17. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
10th Science (Vetripadigal.com)
Sign in to Google to save your progress. Learn more
1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
1 point
Clear selection
2. பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ...................
1 point
Clear selection
3. சின்கேமியின் விளைவால் உருவாவது .......................
1 point
Clear selection
4. மலரின் இன்றியமையாத பாகங்கள்
1 point
Clear selection
5. காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
1 point
Clear selection
6. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
1 point
Clear selection
7. இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?
1 point
Clear selection
8. விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
9. விந்து உருவாக்கத்தில் ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
1 point
Clear selection
10. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
1 point
Clear selection
11. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy