8 மணி இலவச தேர்வு தொகுப்பு- நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்-2023(2) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
72வது பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற ஷென்னிஸ் எந்த நாட்டை சேர்ந்தவர்?


1 point
Clear selection
13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?


1 point
Clear selection
அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்ட ஊதா நிற 'லாவண்யா' அரிசி ரகத்தை எந்த நிறுவனம் உருவாக்கியது?


1 point
Clear selection
 பிரதமரின் ஸ்வாநிதி கடன் வழங்கும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


1 point
Clear selection
முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு _________ லட்சம் வழங்கப்படுகிறது ?

1 point
Clear selection
பாரம்பரிய, துணை மருத்துவத் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த கீழ்கண்ட எந்த அமைச்சகம் உலக சுகாதார அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?


1 point
Clear selection
தெற்குலகின் குரல் உச்சி மாநாடு எந்த நாட்டின் தலைமையில் நடைபெற்றது?

1 point
Clear selection
வங்கக் கடலில் உருவாகிய 'மிதிலி' புயலுக்கு பெயர்வைத்த நாடு எது?
       
1 point
Clear selection
எந்த ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
பிரதம மந்திரி ஜன் சக்தி’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


1 point
Clear selection
உலகளவிலான மீன் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடாக உள்ளது ?


1 point
Clear selection
வயது முதிர்ந்தோருக்கான 22- ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் யார்?


1 point
Clear selection
 ‘ஸ்மார்ட் சிட்டி' தரவரிசையில் TOP 10 பட்டியலில் இடம்பிடித்த தமிழக நகரம் எது?


1 point
Clear selection
ஸ்டார்ட்-அப் துறையில் ஒத்துழைப்பை அதிகரித்து புதுமைகளை ஊக்குவிக்க இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

1 point
Clear selection
மக்கள் தொகை அடிப்படையில் MBBS இடங்களுக்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை எந்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது?

1 point
Clear selection
பழங்குடியினர் வளர்ச்சித் திட்டத்தை' பிரதமர் மோடி எந்த மாநிலத்தில் தொடங்கிவைத்துள்ளார்?

1 point
Clear selection
முகமது மூயிஸ் கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்?

1 point
Clear selection
உலகிலேயே முதல்முறையாக எந்த நாட்டில் AI ரோபோ CEO -ஆக நியமிக்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
 இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டிடமிருந்து எதிரிநாட்டு போர்விமானங்களைத் தாக்கி அழிக்கும் ‘இக்லா-எஸ்’ ஏவுகணைகளை வங்கவுள்ளது?

1 point
Clear selection
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


1 point
Clear selection
தமிழகத்தில் உள்ள சிறப்பு இல்லங்களை மேம்படுத்த யாருடைய தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது?


1 point
Clear selection
போங்கோசாகர் என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு பயிற்சி?


1 point
Clear selection
சமீபத்தில் காலமான பிஆர்எஸ் ஓபராய்-க்கு எந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது ?


1 point
Clear selection
பழங்குடியினர் வளர்ச்சித் திட்டத்தை எந்த நாளில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்?

1 point
Clear selection
ஆப்ட்ரூட்' (OptRoute) என்ற மொபைல் செயலியை எந்த ஐஐடி வடிவமைத்துள்ளது?

1 point
Clear selection
 ICC ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ள முதல் இந்திய வீராங்கனை யார்?


1 point
Clear selection
 15-ஆவது மத்திய நிதி ஆணையத்தின் தலைவர் யார்?


1 point
Clear selection
சமீபத்தில் எந்த நாடு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது?

1 point
Clear selection
பாரத் கவுரவ்' ரயில் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


1 point
Clear selection
2023ஆம் ஆண்டுக்கான ஐ.நா. வின் பருவநிலை மாற்ற மாநாடு எங்கு தொடங்கப்பட உள்ளது?


1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy