தினம் 10 தமிழ் தகுதி தேர்வு வினாக்கள்-30-07-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பாப்லோ நெரூடா தன்னுடைய கவிதைகளுக்காக ________ ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். *
1 point
மு மேத்தாவின் " ஆகாயத்துக்கு அடுத்த வீடு " என்னும் புதுக்கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்;  கூடில்லாத பறவை"  என்று கூறியவர்  *
1 point
தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் எது? *
1 point
" ஒற்றை வைக்கோல் புரட்சி"  எனும் நூலை எழுதியவர் ___________ *
1 point
தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர் _______ *
1 point
தன்னுடைய எந்த சிறுகதை தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு அ.முத்துலிங்கம் தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றார்? *
1 point
எழுத்து இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்? *
1 point
" அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்"  என்று ஆசைப்பட்டவர் _____________ *
1 point
முல்லைத்திணை பாடுவதில் வல்லவர் ___________ *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy