1.பின்வரும் எந்த நெறிமுறை பிரித்து கைப்பற்றுதல் உத்திக்கு நிகரானது?
2. --------யை பயன்படுத்தி ADTசெயல்படுத்தலாம்.
3. பின்வரும் எது தொகுதி நிரலாக்கத்திற்க்கு எடுத்துகாட்டு அல்ல?
4. பைத்தானின் முழு எண் வகுத்தி செயற்குறி எது?
5. பைத்தான் range() செயற்குறின் விருப்ப அளபரு:
6. பின்வருன் பைத்தான் நிரலின் வெளியீடு என்ன?
C=5
del add():
c=c+5
print(c)
add()
7. ஆங்கில பெரிய எழுத்தில் எக்ஸ்போனண்ட் வடிவை அச்சிட பயன்படும் வடிவூட்டல் எழுத்துரு:
8. இரட்டைகள் இல்லாத மாற்றிவியலாத மற்றும் வரிசைபடுத்தப்படாத உறுப்புகளின் தொகுப்பு எது?
9. இனக்குழு சான்றுருவக்கம் என்பது:
10. DBMSல் உரவுநிலை இயற்கணிதத்தில் Project குறீயிடு:
11. பொருத்துக
A) DELETE - 1) DDL
B) DROP - 2) DQL
C) SELECT - 3) TCL
D) COMMIT - 4) DML
12. CSV கோப்பை dinsnaryயை படிக்க ………… பயன்படுகிறது
13. ………..என்பது குறிமுறையை சிறுசிறு பகுதிகளாக பிரிப்பதற்காக மென்பொருள் வடிவமைப்பை நுட்பமாகும்.
14. பின்வரும் எந்த துணைநிரல் SQLல் இரட்டை பதிவுகளை தவிர்க்கவும்?
15. பின்வரும் எந்த matpotlib செயற்கூறு வரி விளக்கப்படங்களை வரைய பயன்படுகிறது?