XII CS ONLINE TEST 8
8. சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்
Choose the best answer
prepared by s. Saminathan.         GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Name : *
Register Number *
school *
1. பின்வருவனவற்றுள் எது கீழ்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?  Str1= “tamilnadu”Print(str1[::-1]) *
1 point
2. பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?Str1=”Chennai schools”Str1[7]=”_” *
1 point
3. பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாம்? *
1 point
4. மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருபவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும். *
1 point
5. பைத்தானில் சரங்களானது: *
1 point
6. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (slicing) செயற்குறியாகும்? *
1 point
7. Stride என்பது பின்வருபவனவற்றுள் எதை குறிக்கும்? *
1 point
8. பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது? *
1 point
9. பின்வருபவனவற்றுள்  எந்தக் குறியீடு format( ) செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்? *
1 point
10. சரத்தின் கீழொட்டானது:எண்கள் *
1 point
11. குறியுருக்களின் அணியை கையாளுவதற்கான ஒரு தரவு இனம்  ......................எனப்படும் *
1 point
12. சரத்தின் உறுப்புகளை அணுகுவதற்கும் கையாளுவதற்கும் பயன்படும் ...........எனப்படும் *
1 point
13. என்ற செயற்கூறு மூலம் ஏற்கனவே உள்ள சரத்தில் ஒரு குறிப்பிட்ட குறியுரு உள்ள இடத்தில் வேறு குறியுரு மாற்ற முடியும் *
1 point
14. ...........கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்க முடியும் *
1 point
15. ............செயற்குறி சரத்தினை பலதடவையில் வெளிப்படுத்த பயன்படுகிறது. *
1 point
16. மூல சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் துண்டு .........எனப்படும் *
1 point
17. ........என்ற செயற்குறி சரங்களின் சரவடிவமைப்பிற்கு பயன்படுகிறது *
1 point
18. ............செயற்கூறு சரங்களை வடிவமைக்க பயன்படும் முக்கிய செயற்கூறுகள் *
1 point
19. மிதப்பு புள்ளி வடிவ்பிலான குறு எண் அல்லது அடுக்கு எண் குறியீட்டு முறை....... *
1 point
20. பின்சாய்வு மற்றும் புதிய வரி தவிர்த்தல் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy