தரம்:10  கர்நாடகசங்கீதம்
பயிற்சிப் பரீட்சை 1
Sign in to Google to save your progress. Learn more
Full Name *
அப்பியாச கானத்திற்கும் சபாகானத்திற்கும் பொதுவான உருப்படி
1 point
Clear selection
நாயக நாயகி பாவத்தில் அமைத்த உருப்படி
1 point
Clear selection
கண்டஜாதி அடதாளத்தின் மொத்த அட்சர எண்ணிக்கை
1 point
Clear selection
அலங்காரம் அமைந்த இராகம்
1 point
Clear selection
சிவபெருமானே கீதம் அமைத்த இராகம்
1 point
Clear selection
தாய் இராகத்தில் இருந்து வரும் ஸ்வரஸ்தானங்களை மாத்திரம் எடுத்துக்கொள்ளளும் ஜன்னியராகப்பிரிவு
1 point
Clear selection
வக்ர இராகத்திற்க உதாரணம்
1 point
Clear selection
தைவதாந்திய ராகத்திற்கு  உதாரணம்
1 point
Clear selection
மத்தியஸ்தாயி இராகத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லாதது
1 point
Clear selection
சங்கராபரண இராகத்தின் பண்
1 point
Clear selection
பஞ்சபுராணத்தில் மூன்றாவதாக இடம்பெறுவது
1 point
Clear selection
“உற்றுமை சேர்வது” தேவாரம் பாடப்பட்ட தலம்
1 point
Clear selection
தோடி இராகத்தின் மேள எண்
1 point
Clear selection
தோடி இராகம் அமைந்த சக்கரம்
1 point
Clear selection
தோடிராகம் பாடுவதில் பிரபலமானவர்
1 point
Clear selection
வாத்தியத்திரத்தில் முதலாவது வாத்தியம்
1 point
Clear selection
வீணையில் வாசிக்கும் தந்திகளின் எண்ணிக்கை
1 point
Clear selection
சங்கீத அளவுகோல் என அழைக்கப்படும் வாத்தியம்
1 point
Clear selection
வீணை வாத்தியம் செய்ய பயன்படும் மரம்
1 point
Clear selection
வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்களை அழைப்பது
1 point
Clear selection
மத்திம சுருதி ஸ்வரங்கள்
1 point
Clear selection
வீணை வாசிப்பதில் பிரபலமான வித்துவான்களில் ஒருவர்
1 point
Clear selection
“சிவபெருமானே” எனும் கீதத்தில் ரிகமம / பப /  நிநி //  என்ற ஸ்வரப்பகுதிக்குரிய சாகித்தியம்
1 point
Clear selection
தாய் இராகத்தில் இருந்து பிறந்த இராகத்தை அழைப்பது
1 point
Clear selection
தானம் வாசிப்பதற்கு சிறப்பான வாத்தியம்
1 point
Clear selection
சதுஸ்நடையின் அட்சர எண்ணிக்கை
1 point
Clear selection
சுருதி சோ்க்கும் ஸ்வரங்கள்
1 point
Clear selection
சுருதி எதற்கு ஒப்பிடப்படுகிறது
1 point
Clear selection
School *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy