8 மணித்தேர்வு - 97 (9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 07-09) day 89
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. கி.பி. (பொ.ஆ.) ............. இல் பாபர் இப்ராஹிம்
லோடியை தோற்கடித்ததிலிருந்து வட
இந்தியாவில் மொகலாயர் தலைமையில்
முஸ்லிம்களின் ஆட்சியை ஒருங்கிணைத்து
வலிமைப்படுத்தும் பணி துவங்கியது.
1 point
Clear selection
2. கி.பி. (பொ.ஆ.) ................ இல் மேலைக்கடற்கரையில் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து
ஏனைய ஐரோப்பியரும் இந்தியாவிற்கு
வருகை புரிந்தனர்.
1 point
Clear selection
3. முஸ்லிம்கள் ஆட்சி, .......... ஆம் நூற்றாண்டின் இறுதியில் முகமது கோரியால் டெல்லியில் நிறுவப்பட்டது.
1 point
Clear selection
4. ............... (அவுரங்காபாத்திற்கு அருகில்) அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்டது. ‘தௌலதாபாத்’ என மறுபெயர் சூட்டப்பெற்ற இந்நகரம் வளர்ந்து வரும் அவருடைய நாட்டின் இரண்டாவது வலிமைமிகுந்த தளமாயிற்று.
1 point
Clear selection
5. முகமதுபின் துக்ளக்கின் ஆட்சியின்போது,
தௌலதாபாத்தில் கலகம் வெடித்தது. அதன் விளைவாக அலாவுதீன் பாமான்ஷா கி.பி. (பொ.ஆ.) ............. இல் பாமினி சுல்தானியத்தை
உருவாக்கினார்.
1 point
Clear selection
6. கி.பி. (பொ.ஆ) ................. களில் இத்தக்காணச்
சுல்தானியங்களை ஔரங்கசீப் கைப்பற்றினார். தெற்கே மெட்ராஸ் (சென்னை) உட்பட அனைத்துப் பகுதிகளும் மொகலாயப்
பேரரசின் பகுதிகளாயின.
1 point
Clear selection
7. சோழப்பேரரசின்சரிவு13ஆம்நூற்றாண்டின்
இடைப்பகுதியில் தொடங்கியது. கடைசி சோழப் பேரரசர் மூன்றாம் இராஜேந்திரனுக்குப் பின்னர் கி.பி. (பொ.ஆ.) ......... இல் சோழப் பேரரசு முற்றிலும் வீழ்ந்தது.
1 point
Clear selection
8. துங்கபத்ரா நதியின் தென்கரையில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்கி அதற்கு விஜயநகரம் (வெற்றியின் நகரம்) எனப் பெயர் சூட்டினர். கி.பி. (பொ.ஆ) ................ ல் ஹரிஹரர் அரசராக முடிசூட்டப்பெற்றார்.
1 point
Clear selection
9. சங்கம வம்ச அரசர்கள் விஜயநகரை சுமார் .......... வருடங்கள் ஆட்சி செய்தனர்.
1 point
Clear selection
10. மொகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர்
ஆவார். கி.பி. (பொ.ஆ.) ............... ஆம் ஆண்டு பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி கொண்ட பின்னர் பாபர் இவ்வரசை நிறுவினார்.
1 point
Clear selection
11. ஔரங்கசீப்பிற்குப் பின்னர் முகலாயப் பேரரசு சிதையத் தொடங்கியிருந்தாலும்
கி.பி. (பொ.ஆ.) ............. இல் ஆங்கிலேயர்கள் இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வரை கிட்டத்தட்ட மறைந்துபோன ஒன்றாக இருந்து வந்தது.
1 point
Clear selection
12. கி.பி. (பொ.ஆ.) .......... இல் வாஸ்கோடகாமா, தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கைமுனையைச் சுற்றிக் கொண்டு கேரளக் கடற்கரையை (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார்.
1 point
Clear selection
13. கட்டினர்.கி.பி. (பொ.ஆ.) ................ இல் கோவா கைப்பற்றப்பட்டு இந்தியாவில் போர்ச்சுகீசிய அரசின் மையமாக மாறியது.
1 point
Clear selection
14. தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் ‘நாயக்’ என்றழைக்கப்பட்ட இராணுவ
அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள்
அரசர்களிடமிருந்து நிலங்களை மானியமாகப்
பெற்றனர்.
1 point
Clear selection
15. விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமான
மூன்று முக்கிய நாயக்க அரசுகள் கி.பி. (பொ.ஆ.) 1500 க்கும் - கி.பி. (பொ.ஆ.) .......... க்கும்
இடைப்பட்ட காலத்தில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாயின.
1 point
Clear selection
16. மகாராஷ்டிரத்தில் விதோபாவின் பக்தர்களால் உருவாக்கப்பட்ட “வர்க்கரி சம்பிரதயா” என்னும் இயக்கம் ................... ஆம்
நூற்றாண்டில் எழுச்சி பெற்றது.
1 point
Clear selection
17. சீக்கிய மதம் பதினைந்து மற்றும் பதினாறாம்
நூற்றாண்டுகளில் வடஇந்தியாவில் வாழ்ந்த
குருநானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
பேரரசர் ஔரங்கசீப் மேற்கொண்ட கடுமையான அடக்குமுறையையும் மீறி சீக்கிய மதம் வலுவாக வளர்ச்சியடைந்தது.
1 point
Clear selection
18. இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் ............ விழுக்காடுகள் துணியாகவே இருக்கும்.
1 point
Clear selection
19. பிராங்க் நாட்டின் சார்லெமக்னே அரசர், புனித ரோமானிய பேரரசர் என்ற பட்டத்தை
கி.பி. பொ.ஆ. .............. பெற்ற முதல் பேரரசர் ஆவார். இப்பேரரசர் சார்லெமக்னேனும் பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன் மற்றும் பிரதிகாரா அரசர் முதலாம் நாகபட்டரும் சமக்காலத்தவர் ஆவர்.
1 point
Clear selection
20. கி.பி. (பொ.ஆ.) ................... ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சார்ந்த பிரபுக்கள் அரசர் இரண்டாம் ஜான் என்பவரை “சுதந்திர தனியுரிமை பட்ட யத்தில்” கையெழுத்திடக் கட்டாயப்படுத்தினார். இங்கிலாந்தின் பிரபுக்கள் மற்றும் மக்களின் சில சுதந்திரங்களை ம திக்க வேண்டும் என்ற கருத்தை அப்பட்டயம் உறுதிபடுத்தியிருந்தது.
1 point
Clear selection
21. நவீன சகாப்தத்தின் வைகறையைப் பறைசாற்றி அறிவித்தவையாக இத்தாலிய மனிதநேயரான பெட்ராக்கின் நூலான
கான்ஸோனியர், ஜெர்மன் இறையியலாளர் மார்ட்டின் லூதரின் ‘தொண்ணூற்றைந்து
குறிப்புகள்’ மற்றும் போர் ச்சுகல் இளவரசரான
ஹென்றியின் கடற்பயணப்பள்ளி போன்றவை
நவீன சகாப்தத்தை முன்னறிவிப்பு செய்தன.
1 point
Clear selection
22. .............. நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் [கி.பி. (பொ. ஆ.) 1394 - 1468] என்பவர் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
23. கூட்டென்பர்க் அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததற்குப் பின், ஐம்பது ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதிக்குள் சுமார் ...... மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விட்டன.
1 point
Clear selection
24.  குப்தர்கள் காலத்தை விவரிப்பதற்கு செவ்வியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர் _____
1 point
Clear selection
25.  நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் நகரத்தை உருவாக்கியவர்கள்..............
1 point
Clear selection
26.  1775 ஆம் ஆண்டு இரண்டாவது கண்டங்களின் மாநாடு கூடிய இடம் .............
1 point
Clear selection
27.  செலவாணிச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ____
1 point
Clear selection
28.  பிரெஞ்சுப் புரட்சி வெடித்த ஆண்டு........
