TRUST EXAM - ONLINE MODEL TEST - 1

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அளவீட்டியல் 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. அளவீட்டை சிறப்பாக மேற்கொள்வதற்கு தேவைப்படும் முக்காராணிகள் எவை  *
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் அளவுகோல் என்பது எதைக் குறிக்கிறது  *
1 point
3. CGS, MKS மற்றும் SI அலகு முறைகள் கீழ்க்கண்டவற்றுள் எந்த அலகு முறையை சார்ந்தது  *
1 point
4. "பொருளின் அளவு" இதன் அலகு யாது  *
1 point
5. பொருத்துக 

1. நீளம்                      - அ. கேண்டிலா 
2. ஒளிச்செறிவு      - ஆ. கிலோகிராம் 
3. காலம்                    - இ. ஆம்பியர் 
4. நிறை                     - ஈ. வினாடி 
5. மின்னோட்டம்  - உ. மீட்டர் 
*
1 point
6. வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைக் கண்டறிய எந்த அளவு தேவைப்படுகிறது  *
1 point
7. மின்னூட்டம் கீழ்கண்ட எந்த அலகினால் அளவிடப்படுகிறது  *
1 point
8. ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை அளவிடப்பயன்படும் அலகு எது  *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் அவோகேட்ரா எண் என்பது  *
1 point
10. தளக்கோணத்தின் SI அலகு யாது  *
1 point
11. பின்வரும் கூற்றுகளில் சரியானது எது  *
1 point
12. ஒரு கடிகாரத்தில் குட்டையாகவும், தடிமனாகவும் அமைந்துள்ள முள் எது  *
1 point
13. எண்ணிலக்க வகைக் கடிகாரங்களை பொதுவாக எவ்வாறு அழைக்கின்றனர்  *
1 point
14. குவார்ட்ஸ் கடிகாரங்கள் ஏதன் மூலம் இயங்குகின்றன  *
1 point
15. 10 ¹³ வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் துல்லியத்தன்மை கொண்டவை  *
1 point
16. அடுத்தடுத்த இரண்டு நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள கால இடைவெளி எத்தனை மணி நேரம்  *
1 point
17. இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதை குறிப்பது  *
1 point
18. இதயம் ஒரு நிமிடத்தில் தோராயமாக எத்தனை முறை துடிக்கிறது  *
1 point
19.  π/4 ரேடியன் என்பதை டிகிரியாக மாற்றுக  *
1 point
20. எடைகள் மற்றும் அளவுகள் குறித்த இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்ந்து அதற்கான அங்கீகாரத்தை அறிவியல் அறிஞர்கள் எந்த ஆண்டு பெற்றனர்  *
1 point
21. ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதை எவ்வாறு அழைக்கிறோம்  *
1 point
22. ஒரு கருவியினை குறிப்பிட்ட வரம்பில் கட்டமைக்கும் செயல்முறை  *
1 point
23. புவியானது 15 டிகிரி இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது  *
1 point
24. செயல்படும் முறையின் அடிப்படையில் எத்தனை வகைக்கடிகாரங்கள் உள்ளது  *
1 point
25. மின்னோட்டம் என்பது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy