clear selection
16. வானம் நீலநிறமாகத் தோன்றுவதும் ............. ஆகும்.
1 point
Clear selection
17. பால்மம் என்பது ....... வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் அர்த்தம் பாலாக்கல் 
எனப்படும்.
1 point
Clear selection
18. ............ என்பது 1 - 100 nm அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு தொடர்ச்சியான ஊடகத்தில் வடிகட்ட இயாலாத அல்லது எளிதில் படியாத வகையில் விரவியிருக்கும் ஒரு அமைப்பு.
1 point
Clear selection
19. ............. ஆம் ஆண்டில், நியூசிலாந்து நாட்டின்
அறிவியலாளர் லார்ட் ரூதர்போர்டு, ஒரு மெல்லிய தங்கத் தகட்டின் மீது மிகச் சிறிய நேர் மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச்செய்து தன்னுடைய உலக பிரசித்தி பெற்ற தங்கத்தகடு அணு ஆய்வு சோதனையை நிகழ்த்தினார்.
1 point
Clear selection
20. ரூதர்போர்டின் அணுக் கொள்கை சூரிய
குடும்பத்தின் அமைப்போடு ஒத்ததாக உள்ளது.
1 point
Clear selection
21. ............ -ஆம் ஆண்டில், டென்மார்க் நாட்டைச்
சேர்ந்த நீல்ஸ்போர் எனும் இயற்பியலாளர்,
அணுவின் நிலைப்புத் தன்மையை நியாயப்
படுத்துவதற்காக புதிய அணுக் கொள்கையினை
உருவாக்கினார்.
1 point
Clear selection
22. .................  இல் ஜேம்ஸ் சாட்விக் என்னும்
அறிவியலார் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா
கதிரால் தாக்கும்போது புரோட்டான்களுக்கு
இணையான நிறை உள்ள துகள்கள்
வெளியேறுவதைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
23. நியூட்ரான்களின் நிறை  ............. ஆகும்.
1 point
Clear selection
24. ............ -ஆம் ஆண்டு அணுவின் உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ரூதர்போர்டு தீர்மானித்தார்.
1 point
Clear selection
25. அணுவின் அடிப்படைத் துகள்களான புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள்
நீங்கலாக, அணுவின் உட்கருவில் உள்ள பிற அடிப்படைத் துகள்களாவன: மெசான்கள், நியூட்ரினோக்கள், ஆன்டிநியூட்ரினோக்கள், பாசிட்ரான்கள்.
1 point
Clear selection
26. தங்கத்தின் அணுவில் எத்தனை புரோட்டான்கள் உள்ளன.?
1 point
Clear selection
27. ‘Z’ என்றால் ஸ்ஸாஃல் (Zahl) ........ மொழியில் ‘எண்’ என்று பொருள்.
1 point
Clear selection
28. ஒரு தனிமத்தின் அணுவின் நிறைஎண் 39,
நியூட்ரான்களின் எண்ணிக்கை 20 எனில் அதன்
அணு எண்ணைக் கணக்கிடு.
1 point
Clear selection
29. ஒரு தனிமத்தின் அணுவின் நிறைஎண் 39,
நியூட்ரான்களின் எண்ணிக்கை 20 எனில் அத்தனிமத்தின் பெயரைக் கண்டுபிடி.
1 point
Clear selection
30. அலுமினியம் அணுவின் (13 எலட்ரான்கள்)
எலக்ட்ரான் பகிர்வைக் கணக்கிடுக.
1 point
Clear selection
31. புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் இணைக்கும் விசையானது ஈர்ப்பு விசையைக்
காட்டிலும் மிகவும் வலிமையானது. இது யுகாவா விசை என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
32. எ.கா. நியானின் எலக்ட்ரான் வடிவமைப்பு 2,8.  அதனால், அதன் இணைதிறன் .......... ஆகும்.
1 point
Clear selection
33. மெக்னீசியம் மற்றும் சல்ஃபரின் இணை
திறனைக் குறிப்பிடு.
1 point
Clear selection
34. அணுக்கரு உலையின் மூலமாகிய யுரேனியம்-235 மற்றும் கதிர்வீச்சு
சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கோபால்ட்-60
ஆகியவை கதிரியக்க ஐசோபார்கள் ஆகும்.
1 point
Clear selection
35. பெருக்கல் விகித விதி விதியானது ....... ஆம் ஆண்டில் ஜான் டால்டன் என்பவரால் முன்மொழியப்பட்டது.
1 point
Clear selection
36. ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள கார்பனுடன்,
ஆக்சிஜன் இணைந்து உருவாகும் கார்பன்
மோனாக்சைடு (CO) மற்றும் கார்பன்டைஆக்சைடு (CO2) ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிறை விகிதம் ...............
1 point
Clear selection
37. SO2 மற்றும் SO3 ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம் .......
1 point
Clear selection
38. ஜெர்மியஸ் ரிச்சர் என்பவர்........... ஆண்டில் தலைகீழ் விகித விதியைப் பற்றிக் கூறினார்.
1 point
Clear selection
39. அணுவில் உள்ள ஒவ்வொரு எலக்ட்ரானின்
தனித்தன்மை அதன் ............... குவாண்டம்
எண்களின் அடிப்படையிலேயே அமையும்.
1 point
Clear selection
40. ................. இல், ஜான் நியூலாந்து 56 அறியப்
பட்ட தனிமங்களை அவற்றின் அணு நிறையின்
அடிப்படையில் ஏறு வரிசையில் ஒழுங்கமைத்தார்.
1 point
Clear selection
41........ ல், ஆங்கிலேய இயற்பியலாளர் ஹென்றி மோஸ்லே என்பவர் தன்னுடைய X-கதிர் சிதைவு சோதனை மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர அவற்றின் நிறையைப் பொறுத்து இருக்காது என்று நிரூபித்தார்.
1 point
Clear selection
42. உலோகம் மற்றும் அலோகம் ஆகியவற்றின்
பண்புகளைக் கொண்டவை உலோகப்
போலிகளாகும். எ.கா. போரான், ஆர்செனிக்.
1 point
Clear selection
43. அதிக பட்சமாக s, p, d மற்றும் f தொகுதிகளில் முறையே 2, 6, 10 மற்றும் ....... எலக்ட்ரான்கள் வைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
44. இசையின் எட்டு ஸ்வரங்கள் போல எல்லா எட்டாவது தனிமமும் முதலாவது 
தனிமத்தின் பண்புகளைப் பெற்றிருக்கும் விதி....
1 point
Clear selection
45. ................ என்பது தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளானவை
தனிமங்களின் அணு எண்ணின் ஆவர்த்தனப் பண்பைப் பொறுத்ததாகும்.
1 point
Clear selection
46.  ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.
1 point
Clear selection
47.  மின் உற்பத்திக்குப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு 92U235 ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை …………………………..
1 point
Clear selection
48. மெண்டலின் ஆவர்த்தன அட்டவணையில்
'தொகுதி' எனப்படும் எட்டு செங்குத்து பத்திகளும் 'தொடர்' எனப்படும் ஏழு கிடைமட்ட வரிசை நிலை உண்டு.
1 point
Clear selection
49.  பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு.......
1 point
Clear selection
50. .......... என்பது எலக்ட்ரான்களின் மின்சுமைக்குச் சமமான நேர்மின் சுமை கொண்ட அணுவின் உட்கருவிலுள்ள துகள்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy