8 மணித்தேர்வு - 84 (10 ஆம் வகுப்பு அறிவியல் 01-03)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம்: *
1. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றி பயிலும்
அறிவியல் பாடம் ................... ஆகும்.
1 point
Clear selection
2. ............... என்பவரது கூற்றுப்படி, இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வுநிலைக்கு வந்து சேரும். அவற்றினை ஓய்வு நிலைக்கு கொண்டு வர புறவிசை எதுவும்தேவையில்லைஎனக் கூறினார்.
1 point
Clear selection
3. இரு வேறு நிறைகொண்ட பொருள்கள் சம உயரத்தில் இருந்து விழும்போது, அதிக நிறை கொண்ட பொருள் வெகு வேகமாக விழும் என்றுரைத்தவர் .....................
1 point
Clear selection
4. ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன்
செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத
வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோ ட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை ......... என்றழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
5. நிலைமத்தின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
6. நீளம் தாண்டுதல் போட்டியில் உள்ள
போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக,
தாம் தாண்டும்முன் சிறிது தூரம் ஓடுவதற்கு
காரணம் ................. நிலைமம் ஆகும்.
1 point
Clear selection
7. ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும்
போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம்
.............. நிலைமம் ஆகும்.
1 point
Clear selection
8. கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழுத்தபின் விழும் பழங்கள் இவை யாவும் ................. நிலைமத்திற்கு எடுத்துகாட்டாகும்.
1 point
Clear selection
9. இயங்கும் பொருளின் நிறை மற்றும்
திசைவேகத்தின் பெருக்கற்பலன் உந்தம் எனப்படும். இதன் திசையானது பொருளின் திசைவேக திசையிலேயே அமையும். இது ஒரு வெக்டார் அளவாகும்.
1 point
Clear selection
10. ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும்
செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராகஇயங்கிக் 
கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும் என்பது நியூட்டனின் .........
விதி ஆகும்.
1 point
Clear selection
11. விசைகளை, அவை செயல்படும் திசை சார்ந்து ............... வகைப்படும்.
1 point
Clear selection
12. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை ........... இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
13. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள், எதிர் எதிர் திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை ...............
இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
14. ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள்
செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை ............ விசை என்றழைக்கப்படுகிறது. இதன் மதிப்பு, செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டார் கூடுதலுக்குச் சமமாகும்.
1 point
Clear selection
15. கிணற்றில் இருந்து நீர் எடுக்க செயல்படும்
விசை, நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை முதலியன .......................விசைகளுக்கு எடுத்துக்காட்டுகள் அகும்
1 point
Clear selection
16. கதவினை திறக்க அல்லது மூட, விசையினை விளிம்புகளில் செலுத்துவது எளிதானதாகும். கதவின் இணைப்பு அச்சிலிருந்து விளிம்பானது தொலை
தூரத்தில் உள்ளது. எனவே அங்கு செயல்படும் விசை அதிக சுழல் விளைவினை ஏற்படுத்துகிறது. கதவில் உள்ள நிலையான இணைப்பு அச்சு, ‘சுழல் அச்சு’ (Axis of rotation) என்றழைக்கப்படும்.
1 point
Clear selection
17. தண்டொன்றின் ஒரு முனையை தரையிலோ அல்லது சுவரிலோ நிலையாக பொருத்தி, மறுமுனையில் தண்டின் தொடுகோட்டின் வழியே விசை செயல்படுத்தப்பட்டால், தண்டானது
நிலைப்புள்ளியை மையமாக வைத்து சுழலும்.
இப்புள்ளி ...................... எனப்படும்.
1 point
Clear selection
18. இரு சமமான இணை விசைகள்
ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு
புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை ........... என்றழைக்கப்படும். அவை ஒரே நேர்க்கோட்டில் செயல்படாது.
1 point
Clear selection
19. நியூட்டனின் .......... விதி என்பது பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் சையிலேயே அமையும். இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. எனவே இதை
‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
1 point
Clear selection
20. 1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செமீவி^-2 அளவிற்கு முடுக்குவிக்க
தேவைப்படும் விசை யின் அளவு ......... ஆகும்.
1 point
Clear selection
21. 1 கிலோகிராம் நிறையுள்ள பொருளொன்றை
1 மீவி^-2 அளவிற்கு முடுக்கவிக்க தேவைப்ப டும் விசையின் அளவு ஒரு நியூட்டன் (1 N) ஆகும். இது ......... விசை என்றழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
22. 1 kg f = 1 kg × 9.8 ms^-2 = ...................
1 point
Clear selection
23. கிரிக்கெட் விளையாட்டில், வேகமாக வரும்
பந்தினை பிடிக்க, விளையாட்டு வீரர் கையினை
பின்னோக்கி இழுத்து மோதல் காலத்தை
அதிகரிக்கிறார். இது அவரது கையில், பந்து
ஏற்படுத்தும் .............. விசையின் அளவை
குறைக்கிறது.
1 point
Clear selection
24.  நியூட்டனின் ................ விதி என்பது ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை
உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
1 point
Clear selection
25. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்தஅழிவின்மை விதி, இவை இரண்டும் பயன்படுகின்றன. ராக்கெட்டுகளில் உந்து கலனில்(propellant tank) எரிபொருள்கள்(திரவ அல்லது  திட)நிரப்பப்படுகின்றன.
1 point
Clear selection
26. நியூட்டனின் ........... விதி என்பது அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர்
துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை
மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும்.
1 point
Clear selection
27. புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு (கடல் மட்டத்தில்) 9.8 மீ வி^-2 ஆகும். இதன் பொருளானது, தடையின்றி கீழே விழும் பொருளின் திசைவேகம், ....... வினாடிக்கு 9.8 மீ ^வி-1 என்ற அளவில் மாற்றம் பெறும் என்பதாகும். ‘g’ இன் மதிப்பு புவியில் அனைத்து
இடங்களிலும் ஒரே மதிப்பாய் இருக்காது.
1 point
Clear selection
28. புவியின் ஆரம் R = ................ கி. மீ
1 point
Clear selection
29. புவியின் நிறை மதிப்பு M = .............. கிகி
எனக் கணக்கிடப்படுகிறது.
1 point
Clear selection
30. நிலவில் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு ............. மீவி^-2 ஆகும்.
1 point
Clear selection
31. 60 கிகி நிறையுள்ள ஒருவர் பூமியில் 588 N எடையுடன் (W = mg = 60 x 9.8 = 588N) நிலவில் 97.5N (W = mg = 60 x 1.625 = 97.5N) எடையுடன் இருப்பார். ஆனால் அவரது நிறை மதிப்பு (60 kg) புவியிலும் நிலவிலும் மாறாது இருக்கும்.
1 point
Clear selection
32. தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும்
வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது ................. என்றழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
33. 5 கிகி நிறையுள்ள பொருளொன்றின்
நேர்க்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி^-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
1 point
Clear selection
34. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின்
திசைவேகம் 
1 point
Clear selection
35. ஒளிக்கதிரொன்று ஓர் ஒளி புகும் ஊடகத்தில்
இருந்து மற்றோர் ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும்போது, ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்கிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் ’ஒளிவிலகல்’ எனப்படுகிறது.
1 point
Clear selection
36. ஒளிவிலகலானது, எத்தனை ஒளிவிலகல்
விதிகளுக்கு உட்பட்டு அமைகிறது.?
1 point
Clear selection
37. வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர்
போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல்
அடையும்போது அதில் உள்ள நிறங்கள் தனித்
தனியாகப் பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு
................ எனப்படும்.
1 point
Clear selection
38. ஒளிக்கற்றையானது, ஊடகத்தில் உள்ள
துகள்களுடன் இடைவினையாற்றும் போது, பல்வேறு வகையான சிதறல்கள் ஏற்படுகின்றன. ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு, ஒளிச்சிதறலை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்.?
1 point
Clear selection
39. மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை கூழ்மம் என்கிறோம்.. எ.கா. பால், புகை, ஐஸ்கிரீம் மற்றும் கலங்கலான நீர்.
1 point
Clear selection
40. இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும்
தன்மை கொண்ட ஊடகம் 'லென்சு' எனப்படும்.
இப்பரப்புகள் இரண்டும் கோளகப் பரப்புகளாகவோ அல்லது ஒரு கோளகப் பரப்பும், ஒரு சமதளப் பரப்பும் கொண்டதாகவோ அமைந்திருக்கும். பொதுவாக லென்சுகள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.?
1 point
Clear selection
41. கண் விழியானது ஏறத்தாழ ............. விட்டம் கொண்ட கோள வடிவ அமைப்புடையது. கண்ணில் உள்ள 'ஸ்கிளிரா' என்னும் வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
1 point
Clear selection
42. நுண்ணோக்கிகள் என்பவை மிகநுண்ணிய
பொருள்களைக் காண உதவும் ஒளியியல்
கருவியாகும். இவை ....................
வகைப்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
43. கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்குத்
திறனானது, எளிய நுண்ணோக்கியின்
உருப்பெருக்குத் திறனைக் காட்டிலும் 50 முதல் ................ மடங்கு வரை அதிகமாக இருக்கும்.
1 point
Clear selection
44. ........... ஆம் ஆண்டு ஜோகன் லிப்ரஷே என்பவரால் முதன் முதலில் தொலை
நோக்கி உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
45. ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து
ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள்
செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 30°
எனில் விலகு கோணம் என்ன?
1 point
Clear selection
46. வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையின் ஓர் அலகு என்பது நீரின் மும்மைப்புள்ளியில் ............. பங்கு ஆகும்.
1 point
Clear selection
47. திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது அணுக்கள் ஆற்றலினைப் பெற்று வேகமாக அதிர்வுறுகிறது. இதனால் திடப் பொருளானது விரிவடைகிறது. திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
48. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில்
அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்^-1 ஆகும்.
1 point
Clear selection
49. நல்லியல்பு வாயுச்சமன்பாடு ........... இது
வாயுக்களின் நிலைச்சமன்பாடு எனவும்
அழைக்கப்படும்.இதில் R என்பது பொது வாயு
மாறிலி (8.31 J mol^-1 K^-1) ஆகும்.
1 point
Clear selection
50. 70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில்
50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy