8மணி இலவச தேர்வு தொகுப்பு- 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-04
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

1 point
Clear selection
குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –

1 point
Clear selection
பரிபாடலில் விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்னும் அடி உள்ள பாடலை இயற்றியவர்

1 point
Clear selection
சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட சிவன் கோவில் ------------- காலத்தது.

1 point
Clear selection
இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர்……………
1 point
Clear selection
இதழியலில் செயற்கை நுண்ணறிவு செய்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில் ஒன்று…………
1 point
Clear selection
2016 இல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினியின் பெயர்……
1 point
Clear selection
ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்……………
1 point
Clear selection
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ………
1 point
Clear selection
பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாததைக் கண்டறிக.
1 point
Clear selection
‘இலா’ என்ற உரையாடு மென்பொருளை உருவாக்கியது……
1 point
Clear selection
இதழியலில் இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருள்…………
1 point
Clear selection
2016 இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் நுண்ணறிவுக் கணினி……
1 point
Clear selection
“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்………………
1 point
Clear selection
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

1 point
Clear selection
குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.
1 point
Clear selection
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.
1 point
Clear selection
இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?
1 point
Clear selection
எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
1 point
Clear selection
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …
1 point
Clear selection
பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
i) விசும்பு – 1. சிறப்பு
ii) ஊழி – 2. யுகம்
iii) ஊழ் – 3. வானம்
iv) பீடு – 4. முறை
1 point
Clear selection
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
i) செழியன் வந்தது – 1. கால வழு
ii) கண்ணகி உண்டான் – 2. இட வழு
iii) நீ வந்தேன் – 3. பால் வழு
iv) நேற்று வருவான் – 4. திணை வழு
1 point
Clear selection
ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு.
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
i) என் அம்மை வந்தாள் – 1. பால் வழுவமைதி
ii) கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் – 2. கால வழுவமைதி
iii) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – 3. மரபு வழுவமைதி
iv) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது – 4. திணை வழுவமைதி
1 point
Clear selection
மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………
1 point
Clear selection
வித்துவக்கோடு என்னும் ஊர் கேரளா மாநிலத்தில் -------- மாவட்டத்தில் உள்ளது.

1 point
Clear selection
குலசேகரரின் காலம் ---------- நூற்றாண்டு

1 point
Clear selection
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------.

1 point
Clear selection
சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட கோவில் ------- கோவில்.

1 point
Clear selection
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ஒரு வினாடியில் எத்தனை வாடிக்கையாளர்களிடம் உரையாடும் ?

1 point
Clear selection
இலா என்பது ஒரு ----------- மென்பொருள்.

1 point
Clear selection
’வேர்டுஸ்மித்’ என்பதன் பொருள் --------.

1 point
Clear selection
 
 "கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை…" இவ்வரியில் இடம்பெற்ற நூல்? 

1 point
Clear selection
அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹபிள் எந்த ஆண்டு நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என நிரூபித்தார்? 

1 point
Clear selection
 
 'தற்காலத்தின் ஐன்ஸ்டீன்' என புகழப்படுபவர் யார் ? 

1 point
Clear selection
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 

1 point
Clear selection
.
‘மீளாத்துயர்’ இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy