BEO FREE TEST- 12-PSYCHOLOGY
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
ஒரு கருவுற்ற முட்டையில் ஒடுங்கி நிற்கும் எல்லா பண்பு கூறுகளையும் குறிப்பது  *
1 point
14 அனாதை குழந்தைகளை நல்ல சூழலில் வளர்த்த போது அவர்களது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர்  *
1 point
" Discovery of the child " என்ற புத்தகத்தின் ஆசிரியர் பெயர் *
1 point
" கற்றலின் மாறுதலில் கருத்தியல் கொள்கை "  என்பதனை எடுத்துரைத்தவர்  *
1 point
ஒருங்கிணைந்த ஆளுமை என்பது ஒருவரின் உடல், உள்ளம் ,செயல் ஆகியவற்றை சார்ந்து இருக்கிறது எனக் கூறியவர் *
1 point
உளப் பகுப்பாய்வு கோட்பாட்டுடன் தொடர்புடையவர் *
1 point
தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? *
1 point
பல்கலைக்கழக மானிய குழு எனப்படும் யு ஜி சி எங்கு உள்ளது? *
1 point
கரும்பலகை புரட்சித் திட்டம்.......,... பள்ளிகளுக்கானது *
1 point
கல்வியில் தேக்கம் ,கழிவு ஆகிய பிரச்சினைகளை தீர்க்க உதவிய திட்டம் என்ன? *
1 point
நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலை பிரபலப்படுத்தியவர் *
1 point
அறிவுரை பகர்தலில் சமரச முறையை பிரபலப்படுத்தியவர் *
1 point
மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு என்பது.... *
1 point
பிரெய்லி எழுத்திலான புத்தகங்களை படிப்போர் யார்? *
1 point
நேர், எதிர் ஊக்கிகள் பங்குபெறும் மனப்போராட்டம் *
1 point
நெறிபிறழ்வு கொண்ட மாணவர்களை திருத்த உதவுவது *
1 point
குறையாளுமை பெற்றவரின் பண்புகளில் மூன்று *
1 point
உடல் சார்ந்த பண்புகள், நாளமில்லா சுரப்பிகள் ,நரம்பு மண்டலம் போன்றவை ஆளுமையை தோற்றுவிக்கும் *
1 point
ஹிஸ்டீரியா என அழைக்கப்படுவது *
1 point
ரோர்ஷாக் என்பவரின் மைத்தட சோதனை எதனை அளவிட உதவுகிறது *
1 point
அடைவு ஊக்கி பற்றி ஆய்வு செய்த அறிஞர் _______ ஆவார். *
1 point
மாஸ்லோவின் தேவைகள் படிநிலைகளுள் முதல் படி......... ஐ குறிக்கும். *
1 point
'Achieving society'என்னும் நூலை எழுதியவர் *
1 point
தவறான இணையை கண்டுபிடி.

A. இயல்புக்க கொள்கை -  மக்டூகள்

B. படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

C. உந்த குறைப்பு கோட்பாடு  - ஹெப்

D. எதுவும் இல்லை
*
1 point
______ நுண்ணறிவு சோதனையின் தந்தை என அழைக்கப்படுகிறார். *
1 point
பின்வருவனவற்றுள் பொருத்தம் இல்லாத ஜோடியை கூறு.

A. இரட்டைக் காரணி கோட்பாடு-ஸ்பியர்மென்

B.குழு காரணி கோட்பாடு-தர்ஸ்டன்

C.ஒற்றைக் காரணி கோட்பாடு-வெக்ஸ்லர்

 D.நுண்ணறிவு ஈவு - டெர்மன்
*
1 point
முயன்று தவறி கற்றல் எனும் கோட்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?  *
1 point
உட்காட்சி மூலம் கற்றல் நிகழ்வதை சோதனையின் மூலம் நிரூபித்த அறிஞர் பெயர்  *
1 point
எரிக்சன் குறிப்பிடும் மன சமூக கோட்பாட்டின் முதல் நிலை என்பது *
1 point
புதுமை கருத்துகள் எழுதலில் மூன்று நிலைகளை குறிப்பிட்டவர் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy