வேதியியல் -வேதிப்பிணைப்புகள்‌ - கார்பன்‌ அதன்‌ சேர்மங்கள்‌ - நைட்ரஜன்‌, ஆக்ஸிஜன்‌, மற்றும்‌ கந்தகம்‌
www.tamilmadal.com
Name: *
District: *
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6. அந்த சேர்மத்தின் வகை ____ *
1 point
__________ மருத்துவமனைகளில் காயங்களை துடைக்க எடுக்கும் புரை தடுப்பனாக பயன்படுகிறது. *
1 point
_____ இல் இருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பனோடு சல்பியூரிக் அமிலத்தை சேர்த்து டிடர்ஜென்டுகள் தயாரிக்கப்படுகிறது. *
1 point
அரோமெட்டிக் சேர்மங்களுக்கு உதாரணம் எது? *
1 point
கார்பன் அணுக்களோடு சில அணுக்களும் சங்கிலித் தொடரில் இணைந்து இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
கீழ்க்கண்ட கூற்றுகளுடன் தொடர்புடையது எது?

1. இனிய மணமுடைய, நிறமற்ற,  எரி சுவை கொண்ட ஒரு நீர்மம், இது எளிதில் ஆவியாக கூடியது.

2. இதன் கொதிநிலை 78°C.

3.இது நீருடன் எல்லா விகிதத்திலும் முழுவதுமாக கலக்கிறது.
*
1 point
தொழிற்சாலைகளில் கரும்புச்சாற்றின் கழிவுக்பாகிலிருந்து நொதித்தல் முறையில் எது தயாரிக்கப்படுகிறது  *
1 point
எல்லா சமையல் எண்ணெய்களிலும் லிப்பிடுகளிலும் ________  உள்ளது. *
1 point
சலவை இயந்திரங்களில் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க எது சேர்க்கப்படுகிறது? *
1 point
IUPAC பயிர் பெயரிடுதலின்படி அல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு 
*
1 point
எரி சாராயம் என்பது ஒரு நீர்மக்கரைசல். இதிலுள்ள எத்தனாளின் நாளில் சதவீதம்  *
1 point
கார்பன்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்பினை பெற்றுள்ள சேர்மம் எது? *
1 point
மென் சோப்பு தயாரிக்க பயன்படுவது _______ *
1 point
கீழ்க்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது? *
1 point
TFM என்பது சோப்பின் ___________ பகுதி பொருளைக் குறிக்கிறது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

கூற்று : கடின நீரில் சோப்பை விட டிடர்ஜென்ட்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

 காரணம்: டிடர்ஜெண்டுகள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வது இல்லை.
*
1 point
பொருத்துக:

1. வினைச்செயல் தொகுதி - OH - அ.பென்சீன்

2. பல்லின வளைய சேர்மங்கள் - ஆ.பொட்டாசியம் ஸ்டிரேட்

3.நிறைவுறா சேர்மங்கள் - இ.ஆல்கஹால்

4.சோப்பு - ஈ.பியூரான்

5. கார்போ வளையச் சேர்மங்கள் -  உ.ஈத்தீன் 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

கூற்று: ஆல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்.

காரணம்: ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பை  பெற்றுள்ளன.
*
1 point
_________ வாகனங்களில் உள்ள குளிர்விப்பானில் தண்ணீர் உறைவதை தடுப்பதில் பயன்படுகிறது. *
1 point
எத்தனாலின் கொதிநிலை ________ஆகும். *
1 point
_________ எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஹைட்ரோ கார்பனின் கொதிநிலை அதிகரிக்கும். *
1 point
நைட்ரோ ஆல்கேன்களின் பயன்களில் மாறுபட்டதை தேர்வு செய்க.

1. நைட்ரோ மீத்தேன் கார்களின் எரிபொருளாக பயன்படுகிறது.


2.குளோரோபிக்ரின் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.

3. ஸ்வீட் ஸ்ப்ரிட் ஆப் நைட்டர் எனப்படும் ஆல்கஹாலில் உள்ள ஈத்தைல் நைட்ரேட் கரைசல் ஆனது சிறுநீர் வெளியேற்றியாக பயன்படுகிறது.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1.கார்பனேட் அயனியை ஒரே ஒரு லூயிஸ் வடிவமைப்பினை கொண்டு குறிப்பிட்டு காட்ட இயலாது.

2. ஒரு சகப்பினைப்பின் முனைவுத்தன்மையை இரு முனை திருப்பத்திறனின் அடிப்படையில் அளவிட இயலும்.

3. இருமுனை திரும்பத் திறனின் அலகு பொதுவாக டிபை அலகில் குறிப்பிடப்படுகிறது.
*
1 point
அயனி சேர்மமான லித்தியம் குளோரைடு ஆனது சகப்பிணைப்பு தன்மையினை பெற்றிருப்பதால் போன்ற ________ கரிம கரைப்பான்களில் கரைகிறது. *
1 point
இருமுனை திருப்பத்திறனின் அலகு __________ ஆகும். *
1 point
வேதிப்பிணைப்புகளின் இயல்பு மற்றும் சிக்கலான சேர்மங்களுக்கான வடிவமைப்பினை வருவித்தலில் அவற்றின் பயன்பாடு பற்றிய ஆய்வுக்காக __________ ஆம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு_______ க்கு வழங்கப்பட்டது. *
1 point
1916-ல்  __________ பற்றிய தர்க்க ரீதியான அணுகு முறையான கோசல் மற்றும் லூயிஸ் ஆகிய அறிவியல் அறிஞர்களால் முன்மொழிக்கப்பட்டது. *
1 point
CO2 இல் உள்ள மொத்த இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை  *
1 point
நீர் மூலக்கூறில் உள்ள O-H பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்களின் சராசரி மதிப்பு  *
1 point
பிணைப்பு வகை மற்றும் பிணைப்பு நீளத்தினை( ஆம்ஸ்ட்ராங் )  பொருத்துக.

1.H-H - a. 0.74

2. H-Cl  - b. 1.27

3. H-Br- c. 1.41

4.C-Si - d. 1.86
*
1 point
நேர் அயனிக்கும் எதிர் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு எது? *
1 point
பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவை பெற்றுள்ளது எது? *
1 point
பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக ஆக மாற்றுகிறது. *
1 point
பின்வரும் எந்த முறையில் அனிலீனை தயாரிக்க முடியாது?

1. Br2 / NaOH உடன் பென்சமைடின் இறக்கவினை.


2.குளோரோ  பென்சீனுடன் பொட்டாசியம் தாலிமைடை வினைப் படுத்தி பிறகு  NaOH கரைசலுடன் நீராற்பகுப்பு.


3.நைட்ரோ பென்சினை  LiAlH4 உடன் ஒடுக்குதல்.


4. நைட்ரோ பென்சினை Sn/ Hcl உடன் ஒக்குதல் 
*
1 point
சகப்பிணைப்பின் வகைகள் எத்தனை? *
1 point
இணைதிறன் கூட்டில்......... எலக்ட்ரான்களை பெற்றிருக்கும் அணுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மை உடையவை. *
1 point
சகப்பிணைப்பு பற்றிய கூற்றுகளில் தவறானது எது/ எவை? *
1 point
சோடியத்தின் அணு எண் 11 மற்றும் அதன் எலக்ட்ரான் அமைப்பு......... ஆகும். *
1 point
கார உலோகங்கள்............ வினைபுரிந்து அயனி சேர்மங்களை உருவாக்குகின்றன. *
1 point
அதிக விலை மதிப்புள்ள உலோகங்களில் அரிமாணத்திற்கு உள்ளாகாத உலோகம் எது? *
1 point
வேதிப்பினைப்பில் மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விளக்குவது எது? *
1 point
வேறுபட்ட எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட அணுக்கள் இணைவதால் முனைவுள்ள....... உருவாகின்றன. *
1 point
ஒரு ............இணைதிறன் என்பது அவ்வுலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும். *
1 point
குளோரினுக்கு நெருக்கமான மந்த வாயு எது? *
1 point
சக பிணைப்பு சேர்மங்கள் எவ்வாறு இருக்கும்? *
1 point
அலுமினியம் டிரை அயோடைடு ஒரு .........சேர்மம் ஆகும்? *
1 point
ஒரு கார்பன் ஆணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து எந்த மூலக்கூறு உருவாகிறது? *
1 point
பெரும்பாலான சேர்மங்களில் ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்........‌‌. *
1 point
அயணிப்பினைப்பு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
அயனி சேர்மங்கள் எந்த முனைவுள்ள கரைப்பான்களில் கரையக் கூடியது? *
1 point
அயனிச்சேர்மங்கள் எந்த நிலையில் மின்சாரத்தை கடத்துவதில்லை? *
1 point
இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களை பெற்றிறாத மந்த வாயு எது? *
1 point
தேனீயின் கூட்டை போல அறுங்கோண வளைய வடிவில் கார்பன் அணுக்கள் ஒரே பரப்பில் அமைக்கப்பட்டுள்ள மூலக்கூறு எது? *
1 point
அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடையீன் ஸ்டைரிங் எதற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது? *
1 point
கிராஃபீனின் கண்டுபிடிப்பு கோஸ்ட் நோவா மற்றும் அண்ட்ரே ஜெய்ம் ஆகியோராக்களால் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? *
1 point
மூலக்கூறுகளை அவற்றின் இருமுனை திருப்புதல் பொருத்துக.

1. HF - a. 1.91

2 HCl - b. 1.03

3. H2O - c. 1.85

4.NH3 - d. 1.47
*
1 point
VSEPR கொள்கையின் முக்கியகொள்கையின் முக்கிய கோட்பாடுகளில் தவறானதை தேர்வு செய்க.

1. ஒரு மூலக்கூறின் வடிவமானது அதில் உள்ள மைய அணுவைச் சுற்றி காணப்படும் இணைதிற கூடு எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து அமையாது.

2. எலக்ட்ரான் இரட்டைகள் மூன்று வகைப்படும்.

3. மைய அணுவினை சூழ்ந்துள்ள எலக்ட்ரான் இரட்டைகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்கின்றன. 
*
1 point
F. ஹூண்டு மற்றும் ராபர்ட் S.முல்லிகன் ஆகிய அறிஞர்கள் மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை என்று அழைக்கப்படும் பிணைப்புக் கொள்கையை உருவாக்கினார்கள். இக்கொள்கையானது மூலக்கூறுகளின் __________ பண்பினை விளக்குகிறது. *
1 point
ஹைட்ரஜனின் மூலக்கூறில் தனித்த எலக்ட்ரான்கள் இல்லை. எனவே தனித்த எலக்ட்ரான்கள் இல்லை எனவே இது_________ பண்புடையது. *
1 point
கீழ்க்கண்டவற்றில் உயிரியல் சேர்மங்களின் முக்கிய பகுதியாக உள்ள தனிமம் எது? *
1 point
லித்தியத்தின் மூலக்கூறு  ஆர்பிட்டாலின் பிணைப்பு தரம் _____ *
1 point
பின்வரும் மூலக்கூறுகளையும் அவற்றின் பிணைப்பு தரத்தினையும் பொருத்துக.

1. போரான் - a. 1

2. கார்பன்- b. 2

3. நைட்ரஜன் - c. 3

4. நைட்ரிக் ஆக்சைடு- d.  2.5  
*
1 point
பின்வருவனவற்றுள் சல்பர் டெட்ரா ப்ளுரைடு மூலக்கூறின் பிணைப்பு கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை? *
1 point
ஒரு மூலக்கூறின் பிணைப்பு தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரான்களின் 8 என கண்டறியப்பட்டுள்ளது,  எனில் அதன் எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை  *
1 point
ClF3 இன் வடிவம் *
1 point
CaO மற்றும் NaCl  ஆகியன ஒரே படிக அமைப்பையும் ஏறத்தாழ ஒரே ஆரத்தையும் கொண்டுள்ளன. NaCl இன் படிக்கூடு ஆற்றலை U எனக் கொண்டால் இன் தோராய படிக்குழு ஆற்றலின் மதிப்பு  *
1 point
நெகிழியை உருவாக்கப் பயன்படும் பல படிமங்களை குறிக்கும் குறியீடு எது? *
1 point
செயற்கை முறையில் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கரிமச் சேர்மம் எது? *
1 point
உயர் வெப்பநிலையில் கார்பன் ஆனது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து எதை வெப்பத்துடன் உருவாக்குகின்றது? *
1 point
வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்
1 point
Clear selection
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.
1 point
Clear selection
ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?
1 point
Clear selection
கிராஃபீன் அடுக்குகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது உருவாவது கார்பன் ………
1 point
Clear selection
மனித எடையில் கார்பனின் சதவீதம் 
1 point
Clear selection
பூமியின் மேலடுக்கில் கார்பனின் சதவீதம்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report