1 point
Clear selection
29.  சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்.......
1 point
Clear selection
30. உது மானியத் துருக்கியரால், 
பைஸாண்டியப் பேரரசின் தலைநகரான
கான்ஸ்டாண்டி நோபிள், கி.பி. (பொ. ஆ.) ..............
ஆண்டு கைப்பற்றப்பட்டது.
1 point
Clear selection
31. "மறுமலர்ச்சி" என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘Renaissance’ என்பது ’மறுபிறப்பு’ எனப்பொருள்படும். ............... ச் சொல்லான ‘Renascita’ என்பதிலிருந்து
தோன்றியது.
1 point
Clear selection
32. செவ்வியல் கால மனித நேயத்தைத் தன்னுடைய படைப்புகளில் முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டு, அது தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர்
பெட்ரார்க் [கி.பி. (பொ. ஆ.) 1304 - கி.பி. (பொ. ஆ.)
1374] ஆவார். ஆகவே அவர் ‘மனித நேயத்தின்
தந்தை’ என்று அழைக்க ப்படுகிறார்.
1 point
Clear selection
33. செவ்வியல் இலக்கியங்களினால் தாக்கத்திற்குட்பட்டவரான .........., ‘டிவைன் காமெடி’ (Divine Comedy) என்ற நூலை எழுதியிருந்தார்.
1 point
Clear selection
34. ........ அரசியல் ஆய்வுயொன்றை ‘இளவரசன்’ (The Prince) என்ற தலைப்பில் எழுதினார். இந்தப் புத்தகத்தில், ஓர் அரசன்
கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய நற்பண்புகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். ஓர் அரசன் என்பவன் ஒரே சமயத்தில் சிங்கமும், நரியுமாக விளங்க வேண்டுமென்று அவர் அறிவித்தார்.
1 point
Clear selection
35. மனித நேயவாதிகளிடையே ஓர் இளவரசனாக அறியப்பட்டவரான ..............  [கி.பி. (பொ. ஆ.) 1466 - கி.பி. (பொ. ஆ.) 1536], மடமையின் புகழ்ச்சி (In Praise of Folly) என்றொரு நையாண்டி நூலை எழுதினார்.
1 point
Clear selection
36. இங்கிலாந்தைச் சேர்ந்த ........, ‘உட்டோப்பியா’ என்ற ஒரு நையாண்டி நூலை எழுதினார்.
1 point
Clear selection
37. .......... [கி.பி. (பொ. ஆ.) 1452 - கி.பி. (பொ. ஆ.) 1519], பல்துறைகளில் திறன்மிகுந்த ஒரு மேதை. அவர் ஓர் ஓவியர், சிற்பி, கட்டட வடிவமைப்பாளர், இராணுவப் பொறியியலாளர், உடற்கூறியல் வல்லுநர் மற்றும் கவிஞர். "மோனாலிசா" (La Giaconda), "கடைசி இரவு விருந்து" (The Last Supper), "பாறைகளின் மீதொரு கன்னிப் பெண்" (The Virgin on The Rocks) போன்ற அவருடைய ஓவியங்கள் அவரது ஒப்பற்ற படைப்புகளாகும்.
1 point
Clear selection
38. கத்தோலிக்க மத நீதிமன்றம் 
மதநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களைக் கையாள்வதற்காக கத்தோலிக்கத் திருச்சபையால் உருவாக்கப்பட்ட அமைப்பே மத நீதிமன்றமாகும். குற்றமிழைத்ததாக
கண்டறியப்பட்டவர்கள் தங்கள் கருத்தைக் கைவிட்டுத் திருந்தினால் அவர்களுக்கு எளிய தண்டனைகளும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. தங்களைத் திருத்திக்கொள்ள மறுப்பவர்கள் கட்டி வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டனர். மத நீதிமன்றங்களிலேயே மிகவும் பழிக்கப்பட்டது ஸ்பானிய மத
நீதிமன்றமாகும்.
1 point
Clear selection
39. பதினான்காம் நூற்றாண்டில், தாலமியின்
‘ஜியாகரபி’ (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி,
பைஸாண்டியன் பேரர சிலிருந்து மேற்குலகுக்குக் கொண்டுவரப்பட்ட போது ஓர் புத்தார்வம் ஏற்பட்டது.
1 point
Clear selection
40. பார்த்தலோமியோ டயஸ், ஆப்பிரிக்கக்
கடற்கரையை மேலும் தாண்டி, கி.பி. (பொ. ஆ.) ...........  -ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் தெற்கு முனை அல்லது கேப் முனையைச் சென்றடை ந்தார்.
1 point
Clear selection
41. மிகத் தீவிரமான கடும் புயலை அங்கு எதிர்கொண்டதால் அந்த முனைக்குப் ‘புயல் முனை’ எனப் பெயரிட்டார். ஆனால், போர் ச்சுகலின் அரசர் இரண்டாம் ஜான், அப்பகுதிக்கு ‘நன்னம்பிக்கை முனை’ என்று பெயரிட்டார் . காரணம், அது கடல்வழியாக இந்தியாவைச் சென்றடைய முடியுமென்ற நம்பிக்கையை வழங்கியது.
1 point
Clear selection
42. ஸ்பெயினின் அரசர் ஃபெர்டினாண்ட், அரசி
இஸபெல்லா ஆகியோரின் ஆதரவுடன் கி.பி. (பொ. ஆ.) ........... இல் கொலம்பஸ் மூன்று கப்பல்களில் பயணத்தைத் தொடங்கினார்.
1 point
Clear selection
43. போர்ச்சுகலில் இருந்து கி.பி. (பொ. ஆ.) ........
-இல் வாஸ்கோடகாமா நான்கு கப்பல்களுக்குத்
தலைமைப் பொறுப்பேற்று கடற்பயணத்தைத்
தொடங்கினார். ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு பயணிப்பதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு கடல்வழியைக் கண்டுபிடிப்பதே அப்பயணத்தின் நோக்கம்.
1 point
Clear selection
44. அமெரிக்க நாடுகளுக்கும் 
ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே , தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பறிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.
1 point
Clear selection
45. கி.பி. (பொ.ஆ.) ......... ஆம் ஆண்டு மொகலாய
அரசு தோற்றுவிக்கப்பட்டது.
1 point
Clear selection
46. தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்கள் பாண்டிய
அரசை ........ பாளையங்களாகப் பிரித்து ஆட்சி
நடத்தினார்கள். ஜெசூட் மிஷனரிகளின்
வருகையும், இயேசு சங்கத்தின் உறுப்பினரான
புனித பிரான்சிஸ் சேவியர் பணிகளும் தூத்துக்குடியில் மீனவச் சமூகத்தைச் சார்ந்தவர்களைக் கத்தோலிக்க கிறித்தவச் சமயத்தைத் தழுவுவதற்குக் காரணமாக அமைந்தன.
1 point
Clear selection
47. .......... ஆம் ஆண்டு படைவீரர் தங்குமிடச் சட்டம் அமெரிக்காவில் ஆங்கிலப் படைகளைத் தங்க வைப்பதால் ஏற்படும் செலவுகளைக் குடியேற்ற நாடுகள் ஏற்கும்படி செய்தது.
1 point
Clear selection
48. ........... ஆம் ஆண்டின் முத்திரைத்தாள் சட்டம் குடியேற்ற நாடுகளின் பல்வகைப்பட்ட ஆவணங்கள் லண்டனில் தயாராகும் முத்திரையிடப்பட்ட தாள்களிலேயே
அச்சிடப்பட வேண் டுமெனக் கூறியது.
1 point
Clear selection
49. ................. ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
‘‘இயல்பறிவு’’ (Common Sense) என்னும்
நூல் வெளியிடப்பட்டது. மிக அண்மையாக
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய தாமஸ் பெயின் என்பவரே இதை எழுதினார்.
1 point
Clear selection
50. ............... ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் ”பிறப்பால் அனைவரும் சமம்” எனக் கூறியது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy