1 .ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கபடும்
2. மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை
3.எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும் ?
4.நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் எவை?
5.IDLE- ன் விரிவு :
6.பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
for I in range (2,10,2,):
print(i,ent=”)
7.பின்வரும் செயற்கூற்றை மதீப்பீடு செய்து அதன் வெளியீட்டை எழுதுக.
X=14.4
print(math.floor(x))
8.பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?
str=:”NEW DELHI”
str[3]=” “
9.பைதான் - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன.
10.இனக்குழு உறுப்புகள் எந்த செயற்குறியின் முலம் அணுகப்படுகிறது?
11. select கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?
12.அட்டவணையை நிக்க பயன்டுத்த வேண்டிய கட்டளை:
13.CSV கோப்பானது பின்வருவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது ?
14.பைத்தான் மற்றும் C++ நிரல்களை இலைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு
15.பின்வருவனவற்றில் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்