தேமதுரத் தமிழோசை
நம் மழலையருக்கு தமிழ்ப்பெயர் சூட்டல் - தொடர்பான தகவல் தொகுப்பு

குறிப்பு: தங்களது பதில்களை தயைகூர்ந்து தமிழில் தரவும்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
தங்கள் மழலையருக்கு தூய தமிழ்ப்பெயர் சூட்டிய பெற்றோரா நீங்கள்? அல்லது தமிழ் மேல் ஈர்ப்பு இருப்பினும் தங்கள் மழலையருக்கு தமிழில் பெயர் சூட்ட முடியாத காரணங்களை எதிகொண்டவரா நீங்கள்?

ஆய்வு நோக்கில் தொகுக்கப்படும் இந்த தகவல் தொகுப்பில் பங்கு கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து தங்கள் பங்களிப்பை தாரீர்!

தமிழால் இணைவோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை

குறிப்பு: தங்களது பதில்களை தயைகூர்ந்து தமிழில் தரவும். தமிழ் தட்டச்சு மென்பொருள் இல்லாதவர்கள் தமிழில் உள்ளீடு செய்ய https://translate.google.com/ பயன்படுத்தலாம்.
பெற்றோர் பெயர் - தந்தை *
பெற்றோர் பெயர் - தாய் *
தாங்கள் வாழும் ஊர் *
தாங்கள் வாழும்  நாடு *
தங்கள் சொந்த ஊர் *
தங்கள் சொந்த நாடு *
தங்கள் மழலைக்கு தூய தமிழ்ப்பெயர் சூட்டியுள்ளீர்களா? *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy